Sunday, February 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பா.ஜ.க வில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி! தமிழகத்தை குறிவைத்த டெல்லி .. அதிரடிகள் ஆரம்பம்!

Oredesam by Oredesam
February 24, 2024
in செய்திகள்
0
Vijayadharani, MLA

Vijayadharani, MLA

FacebookTwitterWhatsappTelegram

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர், சட்டசபை காங்கிரஸ் கொறடா அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் விஜயதாரணி, இன்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் அருண் சிங் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுளது. ஏனென்றால் சிட்டிங் எம்.எல்.ஏ பா.ஜ.கவில் இணைந்திருப்பது தமிழக அரசியல் கட்சிகளுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாட்டில் திமுக அதிமுக
எம்.எல்.ஏ க்கள்மற்றும் தமிழகத்தில் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பா.ஜ.கவில் சேர வாய்ப்பிருக்கிறது.என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தது விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி. இத்தொகுதியில் மூன்று முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதாரணி. காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது விஜயதாரணிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டிலே அதிருப்தி ஏற்பட்டது.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

ஏனென்றால் கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டும் கூட முதல் பட்டியலில் விஜயதாரணியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. அதன் காரணமாக கட்சியின் தலைமையின் மீது கடும் அதிருப்தியில் இருந்தார். அப்போதே பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் பரவியதை தொடர்ந்துதான் மீண்டும் அவரே காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதன் பின் கட்சிப் பணிகளில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு கன்னியாகுமாரி எம்.பி.சீட்டுக்கு குறிவைத்து வேலைகளை செய்ய தொடங்கினார். இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் உறுப்பினராக இருந்த வசந்த குமார் மரணம் அடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமாரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் எம்.சீட் கேட்டார்.ஆனால், வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட்டு வழங்கப்பட்டது. அவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கட்சியில் வேலை பார்த்தவருக்கு சீட் இல்லை வாரிசுக்கு சீட்டா என மீண்டும் கட்சி தலைமை மீது விஜயதாரணி அதிருப்தியில் இருந்துள்ளார், மேலும் காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் பதவி தருவார்கள் என எதிர்பார்த்தார் ஆனால் அதும் நடக்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியும் செல்வபெருந்தகைக்கு வழங்கப்பட்டது.

இதன்காரணமாக கன்னியாகுமரி பாரளுமன்ற தொகுதியில் இந்தமுறை எம்.பி சீட் கண்டிப்பாக வேண்டும் என காங்கிரஸ் தேசியதலைமையிடம் அழுத்தமாக வலியுறுத்தி வந்துள்ளார். இதனை தேசிய காங்கிரஸ் தலைமை நிராகரித்துள்ளது. தி.மு.க வும் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது எம்.பி யாக இருக்கும் விஜய் வசந்திற்கு தான் வழங்க வேண்டும் என கூறிவிட்டார்களாம். அதற்கு காரணம் தேர்தலில் பணம் செலவு செய்வது தான்.அதன் காரணமாக விஜயதாரணிக்கு அந்த சீட்டு வழங்கப்படவில்லை மேலும் காங்கிரஸ் கட்சித் தலைமையோடு விஜய் வசந்த் நல்ல நட்போடும் கட்சிக்கு பணம் செலவழித்தும் வருகிறார். தேர்தல் சமயத்தில் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கவும் அவர் தயாராக இருக்கிறார்.

இந்த நிலையில் தான் பாஜகவில் இணைவது குறித்து அவரது ஆதரவாளர்களுடன் டெல்லியில் பேசி வருவதாக, தகவல்கள் வெளியானது . இதனை காங்கிரஸ் கட்சி மறுத்தது. பாஜகவில் இணைந்துள்ள விஜயதாரணிக்கு கன்னியாகுமாரி மக்களவை தொகுதியா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால் கன்னியாகுமரி, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் விருப்பமான தொகுதியாகும். அவர் அங்கு பலமுறை போட்டியிட்டிருக்கிறார். ஒருமுறை வெற்றியும் பெற்று இருக்கிறார்.தற்போது வேலைகளையும் துவக்கி விட்டார்.

இந்நிலையில் அவரை விடுத்து வேறு யாருக்கும் சீட்டு வழங்குவது என்பது தற்போது பாஜகவில் இயலாத காரியமாக உள்ளது. விஜயதாரணிக்கு ராஜ்யசபா எம்.பி. அல்லது பெண்கள் நலவாரிய தலைவராக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

சி.டி ஸ்கேன்,எம்ஆர்ஐ  கருவி மருத்துவ உபகரணங்களுக்கு புதிய ஒழுங்குமுறை விதி

சி.டி ஸ்கேன்,எம்ஆர்ஐ கருவி மருத்துவ உபகரணங்களுக்கு புதிய ஒழுங்குமுறை விதி

April 19, 2021
திமுகவின் பாகுபாட்டால் தமிழகத்தில் தென்மாவட்டங்கள் தனி மாநிலமாக பிரிய வேண்டிய நேரம் இது-மாரிதாஸ்

திமுகவின் பாகுபாட்டால் தமிழகத்தில் தென்மாவட்டங்கள் தனி மாநிலமாக பிரிய வேண்டிய நேரம் இது-மாரிதாஸ்

June 5, 2021
5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் 2 லட்சம் சிறிய உணவுபதப்படுத்தும் நிறுவனங்கள்! மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் 2 லட்சம் சிறிய உணவுபதப்படுத்தும் நிறுவனங்கள்! மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

July 23, 2021
Seeman

சீமானுக்கு இல்லை விவசாயி சின்னம்…… தேர்தல் ஆணையம் அதிரடி…

February 15, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x