ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் கொடுமைகள்! பெண்களின் நிலை இனி என்னாகும்?

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் கொடுமைகள்! பெண்களின் நிலை இனி என்னாகும்?

காபூலை தாலிபான் கைபற்றியது. மக்கள் மரண பயம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். இஸ்லாமிய நாடான அந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதியாக வாழ முடியவில்லை! ஆப்கான்...

மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை! விளம்பரங்களுக்கு பணம் உள்ளதாம் ‘: திமுகவை சம்பவம் செய்த அண்ணாமலை!

மக்கள் திட்டங்களுக்கு பணமில்லை! விளம்பரங்களுக்கு பணம் உள்ளதாம் ‘: திமுகவை சம்பவம் செய்த அண்ணாமலை!

மக்கள் திட்டங்களுக்கு பணம் இல்லை ஆனால் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் பக்கத்து மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கையில் தெரிவித்துள்ளார். கொரோனாவினால் பொருளாதாரம்...

பாகிஸ்தான் தாலிபான்கள் இந்தியாவின் கருவிகளே! பதறும் பாகிஸ்தான்!  சிதறும் சீனா! இது வேற லெவல்!

பாகிஸ்தான் தாலிபான்கள் இந்தியாவின் கருவிகளே! பதறும் பாகிஸ்தான்! சிதறும் சீனா! இது வேற லெவல்!

பாகிஸ்தானில் உள்ள தாலிபான் தலைவர்களுக்கு இந்தியாவின் ரா அமைப்பு புகலிடம் அளிக்கிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டி வரும் நிலையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம்...

சீன உறவில் தீ மூட்டிய பாகிஸ்தான் தலிபான்களின் தற்கொலைபடை தாக்குதல்!  சீனர்கள் 9 பேர் உயிரிழப்பு! இந்தியா தான் காரணம்! கதறும் பாகிஸ்தான்

சீன உறவில் தீ மூட்டிய பாகிஸ்தான் தலிபான்களின் தற்கொலைபடை தாக்குதல்! சீனர்கள் 9 பேர் உயிரிழப்பு! இந்தியா தான் காரணம்! கதறும் பாகிஸ்தான்

சீனக்கட்டுப்பாட்டில் உள்ள பாகிஸ்தான் துறைமுகமான குவாடரில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. இதே போன்று கடந்த ஜூலை மாதத்தில் வடக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர்பக்துன்வா மாகாணத்தில்...

தமிழக விவசாய பட்ஜெட் கண்துடைப்பு நாடகம்! வியர்வை சிந்தி விளைவிச்ச நெல், சேதமடையுதே!’’ – கதறும் விவசாயிகள்

தமிழக விவசாய பட்ஜெட் கண்துடைப்பு நாடகம்! வியர்வை சிந்தி விளைவிச்ச நெல், சேதமடையுதே!’’ – கதறும் விவசாயிகள்

தமிழ்நாட்டின் நிதி நிலைமையை நினைத்தாலே அச்சமாக உள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கூறியிருக்கிறார். நிதி நிலைமை போக்கு என்பது தேர்தலுக்கு முன்னரே தமிழக முதல்வர்...

ஈசன் முடிவில்லாதவர், விவரிக்க முடியாதவர் என்றும் நிலையானவர்- பிரதமர் மோடி!

ஈசன் முடிவில்லாதவர், விவரிக்க முடியாதவர் என்றும் நிலையானவர்- பிரதமர் மோடி!

குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் பல திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். சோம் நாத் பவனி, சோம்நாத் கண்காட்சி கூடம்,...

கூட்டு குடும்பங்களை பிரித்த தி.மு.கவின் மாதம் 1000 ரூபாய் தேர்தல் வாக்குறுதி! ஒரே மாவட்டத்தில் 3600 பேர் தனி குடித்தனம்

கூட்டு குடும்பங்களை பிரித்த தி.மு.கவின் மாதம் 1000 ரூபாய் தேர்தல் வாக்குறுதி! ஒரே மாவட்டத்தில் 3600 பேர் தனி குடித்தனம்

தி.மு.க. அறிவிப்பை நம்பி மேட்டூர் தாலுகாவில் மூன்று மாதங்களில் கூட்டாக வாழ்ந்த குடும்பத்தினர் 3600 பேர் பிரிந்து தனி குடித்தனம் சென்று விட்டனர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல்...

அமெரிக்கா வெளியே! இந்தியா உள்ளே! ஆப்கானிஸ்தானில் தலிபான்களை தட்டி தூக்குமா இந்தியா?

ஆப்கானிஸ்தானில் நடக்கும் பனிபோரின் இறுதியில் வெற்றி பெற போவது இந்தியா!

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள மக்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓட அங்குள்ள விமான நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்...

கொரோனாவால் மம்தா அரசு கவிலுமா? மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை !

மம்தா பானர்ஜிக்கு கிடைத்த மரண அடி ! மேற்கு வங்கத்தில் ஆட்சியை தீர்மானிப்பது நீதிமன்றம் தான்!

மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற வன்முறைகளை சிபிஐ வி சாரித்து 6 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது....

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் கவலை.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் கவலை.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் ஏற்படும் அமளிகள் குறித்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பொதுவாழ்வில் கண்ணியத்தைக் காப்பாற்றி, இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழுமாறு மக்கள் பிரதிநிதிகளை அவர் கேட்டுக்கொண்டார். பெங்களூருவில் உள்ள எம் எஸ் ராமையா குழுமத்தின் தலைவர் திரு எம் ஆர் ஜெயராமுக்கு ‘சர் எம் விஸ்வேஸ்வரய்யா நினைவு விருதை' வழங்கிய பிறகு, மாநிலங்களவை தலைவராகவும் பொறுப்பு வகிக்கும் குடியரசு துணைத் தலைவர், அண்மையில் நாடாளுமன்றத்திலும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் ஏற்படும் நிகழ்வுகளால் தாம் மிகுந்த வருத்தம் அடைந்ததாகக் கூறினார். நாடாளுமன்றத்தில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், ஒரு சில உறுப்பினர்களின் மோசமான நடவடிக்கையால் தாம் மிகவும் கவலை அடைந்ததாகத் தெரிவித்தார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் இடையூறு அளிக்கும் செயல்பாடுகளைக் கண்டித்த திரு நாயுடு, நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் விவாதம் மேற்கொள்ளவும், ஆலோசனை நடத்தவும், முடிவுகளை மேற்கொள்வதற்குமான தளமே தவிர இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்கான இடமல்ல என்று கூறினார். மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கும் அதே வேளையில் மக்களின் தீர்ப்பிற்கும் உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “உடல் ரீதியாக எவரையும் உங்களால் நிர்ப்பந்திக்க முடியாது”, என்றார் அவர். சர் எம் விஸ்வேஸ்வரய்யா போன்ற மாபெரும் நபர்களை உத்வேகமாகக் கொண்டு, நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு  புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான யோசனைகளை மேற்கொள்ளுமாறு இளம் தலைமுறையினரை அவர் கேட்டுக்கொண்டார். தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேறும் வேளையில், வறுமையை ஒழிக்கவும், மண்டல ரீதியான ஏற்றத்தாழ்வுகளைக் களையவும், வலுவான நாட்டை கட்டமைக்கவும் இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும், இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் சிறப்பாக செயல்படவும் பாடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெங்களூருவின் விதான் சவுதாவில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மாநில ஆளுநர் திரு தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை, மக்களவை உறுப்பினர் திரு பி சி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Page 172 of 396 1 171 172 173 396

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x