Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பா.ஜ.க தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலத்தின் கிராமம் தான், உலகின் நம்பர் ஒன் பணக்கார கிராமம்! 5000 கோடி டெபாசிட்!

Oredesam by Oredesam
August 12, 2021
in இந்தியா, செய்திகள், தமிழகம்
0
பா.ஜ.க தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலத்தின் கிராமம் தான், உலகின் நம்பர் ஒன் பணக்கார கிராமம்! 5000 கோடி டெபாசிட்!
FacebookTwitterWhatsappTelegram

பாஜக தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலத்தின் கிராமம்தான்,
உலகின் நம்பர் ஒன் பணக்கார கிராமம்.

பா.ஜ.க ஆளும் 22 ஆண்டுகளாக ஆண்டு வரும் குஜராத் மாநிலதத்தில் உள்ள ஒரு கிராமம் தான் இந்த மதபார் கிராமம்.குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது. கிராமம் முழுவதும் பசுமையாக தோற்றமளிக்கும். விவசாயம் தான் இவர்களின் முக்கிய தொழில்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

உலகில் உள்ள கிராமங்களில் குஜராத்தில் உள்ள மதாபர் கிராமம் உலகின் பணக்கார கிராமமாக உருவெடுத்துள்ளது. 43.67 கி,மீ சுற்றளவு கொண்ட இந்த பணக்கார கிராமத்தில் 7600 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

மதபார் கிராமம் மிகவும் வசதி படைத்த கிராமமாக இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள 7,600 வீடுகளுக்கு . 17 க்கும் மேற்பட்ட வங்கிகளில் உள்ளது. ஆம் மற்ற நகரமோ அல்லது கிராமத்தில் ஒரு வங்கியில் 10000 கணக்குகள் இருக்கும். ஆனால் இங்கு 7600 வீடுகளுக்கு தெருக்கு தெருக்கு வங்கிகள் உள்ளது.

இங்கு வாழ்ந்து வரும் கிராம மக்கள் வங்கிகளில் ரூ.5 ஆயிரம் கோடி டெபாசிட் செய்துள்ளனர். வெளிநாடுகளில் பதுக்கவில்லை முறையாக இந்திய வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள். முறையான கணக்கை காட்டுகிறார்கள். தமிழக நடிகர் போல் இல்லாமல் முறையாக வரி காட்டுகிறார்கள்.

சராசரியாக 447 குடும்பங்களுக்கு 1 வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கிகளில் மொத்தம் இந்த கிராம மக்கள் மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாயை சேமித்து வைத்து இருக்கிறார்கள். ஆம் இந்த 7600 குடும்பங்களின் மொத்த சேமிப்பு மட்டும் 5000 கோடி ரூபாய். சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 65 லட்சம் ரூபாய் வரை வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறது. இது சராசரி கணக்குதான். சில குடும்பங்கள் குறைவாகவும், சில குடும்பங்கள் 1 கோடிக்கு அதிகமாகவும் வங்கியில் சேமித்து வைத்து இருக்கிறார்கள்.

இந்தியாவை பொறுத்த வரை முக்கிய நகர மக்கள் தான் மிகப்பெரிய செல்வேந்தர்களாக இருப்பது வழக்கம். குஜராத்தில் கிராமத்தின் செல்வந்தர்களாக உள்ளனர். இங்கு 17 பொது வங்கிகள் மட்டுமல்ல, தனியார் வங்கிகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

மாதபர் கிராமத்தில் பள்ளிகள், கல்லூரிகள், சுகாதார மையங்கள், கோவில்கள், அணைகள், பசுமை மற்றும் ஏரிகள் உள்ளன. இவை அனைத்தையும் தவிர நவீன வசதிகளைக் கொண்ட கோசாலையும் (state-of-the-art gaushala) உள்ளது.

முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் மதாபர் கிராமத்தில் மக்களின் முக்கிய தொழில் கட்டுமான துறை, டைல்ஸ் பதிப்பது போன்ற இன்டிரியர் வேலைகள்தான். இந்தியாவிலேயே.. ஏன் உலகிலேயே இதுதான் பணக்கார கிராமம். வங்கியில் மக்கள் வைத்து இருக்கும் பண இருப்பு அடிப்படையில் இந்த கிராமத்தை பணக்கார கிராமம் என்று வரையறுக்கிறார்கள்.

