Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

மாஸ் காட்டும் மோடி ரோம் ஜி20 மாநாட்டில் சீனாவுக்கு அடுத்த அடியினை கொடுத்துவிட்டு திரும்பியிருக்கின்றார் !

Oredesam by Oredesam
November 1, 2021
in இந்தியா, உலகம், செய்திகள்
0
மோடி அரசுக்கு மேலும் ஒருமகுடம் சீனாவை தோற்கடித்து இந்தியா பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி.
FacebookTwitterWhatsappTelegram

ரோம் ஜி20 மாநாட்டில் சீனாவுக்கு அடுத்த அடியினை கொடுத்துவிட்டு திரும்பியிருக்கின்றார் மோடிஜிஆம், ரோமில் ஜி20 மாநாட்டின் இடையே பிரான்ஸ் அதிபரும் மோடியும் சந்தித்து பேசியதில் சீனாவுக்கு எதிராக பசிபிக் கடலில் ஒரு ராணுவ கூட்டணியினை பிரான்ஸ் அமைக்க இருக்கும் நிலையில் அதில் கலந்து கொள்ள இந்தியாவுக்கும் முக்கிய அழைப்பு விடுக்கபட்டது.

பிரான்ஸ் இந்தியாவின் நட்பு நாடு, இப்பொழுதெல்லாம் இந்தியாவின் ராணுவ கூட்டணி மற்றும் ஆயுதநாடுகளெல்லாம் மிகவும் மாறிவிட்டன, மோடி செய்திருக்கும் மாயம் இதுமுன்பு 100% ஆயுத இறக்குமதிக்கு ரஷ்யாவினை மட்டும் இந்தியா நம்பியிருந்தது அல்லது ரஷ்ய பிடி அப்படி இருந்தது, ரஷ்யாவின் காயலான் கடை சரக்குகளை எல்லாம் நல்ல தொகைக்கு இந்தியாவுக்கு விற்று கொண்டிருந்தது.மோடி அதிலிருந்து இந்தியாவினை விடுவித்து நாட்டுக்கு எது நல்லதோ அந்த வகைக்கு மாற்றி ரஷ்யா தவிர மற்ற நாடுகளிடமிருந்து ஆயுதம் வாங்கினார்.இதில் பிரான்ஸ் அமெரிக்கா இஸ்ரேல் என பல நாடுகள் நட்பாயின, உலகளவில் பிரான்ஸின் விமான தொழில்நுட்பம் அமெரிக்கா போல் வலுவானது.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பசிபிக் கடலில் பிரான்ஸுக்கு ஏகபட்ட தீவுகள் உண்டு, ஆம் ஒரு காலத்தில் பிரான்ஸ் பிடித்த தீவுகள் அவை, அதனால் தன் நிலபரப்பை காக்க கப்பல்படை கூட்டணி அமைக்கும் அவசியம் அவர்களுக்கும் உண்டுபிரான்ஸ் என்பது ஐரோப்பாவில் மட்டும் இருக்கும் நாடு அல்ல, அதன் தீவுகள் உலகெங்கும் உண்டு, இந்திய கடலில் இருக்கும் தீவுகளை காக்க இந்திய உதவி பிரான்சுக்கு அவசியம் ஏற்கனவே குவாட் அமைப்பில் இருக்கும் இந்தியா இனி பிரான்ஸ் அமைக்க போகும் அணியிலும் சீனாவுக்கு எதிராக இடம்பெறும்.

ஆம் இரு வலுவான அணிகளில் தன்னை இணைத்து சீனாவினை சுற்றி ஆணி அடிக்கின்றது இந்தியா, நேருகால அணிசேரா கொள்கையினை கடலில் வீசி நாட்டுக்கு எது அவசியமோ அதை செய்கின்றார் மோடி இதையே கொஞ்சம் ஆழமாக பாருங்கள் காங்கிரஸ் அரசு கடைசி வரை நேருவின் அணிசேரா கொள்கையில் இருந்தது, அதாவது இந்தியா யார் அணியிலும் சேராது, அதனால் இந்தியாவினை யாரும் தூக்கி போட்டு மிதித்தாலும் எந்த அணியும் கேட்காது.இதனால்தான் 1962ல் சீனா முகத்திலே குத்தியபொழுதும் ஒரு நாடும் இந்தியா பக்கம் வரவில்லைஇப்பொழுதும் இந்தியா பழைய இந்தியா எந்த அணிக்கும் செல்லாது என நினைத்துத்தான் சீனா வாலாட்டியது, ஆனால் நாட்டின் பாதுகாப்புக்காக எந்த முடிவினையும் எடுக்க தயார் என அணிசேர்ந்த இந்தியா சீன வாலில் ஆணி அடித்து எல்லையில் கட்டி வைத்திருக்கின்றதுரோமில் மிகபெரிய ராணுவ கூட்டணிக்கு அச்சாரமிட்டு வெற்றிகரமான காரியத்தை தேசத்துக்கு தேடிதந்திருக்கின்றார் மோடிகாலம் தந்த தலைவனின் வழிகாட்டலில் காலமெல்லாம் இல்லா பெரும் பலம் தேசத்துக்கு கிடைத்து கொண்டிருக்கின்றது.

கட்டுரை எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

புதிய துணை வேந்தர் நியமிக்கும் குழு; நீட் புதிய கல்விக்கொள்கை ஆதரவாளர் நியமனம்!  விடியல் அரசு அதிரடி அறிவிப்பு!

புதிய துணை வேந்தர் நியமிக்கும் குழு; நீட் புதிய கல்விக்கொள்கை ஆதரவாளர் நியமனம்! விடியல் அரசு அதிரடி அறிவிப்பு!

November 10, 2021

இந்தாண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியை மாற்ற உள்ளதாகத் தகவல்.

July 30, 2020

ஆம்னெஸ்டி கதை முடியவில்லை… இனிதான் ஆரம்பமே!

October 1, 2020
Edappadi vs Annamalai

எடப்பாடிக்கு அதிர்ச்சி வைத்தியம் ! பாஜக பாமக கூட்டணியால் வடமாவட்டத்தில் நிகழ்த்த போகும் அரசியல் அதிர்வலைகள்

March 19, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x