Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

28 நாள் வேலிட்டிட்டி மொபைல் ரீசார்ஜ் முக்கிய உத்தரவு..

Oredesam by Oredesam
April 4, 2022
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
28 நாள் வேலிட்டிட்டி மொபைல் ரீசார்ஜ் முக்கிய உத்தரவு..
FacebookTwitterWhatsappTelegram

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், மாதம் முழுவதும் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தையாவது நிறுவனங்கள் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

60 நாட்கள் அவகாசம் 

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு திட்டம், ஒரு சிறப்பு கட்டண வவுச்சர் மற்றும் ஒரு சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தை மாதம் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் வைத்திருக்க வேண்டும் என்று TRAI கூறியுள்ளது. இதை நடைமுறைப்படுத்த நிறுவனங்களுக்கு 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 1, 2022 முதல் 1 மாத திட்டம் அவசியம்.

பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு மாத ரீசார்ஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டியை மட்டுமே வழங்குகின்றன. ஜியோ இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும், வோடபோன்–ஐடியா மற்றும் ஏர்டெல் போன்ற பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 60 நாட்களுக்குள் புதிய  திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

வாடிக்கையாளர்களிடமிருந்து TRAI தொடர்ந்து புகார்களைப் பெற்று வந்தது. வாடிக்கையாளர்களின் கூற்றுப்படி, நிறுவனங்கள் திட்டம்/கட்டணத்தின் செல்லுபடியை குறைத்து ஒரு மாதத்திற்கு பதிலாக 28 நாட்கள் வாங்குகின்றன. இதற்குப் பிறகு, சில நாட்களுக்கு முன்பு, தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் வழங்கும் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் குறித்து நுகர்வோரிடமிருந்து புகார்கள் வந்ததாக TRAI கூறியது. இந்த சட்டத் திருத்தத்தின் மூலம், தொலைத்தொடர்பு சந்தாதாரர்கள் தகுந்த செல்லுபடியாகும் மற்றும் கால அளவு கொண்ட சேவை சலுகைகளை தேர்வு செய்ய கூடுதல் விருப்பங்கள் கிடைக்கும் என்று TRAI கூறியுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மாற்று திறனாளி நிலத்தினை அபகரிக்க முயன்ற திமுக பிரமுகர்! மக்கள் குமுறல்

மாற்று திறனாளி நிலத்தினை அபகரிக்க முயன்ற திமுக பிரமுகர்! மக்கள் குமுறல்

May 31, 2021
மணல் கடத்திய பிஷப், 5 பாதிரியார்கள் கைது…

மணல் கடத்திய பிஷப், 5 பாதிரியார்கள் கைது…

February 6, 2022
ரேபிட் டெஸ்ட் கருவிவாங்கியதில் நடந்தது என்ன கேரளா எவ்வளவுக்கு வாங்கியது தெரியுமா? ஸ்டாலினுக்கு  மூக்குடைப்பு

ஸ்டாலின் அவர்கள் உணர்வாரா அல்லது உணர்ந்தும் எதிர்ப்பாரா?

May 10, 2020
ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடவேண்டாம்..!! – ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கு சிவசேனா ஆதரவு…

ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடவேண்டாம்..!! – ஆர்.எஸ்.எஸ் கருத்துக்கு சிவசேனா ஆதரவு…

June 4, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x