Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

சிறுபான்மையினர் பாதுகாவலர் மோடி ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மொஹரம் ஊர்வலம் !

Oredesam by Oredesam
July 29, 2023
in இந்தியா, செய்திகள்
0
சிறுபான்மையினர் பாதுகாவலர் மோடி ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மொஹரம் ஊர்வலம் !
FacebookTwitterWhatsappTelegram

இஸ்லாமியர்களில் சியா பிரிவினர் மொஹரம் ஊர்வலம் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்
ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மொஹரம் ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. மோடி ஆட்சி ஏற்றபின் ஜம்மு காஷ்மீரில் பல சீர்திருத்த நடவடிக்கைள் மேற்கொண்டார்கள். பிரிவு 356 நீக்கம் யூனியன் பிரேதேசமாக மாற்றியது அங்கு சுற்றுலா தளங்களை மேம்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளபட்டது . தீவிரவாதிகளை வேட்டையாடியது மோடி அரசு.

இந்த நிலையில் தான் ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மொஹரம் ஊர்வலம் நடத்துவதற்கு தடையை நீக்கி மொஹரம் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீநகரில் குருபஜார் என்ற பகுதியில் இருந்து டல்கேட் வரை ஷியா பிரிவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாகச் சென்றனர். இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

காலை 8 மணி அளவில் இந்த ஊர்வலம் அமைதியாக நடந்து முடிந்தது. மொஹரம் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்ததற்காக துணை நிலை ஆளுநர் நிர்வாகத்திற்கு ஷியா பிரிவினர் நன்றி தெரிவித்தனர். “இந்த ஊர்வலத்தை நடத்த கடந்த 34 வருடங்களாக நாங்கள் ஏங்கினோம். ஹஸ்ரத் இமாம் ஹுசைனை நினைவுகூரும் வகையில் நாங்கள் கொடிகளை ஏந்தியது ஒரு வரலாற்று தருணம்” என்று ஊர்வலத்தில் பங்கேற்ற அமீர் ஜாஃபர் தெரிவித்தார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ரயில்வே துறையில் பாதுகாப்பிற்காக ஆள் இல்லா உளவு விமானங்கள்! பியூஸ் கோயல் அதிரடி நடவடிக்கை!

ரயில்வே துறையில் பாதுகாப்பிற்காக ஆள் இல்லா உளவு விமானங்கள்! பியூஸ் கோயல் அதிரடி நடவடிக்கை!

August 19, 2020

திமுகவின் மாய நாடகங்களுக்கு மிக கடுமையாக‌ பதிலளிக்க காலம் அவ்வப்போது ஒவ்வொருவரையும் அனுப்பிகொண்டே இருக்கின்றது.

February 21, 2020
உலகின் எந்த மூலையில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களை தாக்குவோம்-ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை!

உலகின் எந்த மூலையில் ஷியா முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்களை தாக்குவோம்-ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை!

October 19, 2021
பாஜக கூட்டணியில் குழப்பமா ! அனைவரையும் அசர வைக்கும்படி பதில் தந்த அமித்ஷா என்ன தெரியுமா ?

பாஜக கூட்டணியில் குழப்பமா ! அனைவரையும் அசர வைக்கும்படி பதில் தந்த அமித்ஷா என்ன தெரியுமா ?

August 1, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x