இரண்டாவது முறையாக தமிழக பாஜக இளைஞரணி மாநில தலைவராக வினோஜ் செல்வம் பொறுப்பேற்று நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளது.
கருப்பர் கூட்டத்தின் மீது முதல் புகார் அளித்து விசயத்தை விஸ்வரூபம் எடுக்க செய்தார் .பின்பு வெற்றிவேல் வீரவேல் முழக்கத்தின் மூலம் கருப்பர் கூட்டத்தினை விரட்டி அடித்த பாஜகவினர்.
திமுகவின் இந்து விரோத போக்கை மாற்றிய
பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்
கேரள இந்துக்களுக்கு ஓணம் திருநாள் வாழ்த்து!
திமுக இந்துக்களுக்கு வாழ்த்துக்கள் கிடையாது, வசவுகள் மட்டுமே உண்டு! என்று கூறி திமுக தலைவரை திக்கமுக்காட செய்தார்.
மதுரையில் பழங்குடி மாணவிக்கு கல்வி உதவி.
இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாஜக இளைஞரணி !
தமிழக பாஜகவில் பல பெரும் புள்ளிகளை இணைத்தது.
திமுகவின் பொய்களை உடைத்து புதிய கல்வி கொள்கையை மக்களிடம் சிறப்பான முறையில் எடுத்து சென்றது.
பிரதமர் மோடி பிறந்தநாளில் சென்னை துறைமுகம் தொகுதியில் ருபாய்.70 லட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்.
வேளாண் சட்டம் தி.மு.கவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியது.
தமிழக பாஜக இளைஞரணியை அமைப்பு ரீதியாக பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்க்க கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் தமிழகத்தில் கட்சி அமைப்பில் உள்ள 40 மாவட்டங்களுக்கு நேரடையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு 70 க்கும் மேற்பட்ட மேடைகளில் எழுச்சி உரையாற்றி ஆயிரக்கணக்கான இளைஞர்களை தமிழக பாஜக இளைஞரணியில் இணைத்துள்ளார்..
நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்தது.
பாரத பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகமே வியக்கும் வண்ணம் எண்ணற்ற மக்கள் நல சேவைகளை செய்தது, இது மட்டுமல்லாமல் அமைப்பு ரீதியாக 55 கட்சி மாவட்டங்களில் இளைஞரணி மாவட்ட செயற்குழு கூட்டத்தினை வெற்றிகரமாக நடத்தி முடித்து எதிர்கால தமிழக அரசியலில் இன்றைய இளைஞரணியை சேர்ந்த எண்ணற்ற தலைவர்களை உருவாக்க ஓயாமல் உழைக்கும் பணியில் தீவிரமாக இடுபட்டுள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் ப செல்வம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















