Wednesday, February 4, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home ஆன்மிகம்

களைகட்டிய மதுரை! விண்ணை பிளக்கும் கோஷம்! 6000 கிலோ அரிசி.6000 கிலோ காய்கறிகள்… விடிய விடிய கல்யாண விருந்து…

Oredesam by Oredesam
April 22, 2024
in ஆன்மிகம், செய்திகள்
0
Madurai meenakshi

Madurai meenakshi

FacebookTwitterWhatsappTelegram

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ம் தேதி முதல் துவங்கி கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்து வருகிறார்கள். மதுரை மட்டுமல்ல அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் திருவிழா கோலம் பூண்டுள்ளது..

மதுரைன்னாலே சித்திரைத் திருவிழா இல்லமாலா? உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா நடப்பாண்டில் . மீனாட்சியின் கல்யாணத்தையும், அழகர் ஆற்றில் இறங்குவதையும் நேரில் கண்டு தரிசிக்க தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்து மட்டுமல்ல இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர்

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

மீனாட்சி சுதந்தரேஸ்வரர் கல்யாண நாளான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டார்கள். கல்யாணத்துக்கு போயிட்டு சாப்பிடாம வந்தா எப்படி? என்று உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு சென்று விட்டு சாப்பிடாமல் செல்பவர்களைப் பார்த்து கேள்வி கேட்கிறோம்.. சாதாரண கல்யாணத்துலேயே அப்படி என்றால், மதுரை மீனாட்சியின் திருமணத்திற்குச் சென்று விட்டு, சாப்பிடாமல் போனால் எப்படி? கடந்த 23 வருடங்களாக திருக்கல்யாணத்தைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு உணவு சமைத்து பரிமாறுகிறார்கள் பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்தர் சபையினர்.

திருக்கல்யாணத்திற்கு முதல் நாள் மாலை உணவில் துவங்கி, திருக்கல்யாணத்தன்று காலையும், மதியமும் பக்தர்களுக்கு அறுசுவை விருந்து. 6,000 கிலோ அரிசி, 6,000 கிலோ காய்கறிகள் என தடபுடலாக நேற்று முன்தினம் காலையில் இருந்தே காய்கறிகளை நறுக்கும் பணி என ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் களத்தில் இறங்கினார்கள்.

மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் இந்த அறுசுவை விருந்து நடைபெறுவது வழக்கம். உலகம் முழுவதிலும் இருந்து திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களுக்காக அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. கல்யாணத்திற்கு முன்தினம் தொடங்கும் அறுசுவை கல்யாண விருந்து காலை, மதியம் என 3 வேளை வழங்கப்படுகின்றது. இதற்காக மக்களிடம் இருந்து இருந்து பெறப்பட்ட அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களை கொண்டு 500 க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மூலம் விருந்து தயாரிக்கப்படுகிறது. இவர்களுடன் 2,000க்கும் அதிகமான தன்னார்வலர்கள் காய்கறிகளை நறுக்கி கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கூட்டு, பொரியல், கேசரி, வடை என உணவு வழங்கப்படுகிறது. இதற்காக 6 டன் அரிசி, 6 டன் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கொண்டு உணவு தயாரித்து வழங்குகிறார்கள் . இந்த திருக்கல்யாண விருந்தை தயாரிக்க வருகை தரும் சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள் என யாருக்குமே ஊதியம் எதுவுமே கிடையாது. இவர்கள் எல்லாம் காலங்காலமாக கோவிலுக்காகவும், மக்களுக்காகவும் இந்த சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். சமையல் பணியாளர்கள் மட்டுமல்ல காய்கறிகளை வெட்டி கொடுக்கும் பணிக்கு வரும் பெண்களும் இதே போல் ஆண்டாண்டு காலமாக இச்சேவையில் ஈடுபட்டு வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு லட்சம் பேருக்கு உணவை தயாரிக்கும் பணியிலே மிக தீவிரமாக ஈடுபடுகிறார்கள். இந்த அறுசுவை உணவு வழங்கப்படுவதனால் சித்திரை திருவிழாவுக்கு வரக்கூடிய பக்தர்கள் பசியின்றி உணவை உண்டு மனநிறைவுடன் ஊருக்கு திரும்ப செல்லலாம். இந்த திருக்கல்யாண விருந்துக்கு மதுரையில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்களும் பக்தர்களும் உதவி செய்து வருகிறார்கள். மீனாட்சி அம்மனை வழிபட்டு பசியோடு மக்கள் வீடுகளுக்கு திரும்பக் கூடாது என்பதற்காக இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம், விழா ஏற்பாட்டாளர்கள் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினமும் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மத்திய அரசு விநாயகர் சதுர்த்தியன்று தமிழக வினை தீர்க்க ஒரு அதிரடி நடவடிக்கை.

மீண்டும் சம்பவத்திற்கு தயாரான ஆளுநர் ? பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பின் பின்னணி இதுதானாம்..

December 24, 2024

கொரோனா நெருக்கடி அரசு மீண்டு வர உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுரை.

May 15, 2021
உலகின் மிகப்பெரிய கூட்டம் ! சனாதன தர்மத்தின் இதயத்தை நோக்கிய பயணம்: மகா கும்பமேளா 2025.

உலகின் மிகப்பெரிய கூட்டம் ! சனாதன தர்மத்தின் இதயத்தை நோக்கிய பயணம்: மகா கும்பமேளா 2025.

January 3, 2025
பிரம்மன் தனது மகள் சரஸ்வதியை மணந்தாரா சோ கூறிய உண்மை என்ன.

பிரம்மன் தனது மகள் சரஸ்வதியை மணந்தாரா சோ கூறிய உண்மை என்ன.

October 29, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x