1000 பேர் இறந்த ஜாலியின் வாலாபாக் கொலையைவிட மோசமான படுகொலை தெரியாமல் மறைத்தது யார்?

நவகாளிப் படுகொலை.

இடம் நவகாளி, வங்காள மாகாணம் 1946 இந்த நேரடித் தாக்குதலுக்கு முஸ்லீம் லீக் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

அக்கட்சியின் கோரிக்கையான முஸ்லீம்களுக்கு பாக்கிஸ்தான் எனும் தனி நாட்டைப் பெறும் முகமாக முஸ்லீம் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு முஸ்லீம் லீக் கட்சி வேண்டுகோள் விடுத்தது.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் இரு பெரும் கட்சிகளாக இந்திய தேசியக் காங்கிரஸ் மற்றும் அகில இந்திய முஸ்லிம் லீக் ஆகியவை இருந்தன.

ஆங்கிலேயர் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கி அதிகாரத்தை ஒப்படைக்கும் வேளையில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.

முகமது அலி ஜின்னா முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் முடிவான இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என இரு நாடுகளாகப் பிரிப்பதாக எடுக்கப்பட்ட நிலைபாட்டை ஆதரித்தார்.


அவர் முஸ்லீம்களுக்கு தனி நாடு தரவில்லையெனில் அதை தாங்களே போராடிப் பெறுவோம் என்றார் மேலும் 16 ஆகஸ்டு 1946 ஆம் நாளை முஸ்லீம்களுக்கு தனி நாட்டை வென்றெடுக்கும் நாளாக அறிவித்தார்.


முஸ்லீம் லீக் ஆகஸ்டு 16 அன்று முழு கடையடைப்பிற்கு அழைப்புவிடுத்தது.
மேலும் முஸ்லீம்களுக்கு தனி நாடு வேண்டும் எனவும் வலியுறுத்தியது.
இது தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு நாட்டிலுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் முஸ்லீம் லீக்கின் திட்டங்கள் எடுத்துரைக்கப்பட்டன.

அந்தகாலகட்டத்தில் வங்காளத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. வங்காளத்தின் மொத்த மக்கட்தொகையில் 56% இஸ்லாமியர்களாகவும் 42 % இந்துகளாகவும் இருந்தனர்.

மேலும் முஸ்லீம் லீக் அதிகாரத்தில் இருந்தது இந்த மாகாணத்தில் மட்டுமே.
பல ஆண்டுகளாக முஸ்லிம்கள் திட்டமிட்டு வந்த
கலவரத்திற்கான நேரம் குறித்தார்கள்.

72 மணிநேரம் நடந்த கலவரத்தில் 4,000 திற்கும் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்க பட்டு பிறகு பெண்ணுறுப்பிலேயே குத்துக் கொன்றார்கள். சிறுமிகள் கற்பழிக்க பட்டு முஸ்லிம்களாக மாற்றப் பட்டார்கள்.

கர்ப்பிணி பெண்களை கொன்று அவர்களின் சிசுக்களை வெளியே எடுத்து நடுவீதியில் வீசினார்கள்.
பல்லாயிரக்கணக்கான ஆண்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்களை நடுவீதிகளில் பல நாட்களாக கிடந்தது அப்புறப் படுத்தக் கூட அனுமதிக்க வில்லை.அந்த உடல்களை கழுகுகள் தின்றன.

மேலும் 1,00,000 பேருக்கும் அதிகமானவர்கள் வீடுகளை விட்டு விரட்டியடிக்க பட்டார்கள்.கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கினார்கள்.


பசுக்களை வெட்டிக் கொன்றார்கள்.150.000க்கு மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டதாக கணக்கிடப்பட்டது.

இக்கலவரம் அதன் அருகிலுள்ள பகுதிகளான நவகாளி, பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய பகுதிகளில் பரவாமல் தடுக்க
வல்லபாய் படேல்.

அம்பேத்கர் போன்றோர் முயன்றபோது
இதற்கெல்லாம் அனுமதிக்காமல்
காந்தி நேரு இதையெல்லாம் பார்த்து அமைதியாக இருந்தார்கள்.


இதையெல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு தெரியாமல் மறைத்தது யார்?

கட்டுரை வலதுசாரி சிந்தனையாளர் சத்தியநாராயணன் .

Exit mobile version