Sunday, April 18, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.

Oredesam by Oredesam
July 18, 2020
in செய்திகள்
0
இந்தியாவின் பழம்பெருமை மிக்க கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவிக்க குடியரசு துணைத்தலைவர் வேண்டுகோள்.
346
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

‘பகிர்ந்துகொள்ளுதல்,கவனித்துக்கொள்ளுதல்’என்றஇந்தியாவின்அடிப்படைதத்துவத்தை, நாட்டிற்கும், உலகிற்கும், ஒட்டுமொத்தமனிதகுலத்திற்கும்பயன்படும்விதமாக,  ஒரேகுடும்பமாகவசித்தல்,ஒன்றாகப்பணியாற்றுதல்என்றஇந்தியாவின்பழம்பெருமைமிக்ககலாச்சாரபாரம்பரியத்தைப்பாதுகாத்து, ஊக்குவிப்பதைமுழுமையாகப்பின்பற்றுமாறுகுடியரசுதுணைத்தலைவர்திரு.எம்.வெங்கையாநாயுடுவேண்டுகோள்விடுத்துள்ளார். 

மைசூருஅரசகுடும்பத்தின் 25வதுமகாராஜாவானஸ்ரீஜெயசாமராஜஉடையாரின்நூற்றாண்டுகொண்டாட்டநிறைவுவிழாவில், காணொளிக்காட்சிமூலம்உரையாற்றியகுடியரசுதுணைத்தலைவர்,  மகாராஜாஜெயசாமராஜஉடையார்போன்றஅறிவாற்றல், ஞானம், தேசப்பற்றுமற்றும்தொலைநோக்குப்பார்வைகொண்டதலைசிறந்தஆட்சியாளர்களும்,நிர்வாகிகளும்தான், இந்தநாட்டின்வரலாற்றைவடிவமைத்துள்ளதாகக்கூறினார். 

READ ALSO

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.

அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?

ஸ்ரீஜெயசாமராஜஉடையார்ஒருதலைசிறந்தநிர்வாகிஎன்றுகுறிப்பிட்டகுடியரசுதுணைத்தலைவர்,  “சுதந்திரத்திற்குமுந்தையஇந்தியாவில், வலிமைமிக்க, தற்சார்புடையமற்றும்முற்போக்கானமாநிலங்களில்ஒன்றைஉருவாக்கியவர்அவர்“என்றார். 

இந்தியாவைவலிமையானஜனநாயகநாடாகமாற்றியமைக்கவும், நாட்டின்ஒற்றுமைக்காகவும்,ஒருமைப்பாட்டிற்காகவும்அளப்பறியபங்காற்றியவர்மைசூருமகாராஜாஎன்றுபுகழாரம்சூட்டியகுடியரசுதுணைத்தலைவர், பண்டைக்காலநற்பண்புகள்மற்றும்நாகரீகம்ஆகியவற்றின்கலவையாகதிகழ்ந்தவர்அவர் என்றும்குறிப்பிட்டார்.

“அர்த்தசாஸ்திரத்தில்சாணக்கியர்குறிப்பிட்டபல்வேறுவிதமானகுணாதிசயங்களைக்கொண்டமுன்மாதிரிமன்னராகத்திகழ்ந்தவர்அவர்“என்றும்கூறினார். 

தொழில்முனைவோருக்குமிகவும்உறுதுணையாகத்திகழ்ந்தஸ்ரீஜெயசாமராஜஉடையார், நாட்டில்அறிவியல்தொழில்நுட்பவளர்ச்சியைமேம்படுத்தவும்,  அறிவியல்சிந்தனையைவளர்க்கவும்அயராதமுயற்சிமேற்கொண்டவர்என்றும்திரு.வெங்கய்யநாயுடுதெரிவித்தார். 

