30 வருடங்கள் பின்னோக்கி சென்ற சீனா ! தன் வினை தன்னை சுடும்

கொரோன எனும் கொடூரன் கையில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது உலக பொருளாராதரம். சென்னையில் உருவான இந்த வைரஸ் உலகத்தை ஆட்டி படைத்தது வருகிறது. இந்த வைரஸை பற்றி சீனா உலக நாடுகளுக்கு முதலில் தெரிவிக்கவில்லை மறைத்து வைத்தது இதற்கு உலக சுகாதார நிறுவனம் துணை போனது என குற்றச்சாட்டுகள் சீனாவின் மேல் வைக்கப்பட்டு வருகிறது.

தற்போது சீனா மட்டும் கொரோனவிலிருந்து மீண்டு தனது அன்றாட வேளைகளில் இறங்கியுள்ளது. கொரோனா தொடர்பான சாதனங்களை ஏற்றுமதி செய்து காசு பார்த்து வருவது குறிப்பிட தக்கது.

இதனால் உலக நாடுகள் முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் சீனாவின் மீது பெருங்கோபத்தில் உள்ளது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் சீனாவில் வர்த்தகம் செய்வதை படிப்படியாக குறைத்து வருகிறது. முக்கியமாக ஜப்பான் அதன் தொழிற்சாலைகளை உடனடியாக திரும்ப பெற்றது.

இந்த நிலையில் ஒரு ஆங்கில நாளேடு 1992 ல் சீனாவின் பொருளாதாரம் எப்படி இருந்ததோ இடத்திற்கு சென்று விட்டதாக கூறுகிறது மேலும் ஐரோப்பிய நாடுகள் சீனாவில் வர்த்தகம் மேற்கொள்ளமால் இருந்தால் அதன் நிலை இன்னும் மோசமடைய வாய்ப்புகள் உள்ளது. இதன் மூலமாக சீனாவின் பொருளாதாரம் 1962 ஆண்டுக்கு சென்று விடும்.

1962 காலகட்டத்தில் இந்தியாவும் சீனாவு ம் பொருளாதார ரீதியாக ஒரே மாதிரி தா ன் இருந்தது.அதற்கு பிறகு இந்தியா சோவியத் யூனியனுக்கு காவடி தூக்கியே தன்னை வளரவிடாமல் வைத்துக் கொண்டது.

என்றைக்கு சோவியத் யூனியன் சிதறியதோ அதற்கு பிறகு தான் 1992 ல் இருந் து தான் இந்தியாவில் வளர்ச்சியே ஆரம் பித்தது.இப்பொழுது சீனா 1992 நிலை க்கு வந்து இருக்கிறது. இது கொரானாவினால் ஏற்பட்ட பாதிப்பு தான் என்றாலும் இதில் இருந்து சீனா மீண்டு வர நீண்ட வருடங்களாகும்.

இனி தொடர்ந்து சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா ஜப்பான் ஐரோப்பிய நிறுவனங்களால் சீனாவின் தொழில் துறை பலவீனம் அடைந்து விடும்.அப்படி வெளியேறும் நிறுவனங்களில் 25 சத வீதம் இந்தியாவுக்கு வந்தாலே போதும். இந்தியா தனது நிலையை உயர்திக்கொள்ளும்

Exit mobile version