Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ரேஷன் அட்டைக்கு தலா 1000 ரூபாய் !நடைபாதை வியாபாரிகளுக்கு 2000 ரூபாய் ! முதல்வர் எடப்பாடி அதிரடி

Oredesam by Oredesam
March 24, 2020
in செய்திகள், தமிழகம்
0
லாக் டவுன் ஆகுமா சென்னை,ஈரோடு,காஞ்சிபுரம்,கோவை ! முதல்வர் ஆலோசனை !
FacebookTwitterWhatsappTelegram

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவானது மார்ச் 31 வரை போடப்பட்டது. இந்த நிலையில் சட்டமன்ற கூட்ட தொடரினில் இந்து உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டார் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: 144 தடை உத்தரவு இன்று 6 மணி முதல் அமலாக உள்ளதால், பொதுநிவாரண நிதியாக, பொது விநியோக அட்டை தாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். மேலும் நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது நிவாரண நிதி ரூ.1000 உடன் கூடுதலாக ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 2000 ரூபாயும் கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட ஓட்டுநர் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பு தொகுப்பாக ரூ.1,000 வழங்கப்படும். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ.3,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்படும். எனவும் இந்த மாதம் அதாவது மார்ச் மாதம் ரேஷன் பொருட்கள் வாங்க இயலாதவர்கள் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதத்தில்வாங்கி கொள்ளலாம் . ரேசன் கடைகளில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் தரப்படும். ஆதரவற்றோர் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று உணவு பொருட்கள் தரப்படும்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது சமையல் கூடங்கள் அமைக்கப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கூடுதலாக 2 நாட்கள் ஊதியம் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள பிறமாநில அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் எண்ணெய் வழங்கப்படும். அம்மா உணவகத்தில் சுகாதாரமானமுறையில் உணவு பொருட்கள் சமைத்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

CAAவிற்கு ஆதரவாக லண்டன் இளம் பெண்ணின் பேச்சில் அதிர்ந்து போன CAA எதிர்ப்பாளர்கள்.

March 9, 2020
மதமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம்..கொளத்துார் தற்போது குளத்து ஊராக மாறியுள்ளது.. ஹெச்.ராஜா சரவெடி!

மதமாற்றம் செய்ய எடுக்கப்பட்ட படம் ஜெய் பீம்..கொளத்துார் தற்போது குளத்து ஊராக மாறியுள்ளது.. ஹெச்.ராஜா சரவெடி!

November 17, 2021

திராவிட கட்சினருக்கு தென்இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் திருமாறன் ஜி சவால்

August 14, 2020
சிறுபான்மையினர் பாதுகாவலர் மோடி ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மொஹரம் ஊர்வலம் !

சிறுபான்மையினர் பாதுகாவலர் மோடி ஜம்மு காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மொஹரம் ஊர்வலம் !

July 29, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x