வழக்கமா சீனா தான் இந்திய பகுதிகளில் நுழைந்து சேட்டை செய்து வருகிறது என்று இந்திய மீடியாக்கள் கூறுவதைத்தான் கேட்டு இருப்போம்.
ஆனால் மோடி ஆட்சியில் சீனப்பகுதிகளில் இந்தியா அத்துமீறி வருவதாக குற்றம் சுற்றிக்கொண்டு இருக்கிறது..
இப்பொழுது கூட கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய வீரர்கள் நுழைந்து சட்டவிரோதமாக பாதுகாப்பு நிலைகளை அமைத்துள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
இந்த கல்வான் பள்ளத்தாக்கு அக்சாய் சென்னில் உள்ள கல்வான்நதிபாயும் பகுதியாகும்..அக்சாய்சின் காஷ்மீர் இத்தியாவோடு இணையும் பொழுது
இந்தியாவுடன் இணைந்து இருந்த பகுதியாகும்.
சீனாவின் வட மேற்கு மாநிலமான ஜின்ஜியாங் மாகாணத்திற்கு அருகில் தான் இந்த அக்சாய் சின் பகுதி அமைந்துள்றது.ஜின்ஜியாங் மாநிலத்தில் தான் உய்குர் இன முஸ்லிம்களை சீன ராணுவம் கொன்று குவித்து வருகிறது.
1962 இந்திய சீனப்போரில் இந்த கல்வா ன் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய சீனபடைகள் ஏற்கனவே சண்டை போட்ட வரலாறு இருக்கிறது.இருந்தாலும் அப்பொழுது இந்தியா அக்சாய் சின்னை இழந்துவிட்டது.இந்தியா இழந்த அக்சாய் சென் பகுதியை மோடிஅரசு மீட்க நினைக்கிறது
கடந்த மே முதலே இந்திய வீரர்கள் எல் லை கடந்து சீன எல்லைக்குள் வந்துள்ள தாக சீனா கூறியுள்ளது.சீனப் படைகளி ன் ரோந்து பணிகளை தடுக்கவே இந்தியா இந்த பாதுகாப்பு நிலைகளை அமை த்துள்ளதாக சீனா கூறியுள்ளது
இந்தியாவின் இந்த செயல் இரு நாடுக ளுக்கு இடையிலான ராணுவ உறவுக ளை பாதிப்பதாக அமைந்துள்ளது என சீனா கூறியுள்ளதை நினைத்தால் மோடி ஆட்சியின் கெத்தை அறிந்து கொள்ளலாம்.