Friday, December 5, 2025
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

பொய் சொல்லும் ஊடகங்கள் ! உடைக்கப்பட்ட போலி செய்திகள்!

Oredesam by Oredesam
April 1, 2020
in இந்தியா, கொரோனா -CoronaVirus, செய்திகள்
0
பொய் சொல்லும் ஊடகங்கள் ! உடைக்கப்பட்ட போலி செய்திகள்!
FacebookTwitterWhatsappTelegram
  1. ‘ஏப்ரல் – மே மாதங்களில் இந்தியாவில் கொரோனாவைரஸால் பல லட்சம் பேர் பாதிப்படைவார்கள் என்று ஜான் ஹாப்கின்ஸ் அறிக்கை சொல்கிறது” என்று புரளி கிளப்பிய என்.டி.டி.வி மற்றும் பிசினஸ் இன்சைடர் செய்திக்கு, “இந்த அறிக்கைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை” என்று ஜான் ஹாப்கின்ஸ் மறுத்ததை அடுத்து என்.டி.டி.வி அந்த ‘போலி செய்தியை’ டிலீட் செய்துள்ளது.

போலி செய்தியின்சேகர் குப்தாவே இந்த செய்தி அசிங்கம் என்று சொல்லியிருப்பது அதிசயம். பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருக்கும் சேகர் குப்தா என்.டி.டி.விக்கு கண்டனங்களை தெரிவிக்கவில்லை

  1. அடுத்த போலி செய்தி, The Quint வலைதளத்தில் வந்த டாக்டர் கிரிதர் க்யானி ‘பேட்டி’ என வெளியிடப்பட்ட செய்தி. “டாக்டர் கிரிதர் க்யானி அப்படி ஏதும் பேட்டியளிக்கவில்லை The Quint வலைதளத்துக்கு” என்று அவரது AHPI அறிக்கை வெளியிட்டு, அந்த வலைதளத்தின் முகத்தில் கரி பூசியுள்ளது.

இவர்கள் போலி செய்திக்கு முடிவு வேண்டுமென்றால், இவர்கள் கைது செய்யப்பட வேண்டும். தி க்விண்ட் கட்டுரையை எழுதியது ஏற்கனவே ஒரு போலி செய்தியை வெளியிட்டு அதன் காரணமாக ஒரு ஜவானின் தற்கொலைக்கு காரணமானவர்கள். இதை பெரிது படுத்தாமல் ஊடகங்கள் வாயை மூடிக்கொண்டது

READ ALSO

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

இன்றைய தலைப்புச் செய்திகள்!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோயை விட கொடுமையானவை ஊடகங்கள்.இருப்பதாககவே தெரிகின்றது

Misleading article from The Quint on COVID-19 referring Dr Girdhar Gyani,DG.AHPI -Interview Dated 27.3.2020 – Association of Healthcare Providers (India) – AHPI
https://twitter.com/ahpi_india/status/1243598293340430341

PIBFactcheck : An online news portal has carried an interview with DG, AHPI claiming that India is in Stage 3 i.e. community transmission stage of #COVID2019india . It is clarified that this is misleading and has been denied by the concerned person himself

#PIBFactcheck : An online news portal has carried an interview with DG, AHPI claiming that India is in Stage 3 i.e. community transmission stage of #COVID2019india . It is clarified that this is misleading and has been denied by the concerned person himself https://t.co/O0ZftC0f2F

— PIB India ???????? #StayHome #StaySafe (@PIB_India) March 28, 2020

The use of our logo was not authorized in this case and JHU is engaging with CDDEP on it. Thank you. – Johns Hopkins University
https://twitter.com/JohnsHopkins/status/1243273073756901383

Here we go…pandemic entrepreneurs being called out. Shameful this. Criminal too. Spreading panic in a country of 1.36 billion…whatever the purpose…
https://twitter.com/ShekharGupta/status/1243789645407608833

Based on a Johns Hopkins update, we have deleted the IANS story on this report.
https://twitter.com/ndtv/status/1243797216357019649

Share16TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
செய்திகள்

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.

November 16, 2025
இன்றைய தலைப்புச் செய்திகள்!
செய்திகள்

இன்றைய தலைப்புச் செய்திகள்!

September 22, 2025
BULLET TRAIN
செய்திகள்

2027ல் துவங்கும் முதற்கட்ட’புல்லட் ரயில்’ சேவை,ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி !

September 21, 2025
Narendra Modi
செய்திகள்

நாட்டு மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி: GST வரிக்குறைப்பு பற்றி பிரதமர் மோடி உரை.

September 21, 2025
கயானாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி கயானாவின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்: பிரதமர் பாராட்டு
செய்திகள்

உலகம் போற்றும் உன்னத தலைவர்- பாரத பிரதமர் நரேந்திரமோடி !

September 17, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.
செய்திகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் ‘ஷாக்’ ! ரூ.2000க்கு போலி மருத்துவ சான்றிதழ்.

September 17, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஆட்சி அமைந்தவுடன் தொண்டர்களுக்கு மட்டுமே அரசு திட்டங்கள்.. திமுக எம்.பி., பேச்சை கேட்டு அதிர்ந்த மக்கள்.!

December 18, 2020

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து மத்தியரசு அதிரடி !

September 2, 2020
tasmac

Breaking : தமிழக அரசின் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்! டாஸ்மாக் சோதனை சட்டவிரோதமானது அல்ல! உயர்நீதிமன்றம் அதிரடி! செந்தில் பாலாஜி கைதா?

April 23, 2025

Classic green juice that can help your skin heal more quickly

January 9, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத, இந்து விரோதஅரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-வானதி ஆவேசம்
  • இத்துப்போன இரும்புக்கையை வைத்து சட்டம் ஒழுங்கிற்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு- நயினார் நாகேந்திரன் கேள்வி
  • ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை;போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர் காங்கிரசிலிருந்து விலகல்.
  • இன்று குபேரர் கண் பார்வை பெறும் ராசிகள் இதுதான்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x