Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

சனாதனத்திற்கு எதிராக பேசுபவரின் நாக்கை பிடுங்க வேண்டும் மத்திய அமைச்சர் அதிரடி !

Oredesam by Oredesam
September 12, 2023
in அரசியல், செய்திகள்
0
சனாதனத்திற்கு எதிராக பேசுபவரின் நாக்கை பிடுங்க வேண்டும் மத்திய அமைச்சர் அதிரடி !
FacebookTwitterWhatsappTelegram

தமிழக வாரிசு அமைச்சர் உதயநிதி சனாதனத்திற்கு எதிராக பேசிய பேச்சு நாடுமுழுவதும் திமுக இண்டியா கூட்டணிக்கு பல எதிர்ப்பை கிளம்பியுள்ளது.இந்த நிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசுபவரின் நாக்கை பிடுங்க வேண்டும் என மத்திய நீர்வளதுறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்என பேசியுள்ளார்.,

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்தியஅமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது: சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் நாட்டில் அரசியல் அதிகாரத்தை, மதிப்பை தக்க வைக்க முடியாது. சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.

READ ALSO

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

முன்னோர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து சனாதனத்தை காப்பாற்றினர். ஆனால் அதனை ஒழிக்க வேண்டும் என சிலர் பேசி வருகின்றனர். சனாதனத்திற்கு எதிராக பேசுபவர்களின் நாக்கை பிடுங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சீனா வைரஸ் கொரோனவை கட்டுப்படுத்த வருகிறது குளோரோகுயின்! கொரோனாவின் கொட்டத்தை அடக்குமா!

சீனா வைரஸ் கொரோனவை கட்டுப்படுத்த வருகிறது குளோரோகுயின்! கொரோனாவின் கொட்டத்தை அடக்குமா!

March 21, 2020
இதுதான் சிக்ஸர்! காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த கடன் மல்லையா, நீரவ் மோடி, சொத்துகள் வங்கிகளின் பெயருக்கு மாற்றம்! அதிரடி காட்டும் மத்திய அரசு!

இதுதான் சிக்ஸர்! காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்த கடன் மல்லையா, நீரவ் மோடி, சொத்துகள் வங்கிகளின் பெயருக்கு மாற்றம்! அதிரடி காட்டும் மத்திய அரசு!

June 25, 2021
RN RAVI

சட்டப்பேரவையில் கெத்து காட்டிய ஆளுநர் ஆ.என் ரவி.. திமுக பெருமையெல்லாம் பேச முடியாது.. வேணும்னா நீங்களே படிச்சுக்கங்க..

February 12, 2024
BSNL

இது தான் மோடியின் ஸ்டைல் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய BSNL.. 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லாபம் ஈட்டி சாதனை!

February 15, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x