சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் என கூறி 100 இஸ்லாமியர்கள் நள்ளிரவு போராட்டம் செய்தனர்,அப்போது அங்கு வந்த காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை களைந்து போக சொன்னார்கள் அனால் அந்த அமைப்பினரோ காவல்துறையினிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு தள்ளு ஏற்பட்டது.
பின் போராட்டக்காரர்கள் காவல்துறையின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர் இதுல துணை கமிஷனர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள் பின் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்தவர்களை விடுவிக்க கோரி இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் பள்ளிவாசல் அருகே கூடி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர் .
இந்த நிலையில் தான் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது அதில் இஸ்லாமியர் ஒருவர் பேசுகையில்
உன் வீட்டுக்கு வீட்டு விசேசத்துக்கு ஏன்டா பாய் கடையில கறி வாங்குற.?
ஏண்டா எங்ககிட்ட பிரியாணி ஆர்டர் குடுக்குற.?
நீயே செஞ்சு சாப்பிடறா நாயே
என் எங்க இஸ்லாமிய கறிக்கடைய தேடி வர்ற.?
பாய் கடையில பிரியாணி வாங்குறீங்க உங்கள கூப்பிட்டோமா?
முஸ்லீம்கள் நாங்க இல்லைன்னா
என ஒரு வக்கிர பேச்சு பரவி வருகிறது அனைவரும் சிந்திப்போம் சில பேரின் மத வெறியால் ஒட்டுமொத்த சமுதாயமும் பாதிக்கபடுகிறது

Get real time update about this post categories directly on your device, subscribe now.
















