Tag: TAMIL NEWS OreDesam NEWS

Edappadi vs Annamalai

எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் ! பாஜக பாமக கூட்டணியால் வடமாவட்டத்தில் நிகழ்த்த போகும் அரசியல் அதிர்வலைகள்

பாராளுமன்ற தேர்தல் எனும் ஜனநாயக திருவிழா நாடுமுழுவதும் கொண்டாடுவதற்கு தாயராகி வருகிறது. ஜனநாயக திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. தேர்தல் களத்தில் ஜெட் ...

கோவையில் மக்களின் வரவேற்பு குறித்து பிரதமர் வெளியிட்ட கருத்து

கோவையில் மக்களின் வரவேற்பு குறித்து பிரதமர் வெளியிட்ட கருத்து

பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி தினம்தோறும் பொதுக்கூட்டம்,வாகன பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.தீவிர சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு ...

தமிழக அரசியலில் அடுத்த திருப்பம் ! அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக கூட்டணிக்கு வந்த கட்சி !

தமிழக அரசியலில் அடுத்த திருப்பம் ! அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக கூட்டணிக்கு வந்த கட்சி !

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை நோக்கி சில அரசியல் கட்சிகள் நகரத் தொடங்கியுள்ளன. ஒரு பக்கம் திமுக கூட்டணியில் உள்ள ...

Annamalai

முதல்வருக்கு ஞாபக மறதியா இல்ல குற்ற உணர்ச்சியா? அண்ணாமலை கேள்வி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்,கடந்த 1974 ஆம் ஆண்டு, தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசால், கச்சத்தீவு ...

RNRAVI

பொன்முடி அமைச்சர் ஆவாரா? ட்விஸ்ட் வைத்த ஆளுநர்.. முடிவு இனி அவர்கள் கையில் தான்….

திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ...

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்.

தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி அகற்றப்பட வேண்டும்-பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது ஒட்டி பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்கும் பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டங்களின் கலந்து கொள்வதற்காக, மூன்று நாள் சுற்றுப்பயணமாக ...

CAA

பிளவுவாதத்தை முன் நிறுத்துகிறதா குடியுரிமை திருத்தச் சட்டம்.. எளிய விளக்கம்.! காங்கிரஸ் ஆட்சி vs மோடி ஆட்சி!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு அமல்படுத்தியது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ...

Drugs smuggled

மசாலா பாக்கெட்டுகளில் போதை பொருள் கடத்தல்! ஜாபர் சாதிக்கின் மாஸ்டர் மைண்ட்! களத்தில் இறங்கும் என்.ஐ.ஏ

ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி சதா என்பவர் மத்திய போதைப்பொருள் ...

Edappadi vs Annamalai

ஜெட் வேகத்தில் பறக்கும் பா.ஜ.க..தேர்தலுக்கு முன்பே எடப்பாடியை ஓரம் கட்டிய அண்ணாமலை!

பாராளுமன்ற தேர்தல் எனும் ஜனநாயக திருவிழா நாடுமுழுவதும் கொண்டாடுவதற்கு தாயராகி வருகிறது. தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனநாயக திருவிழாவை ...

tha mo anbarasn

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க அமைச்சர் அன்பரசன் மீது 5 பிரிவுகளில் வழக்கு!

பிரதமரை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன் என கடந்த வாரம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசிய நிலையில், டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது 5 பிரிவின் ...

Page 2 of 132 1 2 3 132

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x