ராமர் கோயில் கட்டுமானம்! அனில் கதையை மேற்கோள் காட்டி உருக்கமான வீடியோ வெளியிட்ட அக்ஷய்குமார்!
ரசிகர்களுக்காக உருக்கமான வீடியோ ஒன்றை அக்ஷய்குமார் வெளியிட்டுள்ளார். இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எதற்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராமாயண ...