Sunday, March 22, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

மாலத்தீவுக்கு மரண பயத்தை காட்டிய இந்தியவிமான சேவை நிறுவனங்கள்.. சமரசத்திற்கு முயலும் மாலத்தீவு..

Oredesam by Oredesam
January 11, 2024
in செய்திகள்
0
EaseMyTrip

EaseMyTrip

FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி சமூகவலைத்தளங்களில் பதிவேற்றிய சில புகைப்படங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஆட்டி படைத்துள்ளது. மாலத்தீவின் பொருளாதாரமே முடங்கும் சூழ்நிலையை உருவாகிவிட்டது. அதற்கு காரணம் மாலத்தீவு அமைச்சர்களின் இனவெறி பதிவே.

தெற்காசிய நாடான மாலத்தீவுகள் அதிபராக, மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு சமீபத்தில் பொறுப்பேற்றார். சீன ஆதரவாளரான இவர், ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் துவங்கினார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

நம் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் லட்சத்தீவுகளுக்கு சென்று, அது பற்றி தன் சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளை கேலி, கிண்டல் செய்ததுடன், நம் நாட்டு சுற்றுலாவை இழிவுபடுத்தும் விதமாக, மாலத்தீவுகளின் மூன்று இணை அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டனர்.

இது, நம் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாலத்தீவு சுற்றுலா புறக்கணிப்பு ஒரு இயக்கமாகவே வலுப்பெற்று வருகிறது. இது, மாலத்தீவுகள் சுற்றுலாத்துறைக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆன்லைன் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும், ‘ஈஸ் மை டிரிப்’ என்ற இணையதளம், மாலத்தீவுகள் விமான டிக்கெட் முன்பதிவை நிறுத்தி வைப்பதாக சமீபத்தில் அறிவித்தது. லட்சத்தீவுகளுக்கான விமான டிக்கெட் முன்பதிவுக்கு முக்கியத்துவம் தர துவங்கியது.

பிரதமர் மோடி லட்சதீவுகளில் கால் வைத்த பிறகு மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்ல வரிசையில் நின்ற சுமார் 10000 இந்தியர்கள் அவர்களின் ப்ளைட் டிக்கெட்களை கேன்சல் செய்தனர். மால த்தீவுகளின் பல்வேறு இடங்களி்ல் தங்குவதற்கு ஹோட்டல்களில் புக்கிங் செய்து இருந்த ரூம்கள் கேன்சல் செய்யப்பட்டது

மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்பவர்களில் இந்தியர்கள் தான் மிக அதிகமாக இருக்கிறாகள் இந்தியர்கள் மாலத்தீவுக ளை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டதால் மாலத்தீவு மரண பயத்தில் உள்ளது.

இந்த நிலையில் மாலத்தீவுகளின் பிரதான சுற்றுலா அமைப்பான, ‘மாடாடோ’ எனப்படும், மாலத்தீவுகள் சுற்றுலா மற்றும் பயண ஆப்பரேட்டர்கள் சங்கம், ஈஸ் மை டிரிப் நிறுவன தலைமை செயல் அதிகாரி நிஷாந்த் பித்திக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது :
எங்கள் நாட்டின் இணை அமைச்சர்களின் வருந்தத்தக்க விமர்சனங்களை புறக்கணிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அவை, மாலத்தீவு மக்களின் பொதுவான கருத்து அல்ல. சுற்றுலாத்துறை தான் மாலத்தீவுகளின் உயிர்நாடி. நாட்டின் மொத்த வருவாயில் மூன்றில் இரண்டு பங்கு சுற்றுலா வாயிலாகவே கிடைக்கிறது. இதை நம்பி 44,000 பேர் உள்ளனர்.

சுற்றுலாத்துறையில் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கம், எங்கள் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.இந்திய சுற்றுலா பயணியரை நம்பியே மாலத்தீவு சுற்றுலாத்துறை இயங்கி வருகிறது. எனவே, எங்கள் நாட்டுக்கான விமான டிக்கெட் முன்பதிவை மீண்டும் துவங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனி மாலத்தீவுகள் இந்தியாவுக்கு எதிரான இதே போக்கை கடைபிடித்தால் சீனாவிடம் கடன் வாங்கி தான்
காலம் தள்ள வேண்டிய நிலைமை உருவாகும்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

புதிய துணை வேந்தர் நியமிக்கும் குழு; நீட் புதிய கல்விக்கொள்கை ஆதரவாளர் நியமனம்!  விடியல் அரசு அதிரடி அறிவிப்பு!

புதிய துணை வேந்தர் நியமிக்கும் குழு; நீட் புதிய கல்விக்கொள்கை ஆதரவாளர் நியமனம்! விடியல் அரசு அதிரடி அறிவிப்பு!

November 10, 2021
EaseMyTrip

மாலத்தீவுக்கு மரண பயத்தை காட்டிய இந்தியவிமான சேவை நிறுவனங்கள்.. சமரசத்திற்கு முயலும் மாலத்தீவு..

January 11, 2024
“விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையில் எடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால்  ஆட்சியை இழக்க நேரிடும்”-அண்ணாமலை

“விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை கையில் எடுத்து திமுக அரசியல் செய்ய நினைத்தால் ஆட்சியை இழக்க நேரிடும்”-அண்ணாமலை

September 1, 2021
காது கொடுத்து கேட்கவில்லை என்றால், நாங்கள் மத்திய அரசின் பவரை பயன்படுத்துவோம் – அண்ணாமலை.

காது கொடுத்து கேட்கவில்லை என்றால், நாங்கள் மத்திய அரசின் பவரை பயன்படுத்துவோம் – அண்ணாமலை.

December 4, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x