Thursday, March 4, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

அன்று சொன்னார் இன்று செய்தார்! பிரதமர் மோடியும் ராமர் கோவிலும் !

Oredesam by Oredesam
August 5, 2020
in இந்தியா, செய்திகள்
0
அன்று சொன்னார் இன்று செய்தார்! பிரதமர் மோடியும் ராமர் கோவிலும் !
1.6k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியா மண்ணில் ராமபிரானுக்கு கோயில் கட்டுவற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த நிலையில் அயோத்யா வழக்கு கடந்து வந்த பாதை சற்று பார்ப்போம் !
1.ஸ்வாமி மஹந்த் ரகுபர் தாஸ் ( 1885 ம் ஆண்டு முதன்முதலில் ராமஜென்மபூமியில் உரிமை கோரி வழக்குத்தொடுத்தவர் ( வழக்கு எண் : 61/280 )
2.திரு.கே.கே.கே. நாயர் (மாவட்ட நீதிபதி – பைசலாபாத் – 1949 )

READ ALSO

சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?

தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!

  1. குருதத் சிங் ( உள்ளூர் அதிகாரி – அயோத்தி – 1949 )
  2. கோபால் சிங் விஷாரத் ( 1950 ஹிந்து மஹா சபை உறுப்பினர் – சுதந்திரத்திற்குப்பின் முதன்முதலாக வழக்குத்தொடுத்தவர் )
  3. ஸ்வாமி ப்ராமஹன்ஸ் ராமச்சந்திர தாஸ் ( இரண்டாம் வழக்கு – 1950 )
  4. நிர்மோஹி அகாடா அமைப்பினர் ( 1959ல் வழக்கில் தம்மை இணைத்துக்கொண்டவர்கள் )
  5. திரு.உமேஷ் சந்திர பாண்டே – வழக்கறிஞர் – 1986ல் பூட்டப்பட்டிருந்த பாப்ரி கும்மட்ட கதவுகளை நீக்கி , உள்ளே இருந்த ராமர் விக்கிரகத்தை தரிசிக்க அனுமதி கோரி மனுப்போட்டவர்..இவர் மனுவின் மீது தான் அனுமதி வழங்கப்பட்டது…)
    8.திரு. தியோகி நந்தன் அகர்வால் – முன்னாள் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி – ராமர் குழந்தை என்பதால் தான் அவரின் உறவினராக ஆஜராவதாகவும் , மொத்த ராமஜென்மபூமியையும் ஹிந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரி வழக்கில் தம்மை ஐந்தாவது மனுதாரராக இணைத்துக்கொண்டவர் )
  6. சர்சங்க சாலக் . பாளா சாகிப் தேவரஸ் ஜி…ராமஜென்மபூமி விவகாரத்தை கையிலெடுக்கும்படி பாஜகவினரை அறிவுறுத்தியவர்.
  7. திரு. அஷோக் சிங்கல்.( வி.ஹெச்.பி தலைவர்…இராமஜென்மபூமிக்காக நிஜமாகவே ரத்தம் சிந்தியவர்..)
  8. திரு. லால் கிஷன் அத்வானி ஜி..(இராமஜென்மபூமி விவகாரத்தை தேசத்தின் கடைக்கோடி வரை சென்று சேர்த்தவர் .. இவர் இல்லையேல் இன்று இந்த வெற்றி சாத்தியமில்லை..)
  9. திரு.முரளி மனோகர் ஜோஷி.
  10. சாத்வி.உமாபாரதி
  11. சாத்வி.ரிதம்பரா தீதி.
  12. திரு.கல்யாண் சிங் ( அன்றைய உ.பி.முதலமைச்சர் – பாப்ரி கும்மட்டத்தை அகற்ற தன் பதவியை தத்தம் செய்தவர் )
  13. திரு. பி.வி. நரசிம்ம ராவ் ( அவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும்…)
  14. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு. ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ..( இராமர் கோயில் கட்ட தன்னால் இயன்றவரை பாடுபட்ட ஒரே மடாதிபதி )
  15. திரு.கே.கே .முஹம்மது ( அயோத்தியில் அகழாய்வு மேற்கொண்டு , அங்கு கோயில் இருந்ததை உறுதிப்படுத்திய தொல்லியல் ஆய்வுத்துறை அதிகாரி )
  16. பண்டிட்.ஸ்ரீ.ஸ்ரீ.ரவிசங்கர் ஜி…( வாழும் கலை நிறுவனர்.- உச்சநீதிமன்றம் அமைத்த சமாதானக்குழுவின் ஹிந்து பிரதிநிதி.)
  17. அட்வகேட் . பராசரன் அவர்கள்.
    21 . திரு.ரஞ்சன் கோகோய் ( உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி )

பாரதப்பிரமர் திரு.நரேந்திர தாமோதர்தாஸ் மோடி….

