அரியலூர் துய லூர்து அன்னை ஆலயம் இந்த தேவாலய நிர்வாகத்தின் கீழ் துய மேரி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், நார்மலா காந்தி உயர்நிலை பள்ளி இயங்கி வருகின்றன. மேலேயும் சிறிய தேவாலயமாக இருந்தததை பெரிய தேவாலயமாக மாற்ற நிர்வாகிகள் மற்றும் பாதிரியார்கள் முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கினார்கள். இது வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வந்தது தேவாலய நிர்வாகம்.
தேவாலயத்தின் புதிய கட்டுமான பணிக்கு நிதி திரட்ட ஆரம்பித்தார்கள் தேவாலய நிர்வாகிகள் மற்றும் பாதிரியார்கள். குடந்தை மறைமாவட்டத்தில் இருந்து 11 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி உதவி செய்யப்பட்டது. பெரிய அளவில் மறை மாவட்டம் உதவி செய்யவில்லை. அதன் பின் அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ வணிகர்கள், ஊரில் பெரிய பணக்காரர்கள் தொழிலதிபர்கள் ஆகியோரிடம் ஆலய கட்டுமான நிதி வசூலிக்கப்பட்டு மூன்றரை கோடியில் தேவாலயத்தை கட்டி முடித்தனர்.
தேவாலயத்தில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார். அப்போது நியமிக்கப்படட்டவர் தான் போமின் சாவியோ பாதரியார்.இவர் வந்த பிறகு தேவாலயத்தின் நிர்வாகம் தலைகீழாக மாறியது. தாழ்த்தப்பட்ட கிறிஸ்துவர்களுக்கு இவர் அரணாக இருப்பது போன்ற தோற்றத்தினை உருவாக்கினார். மேலும் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற மாயா தோற்றத்தை உருவாக்கி தேவாலயம் கட்டுவதற்கு நிதி அளித்த அனைவரையும் ஓரம் கட்டினார்.
இதனை தொடர்ந்து போமின் சாவியோ பாதரியார் கடந்து வந்த பாதையை கிளறினர்கள் தேவாலய நிர்வாகிகள். மேலும் கிணறு வெட்ட பூதம் வந்த கதையாக போமின் சாவியோ பாதரியார் குறித்து பல துடிக்கும் தகவல்கள் வெளிவந்தது. பாலியல் மன்னனாக திகழ்ந்துள்ளார் இந்த பாதிரியார்.பள்ளி மாணவிகள் முதல் ஆயாக்கள் வரை இவரின் மன்மத விளையாட்டுகள் அரங்கேறி உள்ளது.
பாலியல் பாதிரியார் டோமினிக் சாவியோ தொடக்கத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கிறிஸ்துவ பள்ளியில் பாதிரியாராக இருந்துள்ளார் . அணுகு ஆரம்பித்தார் தனது பாலியல் சித்து விளையாட்டுகளை.அப்போது 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை இவர் பாலியல் சீண்டல் செய்தபோது, அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் இதை நேரில் பார்த்துள்ளான்.
பாதிரியார் பாலியலை நேரில் பார்த்த மாணவன் தூக்கில் தொங்கினான். எதற்காக அந்த மாணவன் தூக்கில் தொங்கினான் என்பது தற்போது வரை விடை கிடைக்காத ஒன்று. இந்த பிரச்சனை பெரிய அளவில் வந்துவிடக்கூடாது என்பதற்காக குடந்தை மறைமாவட்ட அளவில் பஞ்சாயத்து பேசி பிரச்னை சரிசெய்யப்பட்டது.பின் பாதிரியார் வேறு ஊருக்கு பணி மற்றம் தான் செய்தனர், இது தான் தண்டனை.
அதன் பின் தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை, வடகரை ஆகிய ஊர்களில் பணியாற்றினார். பின் அரியலூர் மாவட்டம் கீழமைக்கேல்பட்டியில் பாதிரியாராக இருந்தபோது அயல்நாட்டில் பணிபுரியும் ஒருவரின் மனைவியுடன் கள்ளத்தெடர்பு கொண்டதில் அவர் கருவுற்றார். இதனை அறிந்த பொதுமக்கள் பாதிரியார் டோமினிக் சாவியோவை அடித்து விரட்ட அங்கிருந்து இரவோடு இரவாக கொள்ளிடம் ஆற்றில் நடந்தே தனது சொந்த ஊரான திருவையாற்றுக்கு வந்து சேர்ந்துள்ளார்.
அதன்பின் இவர் ஜெர்மனிக்கு அனுப்பப்பபட்டு அங்கும் தனது மன்மதவிளையாட்டை காட்ட மீண்டும் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டார். பின் அரியலூருக்கு மாறுதலாகி வந்த இவர், ஆலய முக்கியஸ்தர்களை ஓரங்கட்டி தனது சமூக மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து, எதிர்ப்பவர்கள் மீது ஜாதி ரீதியிலான மிரட்டலை தொடங்கினார். இது வரை ஆண் சமையலர் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது தனக்கென ஒரு பெண் சமையலரை பணி அமர்த்தியுள்ளாராம். அவரது குடும்பத்திற்கு உதவுவது போல் நடித்து அந்தப்பெண்களின் கணவர் கொத்தனாரை ஏமாற்றி அந்தப் பெண்ணை தன் வசப்படுத்தி மன்மத லீலையை அரங்கேற்றி வருகிறாராம்.
நன்றி ; கதிர் நியூஸ்