Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

பதவிஏற்ற 7 நாளில் தலித் பெண் சேர்மன் திடீர் ராஜினாமா; ரூ.1 கோடி கேட்டு திமுக மா.செ மிரட்டல்? காற்றில் பறக்கும் சமூகநீதி.

Oredesam by Oredesam
October 30, 2021
in அரசியல், செய்திகள், தமிழகம்
0
பதவிஏற்ற 7 நாளில் தலித் பெண் சேர்மன் திடீர் ராஜினாமா; ரூ.1 கோடி கேட்டு திமுக மா.செ மிரட்டல்? காற்றில் பறக்கும் சமூகநீதி.
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9-ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும், 20-ம் தேதி வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பும், 22-ம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், யூனியன் குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தேர்தல் நடந்தது.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்தில் உள்ள 17 உறுப்பினர்களில் திமுக 11, அதிமுக 5, காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. ஒன்றியக் குழு தலைவருக்கு நடந்த தேர்தலில்  திமுக.வை சேர்ந்த செல்லம்மாள் மற்றும் ஜெயக்குமார் என திமுகவினர் இடையே நடந்த போட்டியில் செல்லம்மாள் 13 வாக்குகளும், ஜெயக்குமார் 4 வாக்குகளும் பெற்றனர். இதனால் செல்லம்மாள் கடையம் யூனியன் சேர்மனாக பதவி ஏற்றுக் கொண்டார்.

READ ALSO

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில் ஜெயக்குமாரை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில் திமுக உறுப்பினர்களாலேயே அவர் தோற்கடிக்கப்பட்டார். அதிமுக உறுப்பினர்களின் ஆதரவோடு செல்லம்மாள் வெற்றி பெற்றதாகவும், இவரை தேர்ந்தெடுக்க திமுக ஒன்றியச் செயலாளர் குமார் ஏற்பாடு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பில் இருந்து ஒன்றியச் செயலாளர் குமார் விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஒன்றியக் குழுத் தலைவியான செல்லம்மாளை அழைத்து சேர்மன் பதவியில் நீடிக்க வேண்டும் என்றால் ரூ.1 கோடியே 10 லட்சம் தர வேண்டும் என்று கூறியதாகத் தெரிகிறது. ஏழை குடும்பத்தை சேர்ந்த செல்லம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

இந்நிலையில் ஒன்றியக்குழு தலைவியான செல்லம்மாள்  திடீரென தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் தென்காசி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரான ஹெலனிடம் தனது ராஜினாமா கடிதத்தை யூனியன் சேர்மன் செல்லம்மாள் வழங்கினார். இந்த சம்பவம் தென்காசி மாவட்ட திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு ! உலகத்தின் குருவாய் பாரதம் !

April 19, 2020
டாட்டா குழுமம் 1500 கோடி நிதி ! சன் குழுமம் எவ்வளவு தெரியுமா? சன் குழுமத்தை தெறிக்க விடும் நெட்டிசன்கள்

டாட்டா குழுமம் 1500 கோடி நிதி ! சன் குழுமம் எவ்வளவு தெரியுமா? சன் குழுமத்தை தெறிக்க விடும் நெட்டிசன்கள்

March 29, 2020

தரமான சம்பவம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் போனில் பேசிய வாலிபர் என்ன சொன்னார் தெரியுமா ..

December 10, 2020

மோடி அரசு கொடுக்குது! திமுக அரசு லேபிள் ஒட்டுது! அம்பலப்படுத்தினார், வானதி சீனிவாசன் எம்எல்ஏ!

June 9, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x