குறிப்பிடத்தக்கதத்துவஅறிஞர், இசைஆர்வலர், அரசியல்சிந்தனையாளர்மற்றும்மக்கள்தலைவரானதிரு.உடையார், பல்துறைமேதையாகவும், வாழ்நாள்முழுவதும்கற்றறிந்துகொள்பவராகவும்திகழ்ந்தார்என்றும்குடியரசுதுணைத்தலைவர்குறிப்பிட்டார்.

கலை, இலக்கியம்,கலாச்சாரத்தைப்போற்றிவளர்ப்பதில்தன்னிகரற்றவராகதிகழ்ந்ததால்,  ‘தக்சினபோஜா‘என்றுஅழைக்கப்பட்டவர்அவர்என்றும்குடியரசுதுணைத்தலைவர்சுட்டிக்காட்டினார்.  

சமஸ்கிருதமொழியில்பாண்டித்யம்பெற்றிருந்தவர்திரு.ஜெயசாமராஜாஎன்றும், தலைசிறந்தபேச்சாற்றல்கொண்டவர்என்றும்பாராட்டியதிரு.வெங்கய்யநாயுடு,  அவர்எழுதிய ‘ஜெயசாமராஜகிரந்தரத்னமாலா‘என்றதொடர், கன்னடமொழிமற்றும்இலக்கியத்தைசெழிப்புறச்செய்ததாகவும்தெரிவித்தார்.

காலம் கடந்தும் வாழும்இந்தியநற்பண்புகள், செழுமைவாய்ந்தகலாச்சாரபாரம்பரியத்துடன்,  ஜனநாயகம்,மக்கள்நலன்சார்ந்தநல்லாட்சிமுறையை, இந்தசிறப்புமிக்கதருணத்தில்நாம்ஒவ்வொருவரும்பின்பற்றவேண்டுமெனவும்குடியரசுதுணைத்தலைவர்கேட்டுக்கொண்டார்.  

Tags: GovernmentINDIATamilnaduvice prisedent

Related Posts

கொரோனா -CoronaVirus

கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.

April 16, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?

April 15, 2021
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள்
கொரோனா -CoronaVirus

கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.

April 15, 2021
தென்மேற்கு பருவமழை விரைவாக தொடங்குவதற்கான சாதக சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்தியா

தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

April 13, 2021
கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது வருத்தம் அளிக்கிறது – வானதி சீனிவாசன்
செய்திகள்

இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!

April 13, 2021
கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
செய்திகள்

கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!

April 13, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

ஆன்மீக  வழிகாட்டுதலில் செயல்படுகிறாரா பிரதமர் மோடி வெளியான தகவல் !

ஆன்மீக வழிகாட்டுதலில் செயல்படுகிறாரா பிரதமர் மோடி வெளியான தகவல் !

April 17, 2020

எஸ் பேங்கை காப்பாற்றியது மோடியா ?

March 9, 2020
திரைத்துறை இந்துக்கள் மீதான வெறுப்பு கருத்துக்கள் ஏன் ? வரி ஏய்ப்பு செய்வதை மறைக்கவே அறக்கட்டளைகள் !

திரைத்துறை இந்துக்கள் மீதான வெறுப்பு கருத்துக்கள் ஏன் ? வரி ஏய்ப்பு செய்வதை மறைக்கவே அறக்கட்டளைகள் !

April 27, 2020
ரம்ஜானுக்கு பச்சரிசி – மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது – இந்து முண்ணனி மாநில செயலாளர் குற்றாலநாதன்.

ரம்ஜானுக்கு பச்சரிசி – மதச்சார்பற்ற அரசு மதரீதியாக செயல்படுவது வேதனைக்குரியது – இந்து முண்ணனி மாநில செயலாளர் குற்றாலநாதன்.

April 17, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்.
  • அரசிடம் இருந்து கோவில்களை ஏன் மீட்கவேண்டும் ! காரணம் என்ன ?
  • கொரோனா 2 அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. சிறுவிளக்கம்.
  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In