Tuesday, March 31, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

தூத்துக்குடியில் டெல்லியில் இருந்து திரும்பிய நபரால் கொரோனா – மூதாட்டி உயிரிழப்பு! அதிர்ச்சி தகவல்

Oredesam by Oredesam
April 11, 2020
in செய்திகள்
0
இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு மைய புள்ளி டில்லி நிஜாமுதீன் மசூதியில் என்ன நடந்தது !
FacebookTwitterWhatsappTelegram

உலகமே முடங்கி கிடக்கிறது கொரோனாவின் கொடூர தாக்குதலால். இந்தியாவில் கோரோனோ யுத்தத்திற்கு எதிராக இந்தியா போராடி வருகிறது. 21 நாள் ஊரடங்கு பிறப்பித்து போராடி வருகிறது இந்தியா. பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது. இந்தியாவில் கொரோன பரவுவதற்கு டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாடு ஆகும்.

உலகமே அச்சத்தில் இருக்கும்போது டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் ஒரு மத பிரச்சார மாநாடு நடைபெற்றது, இதில் சுமார் 7000 முதல் 9000 பேர் பல்வேறு மாநிலங்களிருந்து கலந்து கொண்டுள்ளார்கள. இந்த மாநாட்டிற்கு இந்தோனிசியா பகுதியில் இருந்து மதப்பிரச்சாரத்திற்கு வந்த நபர்களுக்கு கொரோன இருந்துள்ளது. அவர்கள் மூலம் பரவியது தான் இந்தியா கொரோனா எண்ணிக்கை அதிகமாகுவதற்கு. தமிழகத்தில் மட்டும் சுமார் 1500 நபர்கள் இந்த இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள். இவர்களில் 50 சதவீதம் நபர்களுக்கு கொரோன இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 911 நபர்கள் கொரோனா உறுதியாகியுள்ளது.
இதில் 833 பேர் டெல்லியிலிருந்து திரும்பியவர்கள்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

இந்த நிலையில் தூத்துக்குடியில் டெல்லியில் இருந்து திரும்பிய கொரோனா தொற்றுள்ளவர் வெளியே உலவி வந்துள்ளார். டெல்லியில் இருந்து கொரோனா தொற்றுடன் தூத்துக்குடிக்கு திரும்பியவரால் அடுத்தடுத்து 7 பேருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது.

இந்த நிலையில், டெல்லி ரிட்டர்ன் சென்று வந்த கடைக்கு , அத்தியாவசிய பொருளான காய்கறி வாங்க சென்ற தூத்துக்குடி போல்டன் புரத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டிக்கும் கொரோனா நோய் தொற்றிக் கொண்டது.கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத்தினறலால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பலியான மூதாட்டியின் மகனும், லேப் டெக்னீசியனான மருமகளும் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலியான மூதாட்டியின் சடலத்தை 5 அடுக்கு பிளாஸ்டிக் சீட்டால் சுற்றி ஆம்புலன்சில் எடுத்துச்சென்ற மாநகராட்சி ஊழியர்கள் 12 அடி ஆழத்திற்கு பொக்லைன் மூலம் குழி தோண்டி பாதுகாப்பாக அடக்கம் செய்தனர்.

இந்த காட்சிகள் கொரோனா கிருமி மிகக்கொடியது என்பதை தூத்துக்குடி மக்களுக்கு உணர்த்தியது கொரோனா நோய் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டால் குறைந்தது 10 முதல் 14 நாட்கள் கழித்து தான் தெரியவரும் என்பதால் கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் யார் ? என்பதை எல்லாம் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள இயலாது.

அவர்கள் எங்கு கைவைத்து சென்றார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. இதுபோன்று ஒருவர் தொட்டு மற்றொருவருக்கு கொரோனா பரவி விடக்கூடாது என்பதற்காகத்தான் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

பல கோடி மக்கள் வீட்டுக்குள் முடங்கி இருக்க, சிலர் ஏதாவது ஒரு காரணத்தை கூறி அத்தியாவசிய பொருட்களை வாங்க முன் எச்சரிக்கை இல்லாமல் சென்று வந்த நிலையில், தூத்துக்குடியில் கொரோனாவுக்கு முதல் உயிர்பலி நிகழ்ந்திருக்கின்றது. தமிழகத்தில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கிடையே மூதாட்டி வசித்து வந்த பகுதியை சுற்றி உள்ள 7 தெருக்கள் முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டது. அங்குள்ள 58 ஆயிரம் வீடுகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. அதே போல ஏ.வி.எம் மருத்துவ மனைக்கு கடந்த 2 வாரங்களில் வந்து சென்ற 500க்கும் மேற்பட்டவர்களையும் வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்தி தினமும் 3 வேளையும், செல்போனில் தொடர்பு கொண்டு சுகாதாரத்துறையினர் உடல் நிலை குறித்து விசாரித்து வருகின்றனர்

தற்போதைய சூழலில் தூத்துக்குடி மக்கள் வீட்டில் இருந்து எதற்காக வெளியில் சென்றாலும் கையுறையுடன் செல்லுங்கள், முககவசம் அணிந்து செல்லுங்கள், வெளியில் இருந்து திரும்பியவுடன் முககவசத்தையும் கையுரையையும் பத்திரமாக அகற்றிவிட்டு, வீட்டில் உள்ள யாரையும் எந்த பொருளையும் தொடாமல் கைகளை சோப்பு போட்டோ அல்லது சானிடைசர் கொண்டோ நன்றாக கழுவிய பின்னர் வீட்டிற்குள் செல்வது தான் பாதுகாப்பானது என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

நன்றி : பாலிமர்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

ஸ்டாலினை பார்த்து கேள்வி கேட்கமாட்டீர்களா? மத்தவங்க இளிச்சவாயர்களா- ஊடகங்களை கிழித்த கிருஷ்ணசாமி !

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ 5,000 கோடி!வழிப்பறியா? விலை உயர்வா? புதிய தமிழகம் தலைவர் ஆவேசம் !

March 8, 2022
எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கும் திமுகவை வறுத்தெடுத்த விந்தியா.

எது கிடைத்தாலும் சுருட்ட நினைக்கும் திமுகவை வறுத்தெடுத்த விந்தியா.

January 12, 2021
தமிழக சட்டமன்ற தேர்தலுடன் 4 நாடளுமன்ற தொகுதி தேர்தல் நடக்குமா?தலைமைக்கு அதிருப்தி கடிதம் எழுதிய திமுக எம்.பிக்கள்! பரபரக்கும் தமிழக அரசியல்

பிரதமர் மோடி தலைமையினாலான மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.183.67 கோடி விடுவித்துள்ளது.

October 11, 2021
நான் தலைவர் அல்ல, சேவகன் ! தெறிக்கவிடும் அண்ணாமலை!

அப்துல் கலாம் இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் ஆவதை தடுத்தது தி.மு.க- தெறிக்கவிட்ட அண்ணாமலை!

July 27, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x