Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

வானிலை மையம் வார்னிங்!.. வீசப்போகுது கடும் வெப்ப அலை! மக்களே எச்சரிக்கை…

Oredesam by Oredesam
April 30, 2024
in செய்திகள்
0
kodai hot

kodai hot

FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் மே 2 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதானல் கடும் வெயிலோடு அனல் காற்றும் வீசி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் ஓடிசா ஆகிய மாநிலங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வெயில் வாட்டி வதைது வருகிறது. இதேபோல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் அவ்வப்போது வெப்ப அலை வீசி வருகிறது. ஒடிசா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் மற்றும் ராயல சீமா பகுதிக்கும் இந்திய வானிலை மையம் கடுமையான வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கையை நீட்டித்துள்ளது. வெப்ப அலையால் பாதிக்கப்பட கூடிய இந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் தீவிர கவனத்துடன் இருக்குமாறும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதேநேரம் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு வெப்ப அலையின் தாக்கம் இந்த பகுதிகளில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொங்கன், கர்நாடகாவின் உள் மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் வெப்ப அலை நிலைகள் ஒரு சில இடங்களில் அதிகரித்து காணப்படும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ்நாட்டில் மே 2, 3, மற்றும் 4 ஆகிய தேதிகளில் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், தமிழகத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதோடு தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

இதனிடைய வடகிழக்கு அசாமில் வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும் தாழ்வான வெப்பமண்டல மட்டங்களில் வடக்கு பீகாரிலிருந்து மணிப்பூர் வரை நீண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, அடுத்த ஐந்து நாட்களில் அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் ஒரு சில இடங்களில் பனிப்பொழிவு நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

RN RAVI

சட்டப்பேரவையில் கெத்து காட்டிய ஆளுநர் ஆ.என் ரவி.. திமுக பெருமையெல்லாம் பேச முடியாது.. வேணும்னா நீங்களே படிச்சுக்கங்க..

February 12, 2024
ஹாசிம் என்ற கொலையாளி கேரள முதல்வர் பினாரயி  வீட்டு கல்யாணத்தில் ! கேரளா மக்கள் அதிர்ச்சி

ஹாசிம் என்ற கொலையாளி கேரள முதல்வர் பினாரயி வீட்டு கல்யாணத்தில் ! கேரளா மக்கள் அதிர்ச்சி

June 16, 2020
சபரிமலை ஐயப்ப பக்தர்கள்

கேரள அரசின் நோக்கம் என்ன? இனி சபரிமலைக்கு யாரும் வரக்கூடாதா? சபரிமலையில் பக்தர்கள் கண்ணீர்

January 6, 2024
சம்பவம் செய்த எல்.முருகன், வானதி சீனிவாசன்..! காவித் திருவள்ளுவருடன் வாழ்த்து..!காணாமல் போன திராவிடக் கும்பல்கள்..!

சம்பவம் செய்த எல்.முருகன், வானதி சீனிவாசன்..! காவித் திருவள்ளுவருடன் வாழ்த்து..!காணாமல் போன திராவிடக் கும்பல்கள்..!

January 15, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x