இவரது தொடர்ந்த தேர்தல் வெற்றிகள்தான் பல நூற்றாண்டுகளுக்குப்பிறகு ஹிந்துக்களுக்கு நியாயம் கிடைக்க அடிப்படைக்காரணம்..இன்னும் பாப்ரி கும்மட்டத்தில் காவிக்கொடியேற்றி , முல்லா முலாயமால் சுட்டுக்கொல்லப்பட்ட இரட்டைச் சகோதரர்கள் , அதே கொலைகாரப்பாவியால் அன்று சரயூ நதியில் கொன்று வீசப்பட்ட எண்ணற்ற கரசேவகர்கள் , கோத்ரா ரயில் எரிப்பில் உயிரிழந்த ராம பக்தர்கள் , இன்னும் இந்த மாபெரும் காரியத்துக்காக பல நூற்றாண்டுகளாக தங்கள் இன்னுயிரை ஈந்த அனைத்துப்பெருமக்களின் திருப்பாதங்களை வணங்கிப்பணிகிறோம்…

ராமர் கோயில் பணிகளில் மோடி தவறாமல் பங்கேற்பார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி 1990-ல் குஜராத்தில் இருந்து அயோத்திக்கு நடத்திய ரத யாத்திரையில் முக்கிய பங்கு வகித்தார்.

1991-ல் பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் ஒற்றுமை யாத்திரையின் போது அயோத்திக்கு உடன் சென்றார். அங்கு நிருபர்களிடம் மோடியை காட்டி இவர் தான் குஜராத் பா.ஜ. தலைவர் என ஜோஷி அறிமுகம் செய்து வைத்தார். மோடியிடம் நிருபர்கள் அடுத்த முறை அயோத்திக்கு எப்போது வருவீர்கள் எனக்கேட்டனர். அதற்கு அவர் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருவேன் என்றார். இன்று அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

Tags: ayodyaayodyaramartempleJaiShriRamModiGovt

Related Posts

அரசியல்

சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?

March 4, 2021
அரசியல்

தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!

March 3, 2021
திமுக ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் ஃப்ரீ! நம்மால இந்த வாக்குறுதி மட்டும்தான் குடுக்க முடியும்! வைரலாகும் பேச்சு!
அரசியல்

இதுக்கா திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை காண ஆவலோடு எதிர்பார்த்திருகின்றது தமிழகம் ?

March 3, 2021
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,
உலகம்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

March 2, 2021
அரசியல்

ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!

February 24, 2021
செய்திகள்

ஆட்சியை பிடிக்க தமிழகத்தில் மோடியின் வஜ்ராயுதம்

February 24, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

மு.க.ஸ்டாலினுக்கு மானம் சுயமரியாதை என்றால் என்ன? விளக்கும் அளித்துள்ள மூக்குத்தி அம்மன் படகுழுவினர்.

November 18, 2020
கிராமங்களுக்கு டிஜிட்டல் பட்டா தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! காங்கிரஸ் ஆட்சியில் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டது

மோடியரசு அதிரடி தொலைகாட்சிகளின் செய்லபாடுகளை கணிக்கணிக்க குழு அமைப்பு.

November 5, 2020
மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

September 24, 2020
மது போதையில் தி.மு.க தொண்டர் சேட்டை அதிர்ச்சியடைந்த உதயநிதி..!

மது போதையில் தி.மு.க தொண்டர் சேட்டை அதிர்ச்சியடைந்த உதயநிதி..!

February 6, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • சசிகலா அறிவிப்பு பின்னணியில் உள்ள ரகசியம் இதுதானா ?
  • தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!
  • இதுக்கா திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை காண ஆவலோடு எதிர்பார்த்திருகின்றது தமிழகம் ?
  • சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In