Wednesday, April 1, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியே! மா.வெங்கடேசன் ஆவேசம்.

Oredesam by Oredesam
July 21, 2020
in செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

  1. இந்து என்றால் திருடன் என்று கேவலப்படுத்தினார் கருணாநிதி.
  2. இராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார் என்று நக்கலடித்தார் கருணாநிதி
  3. முன்னாள் எம்.பி சங்கராபுரம் ஆதிசங்கர் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் வேர்வையில் நனைந்து வழிந்தோடியபோது நெற்றியில் ரத்தம் சொட்டுகிறது என்று அவமானப்படுத்தினார் கருணாநிதி.
  4. திமுகவில் கடவுள் பக்தி கொண்ட சிலபேர் இருக்கலாம். ஆனால் அதற்காக கோயில் விழாக்களில் தீ மிதிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை நான் அனுமதிக்கமாட்டேன். அவர்கள் இச்செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்பார்களேயானால் மன்னிக்கப்படுவார்கள் என்று தீ மிதித்தலை கேவலப்படுத்தினார் கருணாநிதி.
  5. சட்டமன்றத்தில் ஒருவர் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது, இறைவனைச் சுற்றித்தான் ஒளிவட்டம் இருக்குமே… பின் ஏன் அங்கு மின்சாரம். வழங்கப்படமாட்டாது என்று (29-12-96) நக்கலடித்தார் கருணாநிதி.
  6. இந்து மத சன்னியாசிகளெல்லாம் சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் சேலை கட்டாத மாதரை நம்ப வேண்டும் என்றுதானே அர்த்தம்? என்று குதர்க்கமாக பேசி சன்னியாசிகளை அசிங்கப்படுத்தினார் கருணாநிதி.
  7. திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று மடங்களை கேவலமாகப் பேசினார் கருணாநிதி.
  8. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டைப் புராணங்களில் ஆண்டவனே மீறியிருக்கிறான். அதனால்தான் என்னவோ தமிழ்நாட்டில் எய்ட்ஸ் பிரச்சாரத்தில் இதை வலியுறுத்த முடியவில்லை என்று 1-3-97ல் கொச்சைப்படுத்திப் பேசினார் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி
  9. ஐயப்பன் ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன். கலியுக வரதனாம். கதை உடறான் பாரு. ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பொறக்குமா…. சே… சே… எவ்வளவு மோசமான கற்பனை….
    பக்தர்கள் ரொம்ப நல்லவர்கள். நான்கு கற்கள் கிடைத்தால் போதும். மூன்று கற்களில் அண்டைக் கூட்டுவான். அடுப்பெரித்து, பொங்கல் வைப்பான். நான்காவது கல்லில் சந்தனம் குங்கும ம் பூசி சாமி என்று சொல்லி ஆடுவான்…. நல்லவேளை ரோட்டில் நட்டுவைத்திருக்கும் பர்லாங் மைல் கற்களுக்குச் சந்தனம் – குங்கும ம் பூசி மைல்சாமி, பர்லாங்சாமி என்று சொல்லாமலிருக்கிறான்…. என்று 20-10-97ல் திமீர் பேச்சைப் பேசினார் அன்றைய நிதி அமைச்சராக இருந்த நெடுஞ்செழியன்.
  10. கல்லுக்குப் பூசையா? என்று நக்கலடித்தார் அன்றைய திமுக அமைச்சர் முல்லை வேந்தன்.
  11. திருமணத்தில் ஓதப்படும் மந்திரங்களை அசிங்கமான, கேவலமான மந்திரங்கள் என்று திருமண மேடையிலேயே மந்திரங்களை கொச்சைப்படுத்தினார் ஸ்டாலின்
  12. முஸ்லிம் வீட்டு திருமணத்துக்கு போனவர், இந்துக்களின் திருமணங்களை திட்டுகிறார். ஹோம புகையில், அங்கே எல்லோரும் அழுகிறார்கள் என்று கேவலப்படுத்தினார் ஸ்டாலின்.
  13. தன் நெற்றியில் வைத்த விபூதியை உடனே அழித்து அவமானப்படுத்தினார் ஸ்டாலின்.
  14. விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறியதாக வந்த செய்தியை உடனே அது தான் அப்படி கூறவில்லை எனவும் அதில் தனக்கு விருப்பமில்லை எனவும் அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின்
  15. திருச்சியில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில், திருப்பதி வெங்கடாசலபதியை நக்கலடித்தார் கனிமொழி.
  16. இதுவரை விநாயகர் சதுர்த்திக்கோ, தீபாவளிக்கோ, கிருஷ்ணர் ஜெயந்திக்கோ, ராமநவமிக்கோ திமுக சார்பில் வாழ்த்துத் தெரிவித்ததில்லை.
  17. விடுமுறை தின நிகழ்ச்சிகள் என்று தங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பி இந்துக்களின் விழாக்களை அசிங்கப்படுத்தினர் திமுக கட்சியின் தொலைக்காட்சிகள்.

இப்போது சொல்லுங்கள்… திமுக இந்துக்களின் எதிரிதானே…!

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

கட்டுரை வலதுசாரி எழுத்தாளர் மா.வெங்கடேசன்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

‘காசா மக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?’ வாயைமூடி மவுனம் காக்கும் போராளிகள் !

‘காசா மக்களை முஸ்லிம் நாடுகள் ஏற்க மறுப்பது ஏன்?’ வாயைமூடி மவுனம் காக்கும் போராளிகள் !

October 16, 2023
பிரதம மந்திரி மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்’ நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதம மந்திரி மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்’ நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

May 21, 2020
கோவை இராணுவ படைப்பிரிவு வளாகத்தின் நுழைவு வாயிலில் ‘வெற்றிவேல் வீரவேல்’ வாசகம்!

கோவை இராணுவ படைப்பிரிவு வளாகத்தின் நுழைவு வாயிலில் ‘வெற்றிவேல் வீரவேல்’ வாசகம்!

July 15, 2021
தென்காசி மசூதியில் 200க்கும் மேற்பட்டோர் தொழுகை! கலைக்க சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு!

தென்காசி மசூதியில் 200க்கும் மேற்பட்டோர் தொழுகை! கலைக்க சென்ற அதிகாரிகள் மீது கல்வீச்சு!

April 5, 2020

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x