Wednesday, March 18, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

மீண்டும் இந்த தவறை செய்தால் நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும் அண்ணாமலை ஆவேசம்

Oredesam by Oredesam
April 8, 2024
in அரசியல்
0
மீண்டும் இந்த தவறை செய்தால் நீங்கள் தான் அனுபவிக்க வேண்டும் அண்ணாமலை ஆவேசம்
FacebookTwitterWhatsappTelegram

கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி, பூமலூர், 63 வேலம்பாளையம், கல்லம்பாளையம், தெற்குபாளையம், மாணிக்காபுரம், பனப்பாளையம் நல்லூர்பாளையம், பொன் நகர், A.P.நகர், சென்னிமலைப்பாளையம் பகுதிகளில், பொதுமக்களின் பேராதரவோடு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகளுடன் பங்கேற்று, தாமரை சின்னத்துக்கு தமிழக பாஜக மாநிலத்தலைவரும்,கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்பொழுது அவர்பேசுகையில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர்அவர்கள் பத்தாண்டு கால நல்லாட்சியில், நமது நாடு பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளது. உலக அரங்கில் பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. நாடு முழுவதும் உட்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் முன்னேறியிருக்கின்றன. குறிப்பாக, தமிழகத்துக்கு ரூ.10.76 லட்சம் கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, உட்கட்டமைப்பு வசதிகள், செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் மட்டும், சுமார் 45 லட்சம் விவசாயிகளுக்கு, வருடம் ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ரூ.30,000, ஒவ்வொரு விவசாயிகளின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், பல ஆண்டுகளாக இருந்து கடினமான பிரச்சினைகளான, ஆர்டிகிள் 370 பிரச்சினை, ராமர் கோவில் அமைப்பது என, முக்கியமானவை அனைத்துக்கும், கடந்த 10 ஆண்டுகளில் தீர்வு கண்டுள்ளோம்.

READ ALSO

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

அதே நேரம், கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்துக்கு பல ஆயிரம் கோடி நிதி வழங்கியும், தமிழகத்தின் திமுக, அதிமுக கட்சிகள் அதனை மக்களுக்கு முழுவதுமாகக் கொண்டு சேர்க்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, சிறிய பிரச்சினைகளாக இருந்தவை அனைத்தையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, அவற்றை வளரவிட்டு, பத்து ஆண்டுகளில் பெரிய பிரச்சினைகள் ஆக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, நமது கொங்கு பகுதியில், தண்ணீர்ப் பஞ்சம் ஆரம்பித்திருக்கிறது. 1958 ஆம் ஆண்டிலிருந்து மக்களின் கோரிக்கையான ஆனைமலை நல்லாறு திட்டத்தைக் கிடப்பில் போட்டு வைத்து, இன்று வரை அது குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கிறார்கள். மின்சாரக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி, விசைத்தறித் தொழிலையே நசிவுக்குள்ளாக்கியிருக்கிறது திமுக. கடந்த பத்து ஆண்டுகளில், இவற்றிற்கு தீர்வு பெற்றுத் தந்திருக்க வேண்டிய அதிமுக, கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்கள், இவை குறித்துப் பாராளுமன்றத்தில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பேசவே இல்லை.

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில், 400 க்கும் அதிகமான இடங்களைப் பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. அவரது ஆட்சியில், நமது கோவை தொகுதிக்கான நலத்திட்டங்களை உரிமையுடன் கேட்டுப் பெற்றிட, ஆனைமலை நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்திட, விசைத்தறி பிரச்சினைக்கு, ஒரே ஆண்டில் நிரந்தரத் தீர்வு கொண்டுவர, வீடுகள் இல்லாதவர்களுக்கு, அடுக்குமாடி வீடுகள் கிடைத்திட, ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் கிடைத்திட, நமது குழந்தைகளுக்கு, உலகத் தரத்திலான கல்வி இலவசமாகக் கிடைத்திட, இளைஞர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு பெருகிட, உங்கள் அன்புத் தம்பி அண்ணாமலை ஆகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி, வளர்ச்சியின் சின்னமாம் தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என பேசினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.
அரசியல்

“வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

February 3, 2026
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்
அரசியல்

சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி

January 2, 2026
நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !
அரசியல்

நிதி,நிர்வாகம் எப்படி கையாள யோகி அரசிடம்,திமுக அரசு பாடம் கட்ட வேண்டும் பாமக தலைவர் அன்புமணி !

January 2, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

life Style

இந்த விதைகளை ஊற வைத்து குடியுங்கள் , டாக்டர் பக்கமே போக வேணாம்…. செலவே இல்லை…

August 22, 2024

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு…

January 28, 2021

பிரதமரின் காப்பிட்டு திட்டத்தில் இதுவரை ரூ 1,629 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

June 6, 2021
temple

குப்பை தொட்டி அமைக்க விநாயகர் கோவில் இடிப்பு! இடிக்கப்பட்ட இடத்திலேயே புதிய விநாயகர் கோவில்”.. நீதிமன்றத்தில் அறநிலையத்துறை ஒப்புதல்

July 10, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x