Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

500 டாஸ்மாக்குகளை மூடுவதாக சொல்லிவிட்டு தானியாங்கி மது விற்பனையை தொடங்கிய திமுக அரசு !

Oredesam by Oredesam
May 1, 2023
in செய்திகள், தமிழகம்
0
500 டாஸ்மாக்குகளை மூடுவதாக சொல்லிவிட்டு தானியாங்கி மது விற்பனையை தொடங்கிய திமுக அரசு !
FacebookTwitterWhatsappTelegram

500 டாஸ்மாக் கடைகளை மூடப்போவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்று அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், பேருந்து நிலையத்திலேயே தானியங்கி மது விற்பனையை திமுக அரசு தொடங்கி இருக்கின்றது.2023-24 ஆம் நிதி ஆண்டில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 182 கோடி ரூபாயாக அரசின் சொந்த வரி வருவாய் இருக்கும் என சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கையின்போது கூறியிருக்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன். இதில், டாஸ்மாக் மூலமாக மட்டுமே 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இருக்கும் என மதிப்பிட்டுள்ளது திமுக அரசு.

படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டுவருவோம்… டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்றெல்லாம் மதுவுக்கு எதிரானவர்கள் போல் தங்களைக் காட்டிக் கொண்ட திமுகதான் இப்போது இப்படி மதிப்பிட்டுள்ளது.அதிலும் டாஸ்மாக் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டப்பேரவையிலேயே 500 மதுக்கடைகளை மூடுவோம் என்று அறிவித்திருக்கிறார். ஆமாம்…. டாஸ்மாக் கடைகளை அடைத்துவிட்டு மனமகிழ் மன்றத்துக்கு அனுமதி, சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற அனுமதி என்று மதுபானங்களின் விற்பனையை வேறொரு வடிவத்தில் அதிகரிக்கும் யுத்தியை கையில் எடுத்திருக்கிறது திமுக… காரணம் அவர்களின் கமிஷன் கல்லா எப்போதும் நிறைந்து கொண்டே இருக்க வேண்டும்…

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

கடந்த 2016ல் மீண்டும் அரியணை ஏறிய புரட்சித் தலைவி ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி முதல் கையெழுத்தாக 500 டாஸ்மாக் கடைகளை மூடினார். அவரைத் தொடர்ந்து எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியிலும், நெடுஞ்சாலையோரம் இருந்தவை, பள்ளி, கல்லூரி மற்றும் கோவில்கள் அருகே வைக்கப்பட்டவை, பார்கள் என 1,362 டாஸ்மாக் கடைகள் பாரபட்சமின்றி மூடப்பட்டன. அப்படி அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட போதும், ”மூடு டாஸ்மாக் மூடு” என்ற கோஷத்தை பொய்யாக எழுப்பி மக்களிடையே போலியான ஒரு பிம்பத்தை கட்டமைத்தது திமுக.

இன்று அதே திமுகதான் டாஸ்மாக் மூலமாக மட்டுமே 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஏற்படுத்த, தீயாய் உழைத்து வருகிறது. அதன் ஒருபடியாக இன்று தானியங்கி மதுபான விற்பனை எந்திரத்தை நிறுவியுள்ளது இந்த அரசு… கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக இத்தகைய எந்திரத்தை நிறுவியுள்ளதாக கூறியுள்ளது. ஆனால், டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதற்கே அமைச்சர் செந்தில்பாலாஜியின் கரூர் கம்பெனிக் காரர்களின் வசூல்தான் காரணம் என்கிறார்கள் டாஸ்மாக் பணியாளர்கள்.

உண்மையிலேயே செந்தில் பாலாஜி 500 டாஸ்மாக் கடைகளை மூடியிருந்தால்… அந்த கடைகளின் பட்டியலை வெளியிட்டிருக்கலாமே என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மூடு டாஸ்மாக்கை மூடு என்று கோஷம்போட்டுவிட்டு இன்று தானியங்கி மதுபான விற்பனை எந்திரத்தை அறிமுகப்படுத்த வேண்டிய உண்மையான நோக்கம் என்ன என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மொத்தத்தில் மதுவிற்பனையை அதிகரித்து இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்னும் எண்ணத்திலேயே திமுக அரசு செயல்படுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சைலேந்திரபாபுவை பிரதமர் மோடி இதற்காக தான் பாராட்டினார்.

சைலேந்திரபாபுவை பிரதமர் மோடி இதற்காக தான் பாராட்டினார்.

November 28, 2021
சம்பந்தம் இல்லாமல் ஈரோடு ஏன் முடக்கப்பட்டது…

சம்பந்தம் இல்லாமல் ஈரோடு ஏன் முடக்கப்பட்டது…

March 23, 2020
நடிகர் சங்கத்திற்கு பதிலாக, இதை நாம் கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? நடிகர் கார்த்தி ஒன்றிய அரசு கூறியதற்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

நடிகர் சங்கத்திற்கு பதிலாக, இதை நாம் கூத்தாடி சங்கம் என்று அழைக்கலாமா? நடிகர் கார்த்தி ஒன்றிய அரசு கூறியதற்கு காயத்ரி ரகுராம் பதிலடி!

July 7, 2021
தி.மு.கவினரின் சாராய ஆலைகளின் லாபத்திற்காக டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அரசு! டாக்டர்.கிருஷ்ணசாமி சரவெடி!

தி.மு.கவினரின் சாராய ஆலைகளின் லாபத்திற்காக டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் அரசு! டாக்டர்.கிருஷ்ணசாமி சரவெடி!

June 13, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x