தமிழக அரசியல் கலத்தில் அனல் பறக்கும் கட்சிகள் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது.
இந்தி கற்றுக் கொண்டால் திமுக அழிந்துபோகும் போடா களத்தில் இறங்கிய இளைஞர் பாஜக அணி.
ஞாயிற்றுக்கிழமை காலை திமுக சார்பில் திரை நட்சத்திரங்களும், திமுக நிர்வாகிகளும் இந்தி தெரியாது போடா என்று வசனங்கள் அடங்கிய டீ சர்ட் அணிந்து சமூக வலைதளங்களில் திமுகவினரால் பரப்பபட்டி வந்தது.
இது குறித்து பாஜகவினர் கூறியது :- பீகாரில் இருந்து பல்லாயிரம் கோடி செலவு செய்து பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தின் மூலம் தேர்தல் பணிகளை செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழகம் இதுபோல் செய்வது யாருக்கு பயன்படும் என்பதை அறியாமல் செய்து வருகின்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக சார்பில் இளைஞரணி மாநில செயலாளர் மதுரை சங்கரபாண்டியன் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சோலை மணிகண்டன் ஆகியோர்.
நான் தமிழ் பேசும் இந்தியண்டா, நான் இந்தி கற்றுக் கொள்ளும் தமிழன் என்று வசனங்கள் அடங்கிய டீசர்ட் அணிந்து பதிலடி கொடுத்துள்ளனர்.
இதனால் தமிழக அரசியலில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