இந்த கிராமம் இந்தியாவின் மற்ற கிராமங்களிலிருந்து எப்படி வேறுபடுகிறது?., ஏனென்றால், பெரும்பாலான கிராமத்து வீட்டு உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களும் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கின்றனர். இதனால் கிராமத்திலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற அனைவரும் ஒரு கணிசமான தொகையை மாதப்பரில் தங்கியிருக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அனுப்புகிறார்கள்

குடியிருப்பு அல்லாத இந்தியர்களில் பலர் (என்ஆர்ஐ) வெளிநாடுகளில் பெரும் தொகையை சம்பாதித்து நாடு திரும்பினர். அவர்கள், வெளிநாட்டில் பணம் சம்பாதித்து இக்கிராமத்தில் சொந்தத் தொழிலும் செய்கின்றனர். மதாபர் கிராமம் சங்கம் என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பு லண்டனில் 1968 இல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் நோக்கம் வெளிநாட்டில் வசிக்கும் மதாப்பரைச் சேர்ந்தவர்களின் சந்திப்பை எளிதாக்குவதாகும் என கருதப்படுகிறது.

கிராம மக்களிடையே மென்மையான இணைப்பை ஏற்படுத்துவதற்காக, இதே நோக்கத்துடன் அந்த கிராமத்திலும் ஒரு அலுவலகம் திறக்கப்பட்டது. கிராமவாசிகள் வெளிநாட்டில் வாழ்ந்து, வேலை செய்தாலும், அவர்கள் எப்போதும் தங்கள் வேர்களை மத்தாப்பரின் மண்ணில் ஆழமாகப் பதித்து வைத்திருக்கிறார்கள். இதில் சொந்த தொழில்களும் செய்து வருகிறார்கள்.

மேலும், அவர்கள் இப்போது வசிக்கும் நாட்டிற்கு பதிலாக, தங்கள் கிராமத்தின் வங்கிகளில் தங்கள் பணத்தை சேமிக்க விரும்புகிறார்கள். கிராமத்தின் முக்கிய தொழில் இன்னும் விவசாயம், மற்றும் உற்பத்தி மும்பைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது.

எப்படி வருமானம் ஈட்டுவது.. அதை எப்படி சேமித்து பொருளாதாரத்தை பெருக்குவது.. சிறிய வருமானத்தை கூட எப்படி முதலீடாக மாற்றுவது என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக இந்த கிராமம் உருவெடுத்துள்ளது. காரணம்..?நரேந்திர மோடி 13 ஆண்டுகள் முதல்வராகவும், அதைதொடர்ந்து பிஜேபி ஆட்சியில் இருப்பதாலும்தான்.

அதிலும் 5000 கோடி சேமிப்பு எல்லாம் கொஞ்சம் கூட நினைத்து பார்க்க முடியாத ஒன்று. உலக பொருளாதார வல்லுநர்களுக்கு.. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், குஜராத்தில் இருக்கும் மதாபர் கிராமம் ரோல் மாடலாக உருவெடுத்துள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் தி.மு.க! தற்கொலைக்கு தூண்டினால் குற்றவியல் சட்டம் பாயும்! அதிரடியில் அண்ணாமலை !

மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் தி.மு.க! தற்கொலைக்கு தூண்டினால் குற்றவியல் சட்டம் பாயும்! அதிரடியில் அண்ணாமலை !

September 14, 2021

Indonesian Coffees Recognized in French Gourmet Competition

January 1, 2020
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும்  ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது  மாயாவதி குற்றசாட்டு.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் ராஜஸ்தான் அரசு தனது திவால்நிலை மற்றும் மனிதாபிமானமற்ற தன்மையைக் காட்டுகிறது காங்கிரஸை மீது மாயாவதி குற்றசாட்டு.

May 22, 2020
பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !

பா.ஜ.க.விற்கு எதிராக ஜிஹாத் செய்ய வாருங்கள்-மேற்கு வங்க முதல்வர் அழைப்பு !

June 29, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x