Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 30000 சிறுமிகள் கர்ப்பம்!

Oredesam by Oredesam
May 11, 2024
in செய்திகள், தமிழகம்
0
Child Rape

Child Rape

FacebookTwitterWhatsappTelegram

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி 2020 முதல் 2022 வரையான காலகட்டங்களில் மூன்று ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 30,000 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் 2020 முதல் 2022 வரை மூன்று ஆண்டுகளில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பது குறித்த அதிர்ச்சி தரும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

2020 காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு திருமணங்கள் எளிமையாகவும் சில இடங்களில் ரகசியமாகவும் நடைபெற்றன. அந்த நேரத்தில் கிராமப்புறங்களில் இளம் வயது திருமணங்கள் அதிக அளவில் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அந்த சமயத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளும் அதிகரித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையெல்லாம் உண்மை என நிரூபிக்கும் விதமாக தற்போது அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி 2020 முதல் 2022 வரையான காலகட்டங்களில் மூன்று ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 30,000 சிறுமிகள் கர்ப்பம் அடைந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைகளும் இதனை உறுதிப்படுத்துகிறது.

முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறுமிகள் கர்ப்பமடைந்தற்கு காதல் விவகாரங்கள் தான் அதிகபட்ச காரணமாக இருக்கிறது. அத்துடன் இளம் வயது திருமணம், இளம் வயதில் ஈர்ப்பு காரணமாக உடலுறவு, அல்லது பாலியல் வன்கொடுமை போன்ற காரணங்களும் உள்ளன. குழந்தைத் திருமணம் அல்லது பாலியல் அத்துமீறல் ஆகியவற்றின் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆனால் முப்பதாயிரம் சிறுமிகள் கர்ப்பம் அடைந்த நிலையில் வெறும் 13,000 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மீதமுள்ள 17,000 குழந்தை திருமணங்கள் அல்லது பாலியல் பலாத்கார சம்பவங்கள் மறைக்கப்பட்டிருக்கிறது. இது சுகாதாரத் துறையினருக்கு போக்சோ வழக்கு குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது. மருத்துவப் பணியாளர்களுக்கு உரிய பயிற்சி மற்றும் சட்ட விழிப்புணர்வு இல்லாததால் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

மருத்துவமனைக்கு வரும் இதுபோன்ற விவகாரங்களை அவர்கள் உடனுக்குடன் காவல்துறைக்கு தகவல் அளித்திருந்தால் மீதமுள்ள இளம் வயது கர்ப்பம் விவகாரங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கலாம். இளம் வயது திருமணங்கள் அதிகரிக்கும் நிலையில் வீட்டிலேயே சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை. தனியாக இருக்கும் சிறுமிகளுக்கு அவர்களின் உறவினர்கள் அல்லது காதல் ஆசை காட்டி அறிமுகமானவர்கள் மூலமாகவே பெரும்பாலான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றன. இதனைத் தவிர்க்க பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

போஸ்டரில் மட்டுமே ஸ்டாலினால் முதலமைச்சராக முடியும் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

திமுகவின் லீலைகள் காற்றில் பறக்கும் – அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை..!

January 10, 2021
டெல்லியில் வாக்கு வங்கிக்கா அனுமதிக்கபட்ட இஸ்லாமிய கூட்டம் ! இன்று இந்தியாவை உலுக்குகிறது !

தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பொது சுகாதாரத்திற்கு தொடர்ந்து ஆபத்தை விளைவிக்கின்றனர்.

April 5, 2020

கொரோனா தடுப்பூசி குறித்து பாரத் பயோடெக்கின் நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி

May 13, 2021
உயர்ந்த நற்பண்புக்கு சான்று பிரதமர் மோடி! விமர்சனம் செய்தலும் வைகோவின்  நலம் விசாரித்த மோடி!

உயர்ந்த நற்பண்புக்கு சான்று பிரதமர் மோடி! விமர்சனம் செய்தலும் வைகோவின் நலம் விசாரித்த மோடி!

July 19, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x