Friday, February 20, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

திமுகவைபோல் மக்களை குழப்பாமல் களத்தில் இறங்கிய பாஜக இளைஞரணி…!

Oredesam by Oredesam
September 13, 2020
in செய்திகள், தமிழகம்
0
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பாஜக முன்பை விட மிகவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது.அதேபோல் பாஜகவின் அரசியல் பணி மற்றும் மக்கள் பணி அசுரவேகமாக செய்துவருகின்றது.

இதன் தொடர்ச்சியாக மாநில தலைவர் எல். முருகன் அறிவுறுத்தலின்படி. நீட் தேர்வு எழுதும் மாணவ- மாணவியர்களின் நலன் கருதி பஸ் வசதி இல்லாத பகுதிகளில் வாகன வசதி ஏற்படுத்தி கொடுத்து பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

READ ALSO

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

Much Inspired by you @poonam_mahajan ji. ???????? https://t.co/rHvlhVrxKd

— Vinoj P Selvam (@VinojBJP) September 13, 2020

இந்தியா முழுவதும் நீட் தேர்வு இன்றி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நீட் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளின் நலன் கருதி மாவட்ட வாரியாக பாஜக இளைஞரணி வாகன வசத ஏற்படுத்தி கொடுத்து மீண்டும் அவர்கள் இல்லம் திரும்ப ஏற்பாடும் செய்து கொடுத்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய் என்று மாணவர்களை குழப்பி வருகிறது திமுக.

உங்களால் சாதிக்க முடியும் என்று மாணவர்களை களத்தில் இறங்கி ஊக்கப்படுத்தி வருகிறது பாஜக இளைஞரணி என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் இலவச வாகன வசதி தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டது மாணவர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவையாற்ற மனமார்ந்த வாழ்த்துக்கள் #NEET2020 pic.twitter.com/FJgrsM0skz

— BJYM Tamilnadu (@BJYMinTN) September 13, 2020
ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்யவேண்டும் மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.

தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்யவேண்டும் மத்திய அமைச்சரிடம் வானதி சீனிவாசன் வலியுறுத்தல்.

June 19, 2022

காந்தி நகரில் அடித்த காவி சுனாமி ! வரலாற்று வெற்றியை பதிவு செய்து காங்கிரசை காலி செய்தது பாஜக…

October 6, 2021
மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!

மம்தாவின் கூடாரத்தை காலியாக்கும் அமித் ஷா! அப்போ தமிழகத்தில் திமுகவின் கதி !

November 28, 2020
சென்னிமலையை ஏசு மலையாக்குவோம்.. கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட பாதிரியார்..

சென்னிமலையை ஏசு மலையாக்குவோம்.. கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்ட பாதிரியார்..

October 21, 2023

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x