எவ்வளவு கொடுமையான போதை மருந்து!பெண்கள் மீது இழைக்கப்படும் வன்முறை ! ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வைத்திருந்த போதை மருந்தின் விலையும் வீரியமும் !
ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் வைத்திருந்த போதை மருந்து என்ன தெரியுமா? அதன் பெயர் எக்ஸ்டஸி ஆகும்.அது பற்றிய மருத்துவ விவரம் அறிந்து கொள்ளலாமா? ஆர்யன் கான் வைத்திருந்த ecstasy என்னும் போதை மருந்து இந்தியாவில் கிடைக்காது. இது வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கும்.மும்பையில் கடலில் நின்ற கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் இசை நடன விருந்து நடைபெற்றது. இசை நடனத்துடன் இந்த விருந்தில் உயர் ரக போதை மருந்தும் உட்கொள்ளப்படும்.
மேற்கூறிய எக்ஸ்டஸி என்னும் போதை மருந்தின் விலை மிக அதிகம். 1 கிராம் மருந்தின் விலை ரூ பத்து லட்சம் என்பது சர்வ சாதாரணம். ஆர்யன் கான் போன்ற பணமும் பணச் செருக்கும் மிகுந்த நாய்களுக்கு, ஒரு இரவு நேர விருந்தில், போதைக்காக ரூ 1 கோடி செலவழிப் பதெல்லாம் சர்வ சாதாரணம். Ecstasy எனப்படும் இந்தப் பெயர் வணிகப் பெயர் (trade name). Molly என்று இன்னொரு பெயரும் இதற்கு உண்டு.
இதன் மருத்துவப் பெயர் ஆங்கிலத்தில் இதுதான்!3,4-methylenedioxy-methamphetamine (MDMA).(தமிழில்:மெத்திலீன் டைஆக்சி மீத்தம்பேட்டாமைன்) இது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் மருந்து.இந்த மருந்து நிறமற்றது (colourless) மணமற்றது (odourless)சுவையற்றது (tasteless).எனவே ஒரு ஆரஞ்சு ஜூஸிலோ கூல் டிரிங்கிலோமதுவிலோ இந்த எக்ஸ்டஸி மருந்தைக் கலந்து பெண்களுக்கு கொடுத்து விடலாம்.மருந்தை உட்கொண்ட பெண் குறைந்தது நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரம் வரை அதி தீவிர போதையில் இருப்பாள். அவளது செக்ஸ் உணர்வுகள் வெறித்தனமாகத் தூண்டப் படும்.பலர் முன்னால் முழு நிர்வாணமாக இருப்பது அந்தப் பெண்ணுக்கு உறுத்தாது.
பின்னர் அந்தப் பெண் orgy எனப்படுகிற, பல ஆண் பெண்கள் பங்குபெறும் புணர்ச்சியில் ஈடுபடுத்தப் படுவாள்.orgy = இரண்டு ஆண்கள் 3 பெண்களைப் புணர்வது.அல்லது 3 ஆண்கள் 5 பெண்களைப் புணர்வது.அல்லது 3 ஆண்கள் 2 பெண்களைப் புணர்வது.இப்படி ஏதாவது ஒரு unequal permutation.ஆண்களும் போதையைப் பயன்படுத்துவார்கள்.சில்டனேபில் (sildnafil) என்னும் stimulant மருந்தை ஆண்கள் உட்கொள்ளுவார்கள். சில்டனேபில் (sildnafil) மருந்து என்றால் என்ன என்று தெரியுமா?
அதுதான் வயகரா! ஆண்குறியைச் சுற்றியுள்ள மெல்லிய நரம்புகளின் வழியாக அதிக அளவு ரத்தம் போகுமாறு செய்வதே வயாகரா மருந்து. இதன் மூலம் ஆண்குறியானது செயற்கையாக மிகுந்த விறைப்புத் தன்மைக்கு உள்ளாகும். இந்த சில்டனேபில் (sildnafil) மாத்திரை 50 mg film coated tablet வடிவத்தில் வரும். இது வாய்வழி உட்கொள்ளும் தன்மை (oral) உடையதுமும்பை கப்பலில் நடந்த ரேவ் பார்ட்டியில், ஆர்யன் கான் மேற்கூறிய MDMA போதை மருந்தை வைத்திருந்தான்.பெண்களுக்குக் கொடுத்தான்.இன்று சிறையில் கம்பி எண்ணுகிறான்.
போதையை ஒருவன் உட்கொள்ளுவதும் குற்றம். பிற பெண்களுக்குக் கொடுப்பதும் குற்றம். இவ்வாறு இரட்டைக் குற்றத்தைச் செய்துள்ளான் ஆர்யன் கான்.இருப்பினும் போலி முற்போக்குகள் அனைவரும்,இவன் அப்பன் வீசி எறியும் காசுக்காக கொடிய குற்றவாளி 26 வயது நிரம்பிய ஆர்யன் கானின்குற்றங்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். முற்போக்கு என்றும் இடதுசாரி (??) என்றும் வேஷம் போட்டு வரும் தமிழ்நாட்டுப் பெண் கவிஞர் சல்மா சிறிதும் குற்ற உணர்வு இன்றி ஆர்யன் கானை ஆதரித்து பொதுவெளியில் கருத்துக் கூறுகிறார். இதுவரை இவர் பூசியிருந்த சகல புரட்சிச் சாயமும் கரைந்து அப்பட்டமான பிற்போக்கின் வெளிப்பாடாக நிற்கிறார். மதவெறிக்கு இலக்காகி நிற்கும் பிற்போக்குப் பிண்டங்களின் புரட்சிகர ஒப்பனை நிரந்தரமாகக் கலைந்து போனது.
கட்டுரை -நியூட்டன் அறிவியல் மன்றம்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















