Friday, February 20, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

நாடி நரம்பு முழுவதும் ஊழல் ஊறி போய் உள்ள ராகுலுக்கு பாஜக பதிலடி

Oredesam by Oredesam
February 14, 2020
in இந்தியா
0
நாடி நரம்பு முழுவதும்   ஊழல் ஊறி போய் உள்ள ராகுலுக்கு  பாஜக பதிலடி
FacebookTwitterWhatsappTelegram

உடல் முழுவதும் ஊழல் ஊறி போய் உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு நல்ல விஷயங்களை பற்றி எப்படி பேச தெரியும் என பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்டதன் முதலாம் ஆண்டைகருப்பு நாளாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட காங் முன்னாள் தலைவர் எம்.பி.,ராகுல், இந்த தாக்குதலால் பலனடைந்தவர்கள் யார் என மத்திய அரசிடம்கேள்விகேட்டுள்ளார்..

இதற்கு பதிலளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதில் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

That was a Dastardly attack..
And this is a dastardly comment..
Who Benefitted the most? ..Mr Gandhi can you think beyond Benefits?
..off course not..this so called “Gandhi” family can never think beyond Benefits ..not just materialistically corrupt..their Souls are also Corrupt https://t.co/7eSP0c89xG

— Sambit Patra (@sambitswaraj) February 14, 2020

அதில், புல்வாமா தாக்குதல் மிககொடூரமான தாக்குதல். இது கொடூரமான கருத்து. யார் அதிகம் பயனடைந்தது? ராகுல் அவர்களே பலன் பெறுவதை தாண்டி உங்களால் சிந்திக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது.

ராகுல் குடும்பத்திற்கே கிடைக்கும் பலனைத் தாண்டி சிந்திக்க தெரியாது. பொருட்களில் மட்டும் ஊழல் இல்லை. அவர்களின் உடல் முழுவதும் ஊழல் ஊறிப்போய் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share342TweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
Modi
இந்தியா

ஆயுதம் வாங்கிய காலம் காங்கிரஸ் ; ஆயுதம் ஏற்றுமதி காலம் மோடியின் காலம் ! பாதுகாப்பில் இந்தியா யாரென்று 2025 சொல்கிறது!

January 2, 2026
பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!
இந்தியா

பட்டியல் சமூக மக்களின் சலுகைகள் மடைமாற்றபடுவதை தடுத்த மகாராஷ்டிரா மாநில அரசு!!

July 21, 2025
உபி உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
இந்தியா

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!

July 16, 2025

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திருச்சியில் அகற்றப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் களத்தில் இறங்கிய பா.ஜ.க வும் இந்துமுன்னணியும்! மீட்கப்பட்டதா கோவில் !

திருச்சியில் அகற்றப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் களத்தில் இறங்கிய பா.ஜ.க வும் இந்துமுன்னணியும்! மீட்கப்பட்டதா கோவில் !

August 27, 2020
மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

மாஃபியா கான்களிடம் இருந்து பாலிவுடை மீட்க யோகியின் அதிரடி திட்டம்..!!!

September 24, 2020
Vanathi Srinivasn vS I.N.D.I.A

I.N.D.I.A. கூட்டணியின் ஆலோசனைகூட்டம்..கொளுத்தி போட்ட வானதி சீனிவாசன்..புள்ளிராஜாக்கள் பதில் அளிப்பார்களா?

September 5, 2023
மேல்மையனூர் அருகே சொத்து தகராறில் சித்தியை கொன்று வீசிய மகன் கைது.

மேல்மையனூர் அருகே சொத்து தகராறில் சித்தியை கொன்று வீசிய மகன் கைது.

September 23, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x