Thursday, March 4, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

நான் இந்துவாக இருக்க விரும்பும் காரணம் :? ?

Oredesam by Oredesam
March 4, 2020
in இந்தியா
0
756
VIEWS
FacebookTwitterWhatsappTelegram
  1. கடவுள் இல்லை என்று சொன்னாலும் குற்றவாளி என்று சொல்லாத மதம்.
  2. இன்றைய தினத்தில் இத்தனை மணிக்கோ அல்லது தினமுமோ கோயிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்று வரையறுக்காத மதம்.
  3. காசிக்கோ, ராமேஸ்வரதுக்கோ சென்றே ஆக வேண்டும் என்று கட்டளை இடாத மதம்.
  4. இந்து மதத்தின் புத்தகத்தின் படி
    வாழ்கையை நடத்த வேண்டும் என்று கூறாத மதம்.
  5. மத குறியீடுகளை அணிந்தாக வேண்டும் என்று வரையறை செய்யாத மதம்.
  6. ஒட்டு மொத்த இந்து சமுகத்தை
    கட்டுபடுத்தும் மதத்தலைவர் என்று யாரும் இல்லை.
  7. தவறு செய்தவன் சாமியாராக இருந்தாலும் முகத்தில் காரி உமிழும் தெளிவு உண்டு இந்துகளுக்கு.
  8. இயற்கையாய் தோன்றியவற்றில் இழி பிறவி என்று ஏதுமில்லை.
    ????மரமும் கடவுள்,
    ????கல்லும் கடவுள்,
    ????நீரும் கடவுள்(கங்கை),
    ????காற்றும் கடவுள் (வாயு),
    ????குரங்கும் கடவுள் அனுமன்,
    ????நாயும் கடவுள் (பைரவர்),
    ????பன்றியும் கடவுள் (வராகம்).
  9. நீயும் கடவுள்,
    நானும் கடவுள்…
    பார்க்கும் ஒவ்வொன்றிலும் பரமாத்மா.
  10. எண்ணிலடங்கா வேதங்களை கொடுக்கும் மதம். பன்னிருதிருமுறைகள்,

பெண் ஆசையை ஒழிக்க
????இராமாயணம்,

மண் ஆசையை ஒழிக்க
????மகாபாரதம்,

READ ALSO

நரேந்திர மோடி பெயரில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்.

ஸ்டாலினால் 100 நாட்களில் கச்சத் தீவை மீட்டுத் தர முடியுமா? அதிமுக எம்.எல்.ஏ கேள்வி.

கடமையின் முக்கியத்துவத்தை உணர்த்த
????பகவதம்,

அரசியலுக்கு
????அர்த்தசாஸ்த்திரம்,

தாம்பத்தியத்திற்கு
????காம சாஸ்திரம்,

மருத்துவத்திற்கு
????சித்தா, ஆயுர்வேதம்,

கல்விக்கு
????வேதக் கணிதம்,

உடல் நன்மைக்கு
????யோகா சாஸ்த்திரம்,

கட்டுமானத்திற்கு
????வாஸ்து சாஸ்திரம்,

விண்ணியலுக்கு
????கோள்கணிதம்.

11.யாரையும் கட்டாயபடுத்தியோ அல்லது போர்தொடுத்தோ பரப்பப்படாத மதம்.

  1. எதையும் கொன்று உண்ணலாம் என்ற உணவு முறையிலிருந்து
    “கொல்லாமை ” “புலால் மறுத்தல்”,
    ஜீவகாருண்ய ஒழுக்கம் மற்றும் சைவம் என்ற வரையறையை கொடுத்த மதம்.
  2. இந்துக்களின் புனிதநூல் என்று ஒரு நூலை குறிப்பிடுவது மிகவும் கடினம் ஏனெனில் பெரியோர்கள் அளித்த அனைத்து நூல்களும் புனிதமாகவே கருதப்படுகிறது.
  3. முக்தி எனப்படும் மரமில்லா பெருவாழ்விற்க்கு வழிகாட்டும் மதம்.
  4. சகிப்புதன்மையையும், சமாதானத்தையும் போதிக்கும் மதம்.
  5. கோயில் என்ற ஒன்றை கட்டி அதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், உலக இயக்கத்தின் இரகசியத்தையும் உலகிற்கு அளித்த புனிதமதம்.

இன்னுமும் சொல்லிகொண்டே போகலாம்……

இந்துவாக (இயற்கையாளனாக) வாழ்வதில் பெருமைகொள்வோம
????????????????????

இன்னமும் தொடரும்…..

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் காவிதமிழன்.

Tags: hinduHinduMunnaniஇந்துஇந்து அறநிலைய துறைஇந்து முன்னணிஇந்துக்களின் நாயகன்இந்துஸ்தான் ஜிந்தாபாத்

Related Posts

இந்தியா

நரேந்திர மோடி பெயரில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்.

February 24, 2021
முகஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது! அழகிரி அதிரடி!
அரசியல்

ஸ்டாலினால் 100 நாட்களில் கச்சத் தீவை மீட்டுத் தர முடியுமா? அதிமுக எம்.எல்.ஏ கேள்வி.

February 17, 2021
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியா

பிரதமரே பாராட்டி சென்றது எங்களுக்கு எனர்ஜி தருகிறது-அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

February 17, 2021
இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்ட இந்துக்கள் குடும்பத்தினரை இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதலும் தைரியமும் அளித்தார்.
இந்தியா

இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்ட இந்துக்கள் குடும்பத்தினரை இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதலும் தைரியமும் அளித்தார்.

February 16, 2021
புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா .
அரசியல்

புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா .

February 16, 2021
சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம் !
அரசியல்

சர்வதேச கட்சியாகிறதா பாஜக! அமித்ஷா வின் அடுத்த திட்டம் !

February 16, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

ஸ்டாலின் சொல்லித்தான் திருமாவளவன் பேசினாரா திடுக்கிடும் பின்னனி ..

ஸ்டாலின் சொல்லித்தான் திருமாவளவன் பேசினாரா திடுக்கிடும் பின்னனி ..

October 26, 2020
இயக்குநர் விசு மரணம் தொடர்பாக பொய் செய்தியை பரப்பிய நியூஸ் 18 தமிழ் போட்டுடைத்த எஸ்.வி சேகர்!

இயக்குநர் விசு மரணம் தொடர்பாக பொய் செய்தியை பரப்பிய நியூஸ் 18 தமிழ் போட்டுடைத்த எஸ்.வி சேகர்!

March 23, 2020
அமித்ஷா 2.0 அடுத்த அதிரடி ஆட்டம் ஆரம்பம்.

தெலுங்கானாவில் அடுத்த தேர்தல் அமித்ஷா அடுத்த திட்டம் என்ன ?

December 7, 2020
ஜாமீன் சிதம்பரத்தை சின்னாபின்னமாக்கிய பிரணாப் மகள் !

ஜாமீன் சிதம்பரத்தை சின்னாபின்னமாக்கிய பிரணாப் மகள் !

February 12, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?
  • தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!
  • இதுக்கா திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை காண ஆவலோடு எதிர்பார்த்திருகின்றது தமிழகம் ?
  • சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In