இந்தியாவில் மிக வேகமாக கொரோன வைரஸ் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் பரவுவது வேகமாய் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா முக்கிய காரணம் இந்தோனீசியாவிலிருந்து மத பிரசத்திற்கு வந்த இஸலாமிய மத குருக்கள். இவர்கள் மசூதியில் தங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களுடன் பழகிய மதுரையை சேர்ந்த இஸலாமியர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
இதன் காரணமாக உயிரிழந்தவரின் வீட்டின் ஏரியா முழுவதும் சீல் வைத்துள்ளனர். அது மட்டுமில்லாமல் மத பிரச்சாரத்திற்கு இஸ்லாமியார்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர், இதனால் வைரஸ் எங்கெங்கு பரவியது என தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.
தமிழகத்தில் நிலைமை இப்படி என்றால் வட கிழக்கு மாநிலமான மிசோரத்தில் 50வயது நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று நோய் பாதித்த 2-வது நபர் இவர். கிறிஸ்துவ பாதிரியாரான இவர் கடந்த மாதம் நெதர்லாந்து நாட்டுக்கு பயணம் செய்துள்ளார் . இந்த நிலையில் பாதிரியாரின் மனைவி மற்றும் அவரின் குழந்தைகள் ஐஸ்வாலில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள சோரம் மருத்துவக் கல்லூரியில் (இசட்எம்சி) தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து மற்றொரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை சார்ந்த 23 வயது மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. உயிரி மருத்துவப் படிப்பு மாணவியான அவர் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பியவர். மிசோரத்தின் மக்கள்தொகையில் 87% கிறிஸ்தவர்கள் உள்ளனர், பிரஸ்பைடிரியர்கள் மாநிலத்தில் முக்கிய கிறிஸ்தவ மதமாக உள்ளனர். பிரஸ்பைடிரியனிசம் என்பது புராட்டஸ்டன்டிசத்திற்குள் ஒரு பிரிவு. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆக்கிரமிப்பிற்குப் பிறகு மிசோரத்தில் கிறிஸ்தவம் பரவியது. கிறிஸ்தவ மிஷனரிகள் அரை நூற்றாண்டுக்குள் மிசோ மக்களை முற்றிலுமாக சுவிசேஷம் செய்தனர்.
அழகான, பழங்குடி மிசோ பழங்குடி அடையாளத்தையும், வேரூன்றிய இயற்கையான பாரம்பரிய நம்பிக்கை முறைகளையும் முற்றிலுமாக ஒழித்தனர்1890 களில் வெல்ஷ் காலனித்துவ மிஷனரிகளின் வருகையை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 12 ஜனவரி மிசோரத்தில் ‘மிஷனரி தினமாக’ கொண்டாடப்படுகிறது.
அரசு அறிவித்த பொது விடுமுறை இது. அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு சிறப்பு பிரார்த்தனை சேவைகள் நடைபெறுகின்றன. சவூதி மற்றும் ஈரானில் உள்ள மத யாத்திரையிலிருந்து திரும்பும் பல இந்தியர்கள் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Courtesy : Kathir