வி.சி.க கட்சியின் தலைவர் திருமாவளன் மீது ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பகீர் குற்றச்சாட்டு.
பட்டியல் சமூக மக்களின் தலைவனாக தம்மை காட்டி கொண்டு, தொடர்ந்து பிரிவினையை தூண்டும் விதமாகவும், ஹிந்துக்களுக்கு எதிராகவும் பேசி பட்டியல் சமூக இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்கும் நபராக திருமா இருந்து வருகிறார் என்பது அனைவரின் எண்ணமாக இருந்து வருகிறது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், மற்றும் தேசத்திற்கு விரோதமாக செயல்படும் நபர்களுக்கு கண்டனமோ, எதிர்ப்போ, தெரிவிக்காமல். தனது மனம் போன போக்கில் ஹிந்துக்களை மட்டுமே குறி வைத்து இன்று வரை தாக்கி பேசி வரும் வி.சி.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர் திருமா மீது ஆதித் தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராசன் கூறிய பகீர் குற்றச்சாட்டு குறித்த காணொலி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் பேசிய ஆதித்தமிழர் அமைப்பின் தலைவர் கூறியது :- நாங்கள் கேட்பது ஒன்றுதான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆதரவளிப்பதாக 25க்கும் மேற்பட்ட அமைப்புகள் இருக்கின்றன.ஒட்டுமொத்த தலித் மக்களின் தலைவர் என்று சொல்லப்படுகிற திருமாவளவன் இதுவரை வாய்திறக்கவில்லை அவருடைய நோக்கம் சொந்த சாதிக்கு துரோகம் செய்யும் இருக்கக்கூடிய பாகத்திலும் தொடர்வார்.
இதையெல்லாம் சொல்லி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகள் இஸ்லாமிய அமைப்புகள் போன்றவற்றைப்,இதுவரை அவலங்களை கூறி அவர் 2,000 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்திருக்கிறார்.இதுவரை தலித்து மக்களுக்கு என்று திருமாவளவன் எதையும் செய்யவில்லை
அதுமட்டுமல்லாமல் என்று ஆட்சி பொறுப்பில் இருக்கும் திமுக அரசு குறிப்பாக ஸ்டாலின் அரசு இந்தத் தலித் மக்கள் இருக்கக்கூடிய கோவை உள்ளிட்ட பெரும்பான்மையான பகுதியில் அதிமுக கைப்பற்றி விட்டது.ஆகவே தலித் மக்கள் வாக்களித்து தான் இப்படியான வாய்ப்புகளைக் கொடுத்து இருக்கிறார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியில் ஆத்திரத்தில் இந்த வன்மத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழக அரசு.
என்று இந்த ஆர்ப்பாட்டத்தின்வன்மையாக குற்றம் சாட்டுகிறோம் அதுமட்டுமல்லாமல் இந்த புது திட்டங்களையும் திராவிட முன்னேற்றக் கழக அரசு அறிவிக்கவில்லை,ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நாங்கள் இடத்திலும் பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு மாநாட்டை குமாரபாளையத்தில் இடத்திலும் அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் பங்கேற்று அந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்தார்.
அந்த வாரத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது தான் கிராமப்புற ஏழைகளுக்கான அந்த மருத்துவக் கல்லூரிக்கான இட ஒதுக்கீட்டை எடப்பாடி அறிவித்தார் இப்படி ஒவ்வொரு அறிவிப்புகளும்அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட. அதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய திமுக அரசு நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறது. புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை மக்கள் என்று பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறார்கள் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பதை நான் குற்றம் சாட்டுகிறேன் ஆதித் தமிழர் முன்னேற்ற கழகம் குற்றம் சுமத்துகிறது என அவ்வாறு கூறினார்.
தகவல்:-மீடியான்.