Tag: hospital

Govt Hospital

இன்குபேட்டருக்கு கல் வைத்து முட்டு…பச்சிளம் குழந்தையின் உயிரில் விளையாடும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையின் அவலம்…

அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் தொடர்ந்து குளறுபடி நடந்து வருகிறது. மருத்துவமனைகளில் போதுமான வசதிகள் இல்லாததால் மக்கள் தொடர்ந்து அவதிபட்டு வருகின்றார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் உயிர் பலி ...

எஸ்.பி.பி மருத்துவமனையில் என்ன செய்தார் தெரியுமா? சரண் வெளியிட்ட புதிய தகவல்!

எஸ்.பி.பி மருத்துவமனையில் என்ன செய்தார் தெரியுமா? சரண் வெளியிட்ட புதிய தகவல்!

பாடகர் எஸ்பிபி கொரோனா தொற்று காரணமாக சென்னை அண்ணா ஆர்ச் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் மிகவும் கவலைக்கிடம் என தெரிவித்த ...

கொரோனா நோயை கட்டுப்படுத்த உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

கொரோனா நோயை கட்டுப்படுத்த உயர் உற்பத்திப் பரிசோதனை வசதிகளை ஜூலை 27-ஆம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர்திரு.நரேந்திரமோடி, ஜூலை 27-ஆம்தேதிகாணொளிக்காட்சிமூலம்கோவிட்-19–க்கானஉயர்உற்பத்திப்பரிசோதனைவசதிகளைத்தொடங்கிவைக்கிறார். இந்தவசதிகள்நாட்டின்பரிசோதனைத்திறனைஅதிகரிப்பதுடன், நோயைஆரம்பத்திலேயேகண்டறிந்து, சிகிச்சைபெறஉதவும். இதன்மூலம்தொற்றுப்பரவலைக்கட்டுப்படுத்தமுடியும். ஐசிஎம்ஆர்- தேசியப்புற்றுநோய்த்தடுப்புமற்றும்ஆராய்ச்சிநிறுவனம், நொய்டா, ஐசிஎம்ஆர்- தேசியஇனப்பெருக்கசுகாதாரம்மற்றும்ஆராய்ச்சிநிறுவனம், மும்பை, ஐசிஎம்ஆர் - தேசியகாலராமற்றும்நுரையீரல்நோய்கள்நிறுவனம், கொல்கத்தாஆகியமூன்று இடங்களில்இந்தஉயர்உற்பத்திபரிசோதனைவசதிகள்அமைக்கப்படும். இதன்மூலம்நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச்சோதிக்கமுடியும். இந்தசோதனைக் கூடங்கள், சோதனைநேரத்தைக்குறைப்பதுடன்,  மருத்துவப்பொருள்கள்மூலம்ஆய்வகப்பணியாளர்களுக்குத்தொற்றுபரவுவதையும்குறைக்கும். இந்தப்பரிசோதனைக் கூடங்கள், கோவிட்நோயைமட்டுமல்லாமல், இதரநோய்களையும்பரிசோதிக்கும்திறன்கொண்டவையாகும்.  தொற்றுக்காலத்திற்குப்பின்னர், ஹெபடிடிஸ்பிமற்றும்சி, எச்ஐவி , மைக்கோ பாக்டீரியம்காசநோய், சைட்டோ மெகலோ வைரஸ், கிளாமைடியா, நெய்சீரியா, டெங்குஉள்ளிட்டநோய்களுக்கானசோதனைகளைமேற்கொள்ளவும்முடியும். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம்ஆகியமாநிலங்களின்முதலமைச்சர்களுடன், மத்தியசுகாதாரம்மற்றும்குடும்பநலம், அறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறைஅமைச்சர்இந்தநிகழ்ச்சியில்பங்கேற்பார்.

மருத்துவமனையில் உணவை எட்டி உதைத்து வார்டு பாயை தாக்கிய தப்லிக் ஜமாத்  மாநாட்டினர்!

மருத்துவமனையில் உணவை எட்டி உதைத்து வார்டு பாயை தாக்கிய தப்லிக் ஜமாத் மாநாட்டினர்!

டெல்லியில் நிஜாமுதீன் மர்காஸில் நடைபெற்ற தப்லிகி ஜமாத்தில் கலந்து கொண்ட பல முஸ்லிம்கள் நாட்டிலுள்ள பல்வேறு மசூதிகள் மற்றும் பள்ளிவாசலில் தங்கி உள்ளனர். இந்த ஜமாதியினர்கள் பயிற்சி ...

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு என்ன என்ன ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம்………

காலை 7 மணி க்கு:இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எழுமிச்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி கொடுக்கிறார்கள்… காலை 8.30 மணிக்கு2 இட்டிலி , சாம்பார் , ...

எந்த மருத்துவ காப்பீடு செய்திருந்தாலும் கொரானா சிகிச்சை இலவசம்.

எந்த மருத்துவ காப்பீடு செய்திருந்தாலும் கொரானா சிகிச்சை இலவசம்.

கொரோனாவைரஸ் பற்றிய செய்திகளில் ஒரே 'ஒரு நல்ல செய்தி' - இந்தியாவில் மருத்துவ காப்பீடு (medical insurance policy) செய்திருப்பவர்கள் எந்த மாதிரியான காப்பீடு வைத்திருந்தாலும், காப்பீடு ...

மோடி அரசால் ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசு மருத்துவக் கல்லுாரிகள்.

மோடி அரசால் ராமநாதபுரத்தில், 345 கோடி ரூபாய் செலவில், புதிதாக, இரு அரசு மருத்துவக் கல்லுாரிகள்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்பு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாவட்டக்களிலும் மருத்துவமனை கொண்டுவர முடிவெடுத்து அதற்கான நிதி ...

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x