கேரள போலீஸால் ஜோடிக்கப்பட்ட வழக்கிலிருந்து 13 ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள் விடுதலை ! 2008இல் சிபிஎம்-ஐ சார்ந்த விஷ்ணு என்பவர் கொல்லப்பட, அதை ‘விசாரித்த’ கேரள போலீஸ், 13 ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தியது. மாஜிஸ்டிரேட்டும் அவர்களுக்கு தண்டனை கொடுத்தார் (11 பேருக்கு இரட்டை ஆயுள்).மேல் முறையீடு செய்ததில், கேரள உயர்நீதிமன்றம் நேற்று, “இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு. பொய் சாட்சியங்கள் (tutor witnesses) பயன்படுத்தப் பட்டுள்ளனர்.
வழக்கை நிரூபிக்க தவறியுள்ளது prosecution. 13 பேருக்கும் விடுதலை” கொடுத்தது ! இத்தனை காலம் (2008 – 2022) அந்த 13 பேரும் தேவையில்லாத இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். மாஜிஸ்டிரேட் என்ன விசாரித்திருப்பார்…?
சாட்சிகளுக்கு சொல்லிக் கொடுப்பது (tutor witnesses) கம்மினாட்டிஸ்ட்டுகளுக்கு கை வந்த கலை போல… 2002 கோத்ரா விவகாரத்திலும் பல சாட்சியங்களை tutor செய்து அதில் சிக்கியிருக்கிறாள் சூனியா கைத்தடி கம்மினாட்டிஸ்ட் தீஸ்த்தா ! ஆர்.எஸ்.எஸ் மீது குற்றம் சுமத்துவது சூனியா – கம்யூனிஸ்ட்டுகளுக்கு கை வந்த கலை. 26/11 படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ் காரணம் என்றது இந்தக் கூட்டம். மலேகாவுன் குண்டு வெடிப்பிலும் ஆர்.எஸ்.எஸ் காரணம் என்றது. பாட்லா என்கவுண்டரிலும் ஆர்.எஸ்.எஸ் காரணம் என்றது. ஏன்… காந்தியை கொலை செய்ததும் ஆர்.எஸ்.எஸ் என்றார்கள் பொய்யர்கள் !