ப்ளீஸ்.. சிந்து நதி நீரை திறந்து விடுங்க.. பட்டினி கிடந்தே நாம் சாக போகிறோம்.. ஏதாவது செய்யுங்க..இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்!
சிந்து நதி நீர் நெருக்கடியை நாம் தீர்க்காவிட்டால் நாம் பட்டினி கிடந்தே சாகப் போகிறோம். சிந்து நதி நீர் படுகைதான் நம் உயிர்நாடி. 10-ல் ஒன்பது பேர் ...