தலிபான் இயக்கங்களின் ஒன்றானஹக்கானி நெட்ஒர்க்கின் உள்ள ஆனால் ஹக்கானி கஜினி முகம்மதுவின் நினைவு இடத்திற்கு சென்று கஜினியை புகழ்ந்து அல்லாவின் அருளினால் சோமநாத் ஆலயத்தை இடித்த கஜினியின் தீரத்தை போற்றியிருக்கிறார்.
கஜினி முகம்மதுவினால் இடிக்கப்பட்டசோமநாத் ஆலயத்தின் இன்றைய சொத்து மதிப்பு மட்டும் இப்பொழுது சுமார் 20 ஆயிரம் கோடி இருக்கும்.
சோம்நாத் ஆலயத்தில் கை வைத்த கஜினி முகம்மதுவின் நாடான ஆப்கானிஸ்தான் பஞ்ச பரதேசியாக பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறது் பதிலுக்கு சோம்நாத் ஈஸ்வரின் அருளால் இந்திய அரசாங்கம் 3பில்லியன் டாலர் மதிப்பில் அதாவது சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பி ல் ஆப்கானிஸ்தானில் அணைகள் பாரா ளுமன்றம் கட்டி கொடுத்து இருக்கிறது.
ஐநா மூலமாக ஆப்கான் மக்களின் பசி தீர்க்க இந்தியா உணவு பொருட்களை இப்பொழுதும் அனுப்பி கொண்டு இருக்கிறது.இந்தலட்சணத்தில் அல்லா அருள் கஜினி முகம்மது என்று இன்றைய பின் லேடன் அனாஸ் ஹக்கானி உளறு வது காமெடியாகவே இருக்கிறது முதலில் தலிபான்களுக்கு அல்லாவின்
அருள் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















