Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ஏ.ஆர் ரஹ்மானை கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்!..மறக்குமா நெஞ்சம்…. கண்டிப்பா மறக்காது…

Oredesam by Oredesam
September 12, 2023
in செய்திகள், தமிழகம்
0
ஏ.ஆர் ரஹ்மானை கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்!..மறக்குமா நெஞ்சம்…. கண்டிப்பா மறக்காது…
FacebookTwitterWhatsappTelegram

ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரிக்கு 2000 முதல் 10000 வரை டிக்கெட் வாங்கி ஆசையுடன் சென்ற அவரது ரசிகர்கள் நிகழ்ச்சி நடக்கும் ஏபகுதிக்குள்ளே செல்ல முடியவில்லை. மேலும் குழந்தையுடன் வந்த தாய்மார்கள் பெண்கள் போன்றோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உயிர் பிழைத்து வந்ததே பெரிது என்கின்றார்கள். நிற்க கூட முடியாமல், ஒருத்தர் மேல் ஒருத்தர் மோதிக்கொண்டு அவதிப்பட்ட வேதனைகளை சமூக வலைதளங்களில் கோபத்துடன் கொப்பளித்து வருகின்றனர்.

ஏ.ஆர். ரஹ்மான் காசுக்காக பிச்சை எடுக்கிறார் என்றும், வெளியே மக்கள் படும் அவஸ்த்தை கூட தெரியாமல் உள்ளே பாடிட்டு இருக்கார் என்றும் பிளாட்டினம், கோல்ட் பாஸ் வாங்கிய எங்களுக்கே இந்த நிலைமை என்றால் சில்வர் பாஸ் ரசிகர்கள் எல்லாம் என்ன ஆகியிருப்பாங்க என ஏ.ஆர். ரஹ்மான் இசைக்கச்சேரிக்கு கடும் போக்குவரத்து நெரிசலையும் தாண்டி சென்ற பின்னரும் நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத விரக்தியால் ரசிகர்கள் அசிங்க அசிங்கமாக திட்டி வரும் காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

வொர்ஸ்ட், வொர்ஸ்ட் ரொம்ப வொர்ஸ்ட் இப்படியொரு இசை கச்சேரி நிகழ்ச்சியை வாழ்நாளில் மறக்கவே மாட்டோம் என்றும் மறக்குமா நெஞ்சம் என சரியாத்தான் பெயர் வைத்திருக்கிறார் ரஹ்மான்.

அப்படிதான் அவர் பாட்ட கேக்காட்டி என்ன குடியா மூழ்கி விடும். குழந்தைகள் உயிர் முக்கியமில்லையா pic.twitter.com/xH3WBAg6vm

— H Raja (@HRajaBJP) September 11, 2023

ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கலை சார் 20 ஆயிரம் 30 ஆயிரம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கியிருக்கோம். எங்களையே உள்ளே அலோ பண்ணலான்னா என்ன சார் நிகழ்ச்சி நடத்துறான் என ஆவேசப்பட்டு திட்டி வருகின்றனர்.

ரசிகர்களுக்கு சரியான ஸ்க்ரீன் மற்றும் ஆடியோ ஸ்பீக்கர்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என்றும் ரஹ்மான் ரசிகர்கள் என சொல்லிக் கொள்ளவே வெட்கமாக இருப்பதாகவும் மனவேதனையை கொட்டித் தீர்த்துள்ளனர்.

சிலர் குழந்தைகளை தொலைத்து விட்டு தேடியதாகவும், சில பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் ஏற்பட்டதாகவும் ஒரு பெற்றோர் என் பையனை கொன்னே போட்டுருப்பாங்க இதுக்கெல்லாம் ஏ.ஆர். ரஹ்மான் தான் பதில் சொல்லணும் என புலம்பித் தீர்த்துள்ள காட்சிகள் குவிந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இதுவரை மெளனம் காப்பது ஏன் என்கிற கேள்வியைத்தான் பலரும் எழுப்பி வருகின்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி !

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி !

June 3, 2022
சத்தம் இல்லாமல் சாதிக்கும் மோடி அரசு !வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு..

சத்தம் இல்லாமல் சாதிக்கும் மோடி அரசு !வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு..

June 2, 2022
தமிழகத்தில் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை

தமிழகத்தில் நாளை முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை

March 26, 2020

ஆர்எஸ்எஸின் சர்சங்கசாலக் Dr. மோகன்ஜி பகவத் 26 ஏப்ரல் மாலை 5.00 மணிக்கு நேரலையில் உரையாற்றுகிறார்.

April 23, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x