Thursday, March 4, 2021
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

ஆக்லாந்தில் உள்ள இந்து கோயிலுக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர்

Oredesam by Oredesam
August 10, 2020
in ஆன்மிகம், இந்தியா, உலகம்
0
ஆக்லாந்தில் உள்ள இந்து கோயிலுக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர்
2.2k
VIEWS
FacebookTwitterWhatsappTelegram

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆக்லாந்தில் உள்ள ராதா கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று சாமி தரிசணம் செய்து, பின்னர் இந்திய பாரம்பரிய உணவான பூரி மசால் சாப்பிட்டார்.

நியூசிலாந்து பிரதமரும் ,அந்நாட்டு தொழிலாளர் கட்சியின் தலைவருமான 40 வயது ஜசிந்தா ஆர்டெர்ன் 2017 லிருந்து அந்நாட்டு பிரதமராக இருந்து வருகிறார் .செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேசியத் தேர்தல்களுக்கு முன்னதாக ஆக்லாந்தில் உள்ள புகழ்ப்பெற்ற இந்து கோயிலுக்கு சென்றார் .

READ ALSO

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

நரேந்திர மோடி பெயரில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்.

கோயிலுக்குள் நுழையும் முன் ஜெசிந்தா தனது காலில் அணிந்திருந்த காலணியை கழற்றி விட்டு ராதா கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஜெசிந்தாவுக்கு கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஜெசிந்தா இந்திய உணவான பூரி மசால் மற்றும் தால் சாப்பிட்டுயுள்ளார்.

கோயிலுக்கு வெளியே அவர் பூட்ஸை கழற்றியது தெரிந்தது.

கோயிலில் வழிபட்ட வீடியோவையும் ஜெசிந்தா தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட அதை இந்தியர்கள் பகிர்ந்து வருகின்றனர்.” திறமையான ஆளுமை மிக்கத் தலைவர்… அனைத்து கலாசாரத்தையும் மதிக்கக தெரிந்த தலைவர் உங்களை கடவுள் ஆசிர்வாதிப்பார்” என்று ஜெசிந்தாவுக்கு இந்தியர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். நியூசிலாந்து பிரதமர் இந்து கோயில் சென்று வழிபட்டது அந்த நாட்டில் வாழும் இந்தியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பிரதமர் ஜெசிந்தாயுடன் இருந்த நியூசிலாந்து இந்திய தூதரக அதிகாரி முக்தேஷ் பர்தேஷியும் டுவீட் செய்துள்ளார்.

நியூசிலாந்தில் கொரோனா பரவலை தன்னுடைய திறமையால் சிறப்பாக கையாண்டு கட்டுப்படுத்தி உலக நாடுகளின் பாராட்டைப் பெற்ற ஜசிந்தா ஆர்டெர்னை மக்கள் கொண்டாடி வரும் நிலையில, கடந்த மூன்று மாதங்களாக நியூசிலாந்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: INDIAjacindaardermradhakrishnan temple

Related Posts

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,
உலகம்

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,

March 2, 2021
இந்தியா

நரேந்திர மோடி பெயரில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைத்தார் குடியரசுத் தலைவர்.

February 24, 2021
முகஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது! அழகிரி அதிரடி!
அரசியல்

ஸ்டாலினால் 100 நாட்களில் கச்சத் தீவை மீட்டுத் தர முடியுமா? அதிமுக எம்.எல்.ஏ கேள்வி.

February 17, 2021
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில்,நவீன வீடுகள் கட்டும்  திட்டத்துக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்தியா

பிரதமரே பாராட்டி சென்றது எங்களுக்கு எனர்ஜி தருகிறது-அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

February 17, 2021
இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்ட இந்துக்கள் குடும்பத்தினரை இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதலும் தைரியமும் அளித்தார்.
இந்தியா

இஸ்லாமியர்களால் அச்சுறுத்தப்பட்ட இந்துக்கள் குடும்பத்தினரை இந்து முன்னணி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதலும் தைரியமும் அளித்தார்.

February 16, 2021
புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா .
அரசியல்

புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா .

February 16, 2021

POPULAR NEWS

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

போலி போராளி திருமாவளவன் எதிர்க்கும் மனு ஸ்மிருதியின் வழியில் ரஜினி.

October 26, 2020

ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று நள்ளிரவு 12.15 மணிக்குப் பிரதமர் மோதிக்கு தொலைபேசி அழைத்து, நள்ளிரவு நேரத்தில் உங்களைத் தொந்தரவு செய்வதற்கு வருந்துகிறேன் என்றார்.

May 3, 2020
சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா!  இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

சீனாவின் ஆட்டத்தை முடிக்க தயாரான இந்தியா! இந்தியாவின் தளபதி வியட்னாம் சீனா அதிர்ச்சி !

May 27, 2020

சூரரைப் போற்று படத்தில் கூறும் படி ரத்தன் டாடாவால் இந்தியாவில் 20 ஆண்டுகளாக விமானம் விடமுடியவில்லையா.

November 16, 2020
பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

பிரதமரிடம் கோரிக்கை வைத்த கோவை மக்கள்! பறந்து வந்த உத்தரவு! மீட்கப்பட்ட இடம் !

February 17, 2020

EDITOR'S PICK

விவசாயிகள் திட்டத்தில் கைவைத்த போலி தமிழ் விவசாயிகள்! திருவண்ணாமலையில் மட்டும் 18 கோடி மோசடி செய்த அரசு அலுவர்கள்! வாய் திறக்காத போலி போராளிகள்!

கீழ்த்தரமான அரசியலை விட்டுவிட்டு விவசாயிகளை முன்னேற விடுங்கள் : பிரதமர் மோடி

December 20, 2020

Crashed Lion Air Jet Had Faulty Speed Readings on Last 4 Flights

January 30, 2020

டெல்லியில் உள்ள முஸ்தபாபாத் தொகுதியில் 14 சுற்று எண்ணிக்கையின் பின்னர் கட்சி நிலைகள்

February 14, 2020
வசூல் வேட்டைக்கு ஒன்றிணைவோம் வா திட்டம் !  தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ  அதிர்ச்சி தகவல்!

வசூல் வேட்டைக்கு ஒன்றிணைவோம் வா திட்டம் ! தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அதிர்ச்சி தகவல்!

June 13, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • தமிழ் நாடு
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • விளையாட்டு

Recent Posts

  • தி.மு.கவின் கணக்கு சிதறும் சிறிய கட்சிகள் ! ம.தி.மு.க வி.சி.க சசிகலாவிடம் சரணடையுமா!
  • இதுக்கா திமுக கூட்டணியின் வேட்பாளர் பட்டியலை காண ஆவலோடு எதிர்பார்த்திருகின்றது தமிழகம் ?
  • சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி அரவணைத்த அமெரிக்கா இப்பொழுது கஷோகி கொலையினை வைத்து அரசியல் செய்கின்றது,
  • ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் மாற்றியமைத்த தமிழக பாஜக இளைஞரணி மாநில மாநாடு !!!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழ் நாடு
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In