Wednesday, April 14, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

கல்வித்துறையில் ஊடுருவ முயன்ற சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடியரசு!!

Oredesam by Oredesam
July 24, 2020
in உலகம்
0
சீனாவுடனான இரயில்வே ஒப்பந்தம் ரத்து!  இந்தியன் ரயில்வே அதிரடி !
1.7k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கும் நம் அண்டை நாடான சீனாவுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாக இரு தரப்பு உறவுகள் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. கிழக்கு லடாக்கில்  கீழ்த்தர சீனாவின் அவமான செயலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள சீன ஈடுபாகுகளை குறைக்க இந்தியா பல வித முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதுநாள் வரையில் ரயில்வே, நெடுஞ்சாலைகள் மற்றும் தொலைத் தொடர்பு போன்ற துறைகளில்  சீனாவின் நிறுவனங்களை செல்வாக்கைக் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் புது தில்லி மேற்கொண்டுள்ளது. இப்போது, மோடி அரசு சீன கல்வி நிறுவனங்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பவுள்ளது.

READ ALSO

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

எதனால் மத மாற்றம் நடக்கிறது ?

இந்தியாவில் சீன நிறுவனங்களின் ஊடுருவல் தொடர்பாக ஜூலை 15 அன்று மறுஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், இந்திய கல்வித் துறையில் சீனாவின் செல்வாக்கைக் குறைக்கும் திட்டங்களை வகுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 15 ஆம் தேதி நடைபெற்ற சந்திப்பு முக்கியமாக இரண்டு துறைகளை இலக்காகக் கொண்டிருந்தது. அவை தொலைத் தொடர்புத் துறை மற்றும் கல்வித் துறையாகும். பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சீன நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) மூலம் தேவையான ஒப்புதல்களைப் பெறாமல் பல கூட்டுறவுகளை மேற்கொண்டுள்ள பல நிகழ்வுகள் உள்ளன என்று பாதுகாப்பு அதிகாரிகள் உயர்மட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

பீஜிங்கால் நிதியுதவி வழங்கப்பட்டு, ஹான் சீன மொழியையும் சீன கலாச்சாரத்தையும் ஊக்குவிக்கும் பல கல்வி நுறுவனங்களை அதிகாரிகள் உதாரணமாகக் காட்டினர். பல காரணங்களுக்காக இந்த நிறுவனங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், இந்த கல்வி நிறுவனங்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சார இயந்திரங்களாக மாறியுள்ளன என்று கூறப்படுகிறது.

சீன கல்வி நிறுவனங்களைப் பற்றி இந்தியா மட்டும் யோசிக்கவில்லை. ஸ்வீடன் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சீன ஒருங்கிணைப்புடன் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களை கண்காணித்து வருகின்றன. சில நாடுகள் இவற்றை மூடவும் தொடங்கிவிட்டன.

இந்தியாவைப் பொறுத்த வரை, பல பெரிய கல்வி நிறுவனங்களுக்கு சீன நிறுவனங்களுடன் பல்வெறு விதமான உடன்பாடுகள் இருப்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. எனினும், இதன் பக்கம் தற்போது அரசின் கவனம் திரும்பியுள்ளது. கல்வித் துறையில் ஊடுருவல் என்பது மிகவும் அபாயகரமான ஒரு விஷயமாகும். அது மறைமுகமாக நமது நாட்டின் வரும் தலைமுரையினரை திசை திருப்புவது போன்றது.

இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், ரயில்வே, தொலைத் தொடர்புத் துறைக்குப் பிறகு, கல்வித் துறையிலும் சீனாவை ஒதுக்க அரசு எடுத்து வரும் முடிவுகள் தொலை நோக்குப் பார்வையுடன் எடுக்கப்பட்டவை, பாராட்டப்பட வேண்டியவை என்று கூறினால் அது மிகையல்ல!!

Tags: ChinaChina mobileindian armyINDIANARMYMODIModi2ModiGovtModiSarkkar2. ModiGovt

Related Posts

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,
உலகம்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

March 2, 2021
உலகம்

எதனால் மத மாற்றம் நடக்கிறது ?

February 4, 2021
சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
உலகம்

சூரிய மின்சக்தித் துறையில் இந்தியா- உஸ்பெகிஸ்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

January 20, 2021
சுவாமி விவேகானந்தரின் தாக்கமும், ஈர்ப்பும் நமது தேசிய வாழ்க்கையில் அப்படியே உள்ளது : பிரதமர்.
உலகம்

நரேந்திர மோடி இந்தியாவைச் சிறந்த நாடாக உருவாக்கின்றார் நியூயார்க் டைம்ஸ் தலைமை ஆசிரியர் ஜோசஃப் ஹோப் கருத்து.

January 17, 2021
உலகம்

மீண்டும் பல் இளித்த சீனாவின் கம்யூனிசம்…

January 8, 2021
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியா

மோடி திடீரென தமிழ் பேசுவதும் ராஜராஜ சோழன் முதல் பாரதி வரை பேசுவதும் யாரால் என்று நினைக்கின்றீர்கள்?

January 8, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

SRM ஆம்புலன்சில் நடந்த கொடூரம்! இறந்தவரின் உடல்  புதரில் வீசி சென்ற ஊழியர்கள்

SRM ஆம்புலன்சில் நடந்த கொடூரம்! இறந்தவரின் உடல் புதரில் வீசி சென்ற ஊழியர்கள்

June 25, 2020

அயோத்தி ராமர் கோவில் நிலம்! – 1528 முதல் 2019 தீர்ப்புவரை நடந்தது என்ன? முழுவிவரம்.

September 23, 2020

தி.மு.கவினருக்கு அடுத்த ஆப்பு 2ஜி முறைகேடு வழக்கு விரைவில் தீர்ப்பு! தமிழக அரசியலில் புயல் வீசுமா?

September 12, 2020
காஷ்மீரை தொடர்ந்து டெல்லியில் நடக்க இருக்கும் தரமான சம்பவம்! அஜித் தோவல் போட்ட பிளான்!

காஷ்மீரை தொடர்ந்து டெல்லியில் நடக்க இருக்கும் தரமான சம்பவம்! அஜித் தோவல் போட்ட பிளான்!

February 27, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழகம், கேரளா, கர்நாடகா கடற்கரைப் பகுதிகளில் ஏப்ரல் 14-16 வரை ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை எடுக்க வானதி ஸ்ரீனிவாசன் கோரிக்கை!
  • கிறிஸ்தவ மிஷநரிகள் இந்து ஆலயங்கள் முன்பு அட்டூழியம் ..!
  • இது ஒரு அரிய ஃபைல். 1 முதல் 108 திவ்யதேசம் வீடியோக்கள் உள்ளன.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In