ஜெய் பீம் திரைப்படம், தற்போது மிகபெரும் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. அப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதனை தொடர்ந்து ஜெய் பீம் படத்திற்கு எதிர்ப்புகள் வலுத்தது. மேலும் அச்சமுதாய அமைப்புகள் தனித்தனியாக போர்க்கொடி துாக்கி போராட்டங்கள் நடத்தின.
மேலும் ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள் அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிகிறார்கள். எந்த காலண்டரும் இருக்கக் தேவை இல்லை.காலண்டர் வைத்ததாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைத்திருக்கலாம். ஏன் அந்தோணிசாமியை குருவாக மாற்றி மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள் இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெய் பீம் குறித்து முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் மாநில தலைவர் பாத்திமா அலி எதற்க்கும்கூறியதாவது ; துணிந்தவன் சூர்யா- நடிகர் சத்யராஜ் பேட்டி. அடுத்தவன் பட்ட வலி,அவமானத்த படமா எடுத்து, அதுல கூட இந்து மதத்த, வன்னியர்கள அவமானப்படுத்தி பணம் பண்ணும் எதற்க்கும் துணிந்த கேவலபிறவி தான் சூர்யா… கொல்லப்பட்ட ராஜாகண்ணு மனைவி பார்வதியிடம் உரிமை கூட வாங்காமல், அவர்கள் கதையை படம் எடுத்து கோடி கோடியாய் சம்பாதித்து, அவர்கள் உண்மையை கூறியவுடன் வீரமாக போய் 15 லட்சம் பேரம் பேசி கொடுக்கும் சுயநல கிருமி தான் சூர்யா….
20 வருடங்களுக்கு முன் ராஜாகண்ணு தன் இனத்தின் இயலாமையால் ஏமாற்றி கொல்லப்பட்டார்..சூர்யா ராஜா கண்ணு கதையை படமாக்கும் முன் அவர்கள் குடும்பத்தை சந்திருக்க வேண்டும்! படம் வெளியீடு செய்யும் முன்பாவது சந்திருக்க வேண்டும்…அவர்கள் ஏழ்மை, சமுக நிலை, கல்லாமை அறிந்து ஏமாற்றிவிட்டு சமூக நீதி காப்பவனாக வேஷம் போடுறான்… இதற்கு வேறு பொழப்பு பொழைக்கலாம்…கேமிரா இல்லாத நேரத்தில் கூட நடித்து ஏழைகளை ஏமாற்றி வயிறு வளர்க்கும் சூர்யா எதற்க்கும் துணிந்தவன் தான்… என இவ்வாறு தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.