Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

கன்னியாஸ்திரியை கற்பழித்த குற்றச்சாட்டிற்கு உள்ளான ஃபாதர் ஃபிராங்களின் பற்றி விவாதிக்க பல்கலைகழகம் அனுமதிக்குமா? H.ராஜா அதிரடி

Oredesam by Oredesam
May 16, 2020
in செய்திகள்
0
கன்னியாஸ்திரியை கற்பழித்த குற்றச்சாட்டிற்கு உள்ளான ஃபாதர் ஃபிராங்களின் பற்றி  விவாதிக்க பல்கலைகழகம் அனுமதிக்குமா? H.ராஜா அதிரடி
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள Department of Christian Studies அமெரிக்காவில் உள்ள ஏலன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வருகின்ற ஜூலை 21-24 தேதிகளில் இந்திய மதங்களின் நம்பிக்கைகள், ஆலயங்கள், மத பழக்க வழக்கங்கள் குறித்து விவாதமாம். இதற்கு சிவகங்கை மாவட்ட கிறித்தவ டயோசிஸை சேர்ந்த மதமாற்றத்தை தனது முழு நேரப் பணியாகக் கொண்டுள்ள ஜேம்ஸ் பொன்னையா ஒருங்கிணைப்பாளர்.
இவர்கள் இந்திய மதத்தை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை அழைப்பிதழிலேயே ஒப்புக் கொண்டுள்ளார்.
ஒரு அந்நிய மதத்தினர் எப்படி இந்திய மதங்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், ஆலயங்கள் பற்றி விவாதிப்பது. அதுவும் மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் சென்னை பல்கலைக்கழகத்தில் எப்படி அனுமதிப்பது.
அப்படியானால் சென்னை பல்கலைக்கழகத்தில் கிறித்தவ மதம் குறித்த நம்பிக்கைகள் (ஏசுநாதர் அவதாரம் முதல் 16 முறை கன்னியாஸ்திரியை கற்பழித்த குற்ற்ச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் ஃபாதர் ஃபிராங்களின் வரை விவாதிக்க கட்டுரைகள் சமர்ப்பிக்க பல்கலைகழகம் அனுமதிக்குமா?
ஏற்கனவே இதேபோன்ற தீய செயலுக்கு திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் திட்டமிடப்பட்டது. இந்திய மதங்களை இழிவு படுத்தி மதமாற்ற வியாபாரத்தின் ஒரு அங்கமே இந்த திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சி.
இதை ரத்துச் செய்ய தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சரும் உடனடியாக உத்தரவிட வேண்டும்.

பாஜக தேசிய செயலர் H.ராஜா

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

Share969TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

12TH RESULT

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி! மாணவிகளே முன்னிலை! முழுவிபரம்!

May 6, 2024
அன்றே சொன்னார் ஸ்டாலின் ! அரசின் அலட்சியத்தால் ஒருநாள் மழைக்கே தத்தளிக்கிறது சென்னை !வைரலாகும் பதிவு!

அன்றே சொன்னார் ஸ்டாலின் ! அரசின் அலட்சியத்தால் ஒருநாள் மழைக்கே தத்தளிக்கிறது சென்னை !வைரலாகும் பதிவு!

November 10, 2021

Estimated cost of Central Sulawesi disaster reaches nearly $1B

February 7, 2020

எப்படி சாதித்தார் ஜெயலலிதா? எந்த சக்தி அவரை நடத்திற்று?

February 24, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x