Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home உலகம்

கிருஷ்ணரிடம் தோற்ற மிஷினரி மதபோதகர்!

Oredesam by Oredesam
March 10, 2020
in உலகம்
0
கிருஷ்ணரிடம் தோற்ற மிஷினரி மதபோதகர்!
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டில் ஒரு மத போதகர் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். கூட்டம் சுமாராகத்தான் இருந்தது. இருந்தாலும் அவர்களிடம் ‘நீங்கள் பாவிகள் இயேசுவிடம் சரண் அடைந்தால்தான் சொர்க்கம் கிடைக்கும்’ என்று பயமுறுத்திக் கொண்டிருந்தார்.

READ ALSO

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

‘தலவிதியே’ என்று மக்களும் அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

எத்தனை காலம்தான் அதர்மம், மக்களை ஆட்சி செய்வதை பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணர் பார்த்துக் கொண்டிருப்பார்?
தனது லீலையை காட்டத் தொடங்கினார்…

ஒருபுறம் மதபோதகர் மக்களிடம் வலுக்கட்டாயமாக மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருக்க, தெருவின் மற்றொருமுனையில் இருந்து ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று ஒரே சத்தம்…!

என்னடா இது? என மக்கள் திரும்பிப் பார்த்தபோது அங்கே இஸ்கான் என்று அழைக்கப்படும் கிருஷ்ண பக்தி இயக்கத்தை சேர்ந்தவர்கள் பஜனை செய்தபடி வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததுமே மக்கள் படுஉற்சாகமாகி கைவிட்டனர்.

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்று சத்தமிட்டபடி கூட்டத்தோடு கூட்டமாக கலந்து விட்டனர்.

பாவம் நமது மத போதகர். அரை மணி நேரம் செலவு செய்து கூடிய கூட்டத்தை ஒரே நிமிடத்தில் கிருஷ்ணர் எடுத்துக்கொண்டாரே என்று அப்செட் ஆகிவிட்டார்.

அது மட்டுமல்ல! ‘மக்களே அங்கு செல்லாதீர்கள்…நீங்கள் பாவிகள். இயேசுவிடம் சரணடையுங்கள்.அப்போது தான் சொர்க்கம் கிடைக்கும்’ என்று மீண்டும் மீண்டும் கரடியாக கத்திப் பார்த்தார்.

அதுவரை பொறுமையாக இருந்த மக்கள் பொங்கி எழுந்துவிட்டனர். மதபோதகர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு இல்லாமல், ‘இந்தப்பா அப்படி ஓரமா போய் உட்காரு’ என்று அடக்கி விட்டனர்.

பிறகு மொத்த மக்களும் கிருஷ்ணரின் நாமத்தை திரும்ப திரும்ப சொல்லி பரவசம் அடைந்தார்கள்.

உண்மைதான்!!! பகவானின் நாமத்தை சொல்வதே இன்பம் தானே?

என்னதான் உலகம் முழுக்க பொய் பரப்பி மதப் பிரச்சாரம் செய்தாலும், உண்மையை வெல்ல முடியாது என்பதற்கு இந்த சம்பவம் சிறந்த உதாரணம்

காளிஇயக்கம்

Truth always prevails!
A Christian pastor was trying to preach in public. At the same time ISCKON people were crossing the road singing bajans of lord Krishna.
Immediately people who were listening to Christian pastor left him and joined with hare Krishna group

Thanks to missionkaali.

Share83TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

MODI!
உலகம்

இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
condemn Pakistan
உலகம்

“கண்டனம்” என்பதற்கு பதிலாக “காண்டம்” என ட்வீட் செய்த பாகிஸ்தான் பிரதமர்.. நெட்டிசன்கள் கிண்டல்..! இப்படி ஆளை வச்சுகிட்டு என்ன செய்ய?

June 16, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? ஐ.லியோனி நியமனம்  – அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு

மக்களின் உயிரோடு விளையாடக் கூடாது! – பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்

October 1, 2024
பெகாசஸ் உளவு நடக்கவில்லை’  உண்மைகளை உடைக்கும் – கோலாகல ஸ்ரீநிவாஸ்  மற்றும் நிபுணர்கள்

பெகாசஸ் உளவு நடக்கவில்லை’ உண்மைகளை உடைக்கும் – கோலாகல ஸ்ரீநிவாஸ் மற்றும் நிபுணர்கள்

July 24, 2021
சீனாவிற்கு எதிராக டிஜிட்டல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! மத்திய அரசு அதிரடி!

சீனாவிற்கு எதிராக டிஜிட்டல் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்! மத்திய அரசு அதிரடி!

June 30, 2020
திமுக ஆட்சியின் பாதிக்காலம் முடிந்துள்ள நிலையில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்-அண்ணாமலை.

திமுக ஆட்சியின் பாதிக்காலம் முடிந்துள்ள நிலையில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளீர்கள்-அண்ணாமலை.

July 30, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x