Monday, April 6, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

ட்விட்டர் ட்ரெண்ட் #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் ! ஸ்டாலினை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Oredesam by Oredesam
October 31, 2020
in செய்திகள், தமிழகம்
0
ட்விட்டர் ட்ரெண்ட் #தேவரை_அவமதித்த_ஸ்டாலின் ! ஸ்டாலினை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
FacebookTwitterWhatsappTelegram

நேற்று தேவர் குரு பூஜை விழாவிற்கு வருகை புரிந்த திமுக தலைவர் ஸ்டாலின் மதுரைக்கு வர வேண்டாம் என கூறி ரஜினி ரசிகர்கள் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் இணைந்து ட்விட்டரில் தரமான சம்பவத்தை நிகழ்த்தினார்கள் #gobackstalin என ட்ரென்ட் செய்து உலக அளவில் முதலிடத்தை பிடித்தது. இந்த நிலையில் அதற்கு எதிராக திமுக ஒரு ட்விட்டர் ஹாஸ்டக் ட்ரெண்ட் செய்தது அது பிகாரில் இருந்து 70% ட்விட்டர்கள் போடப்பட்டது. இதைக்கண்டுபிடித்த நெட்டிசன்கள் திமுகவை கிழித்து தொங்கவிட்டார்கள்.

நேற்று முழுவதும் ட்விட்டர் பக்கம் போனால் திமுக தலைவர் தான் ட்ரெண்ட். இந்துக்களுக்கும் இந்தியாவுக்கு எதிரான தீய சக்தியான திமுகவுக்கு எதிராக மக்கள் குரல் அதுவும் சொந்த மாநிலத்தில் எழுந்துள்ளது. ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உயிர் மூச்சாக கருதிய தேசியம் தெய்வீகம் இரண்டையும் இழிவுபடுத்திய நீங்கள்’’ என்றும், ’’பசும்பொன் மண்ணை கூட மிதிக்க அருகதை அற்றவர்.! தேசியமும் தெய்வீகமும் பேசிய பசும்பொன் தேவர் அய்யா பூமியில் உங்களுக்கு என்ன வேலை?’’ எனவும் கேள்வி எழுப்பினார்கள்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

மேலும் பசும்பொன் சென்று ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்தியபோது ஸ்டாலின் ஒரு சம்பவத்தை நிகழ்த்தினார் இது அங்குள்ளவர்களை கட்டுப்படைய செய்தது.தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின் பூசாரி கொடுத்த விபூதியை நெற்றியில் பூசாமல் கையில் தேய்த்து விட்டு தட்டி விட்டு சென்றார் இந்த வீடியோவைந்து தற்போது வைரல் ஆகி வருகிறது. நோன்பு கஞ்சி குடிக்க போனால் தலையில் குல்லா வைத்து கொள்வார்,கிறிஸ்துமஸ் விழாவிற்கு சென்றால் கேக் சாப்பிடுவர்,ஆனால் இந்துக்கள் விழாக்கள் அதன் சம்பிரதாயங்களை அவமரியாதை செய்வது திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாடிக்கை ஆகிவிட்டது.

இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த நெட்டிசன்கள் இன்று #தேவரைஅவமதித்தஸ்டாலின் என்ற ஹாஷ்டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றார்கள்.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

இந்து வெறுப்பின் உச்சம் விநாயகர் சிலையை வாங்காமல் தள்ளி வைத்து அவமதித்த கனிமொழி.

இந்து வெறுப்பின் உச்சம் விநாயகர் சிலையை வாங்காமல் தள்ளி வைத்து அவமதித்த கனிமொழி.

January 28, 2021
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் கொடுமைகள்! பெண்களின் நிலை இனி என்னாகும்?

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக அரங்கேறும் கொடுமைகள்! பெண்களின் நிலை இனி என்னாகும்?

August 21, 2021
தி காஷ்மீர் ஃபைல்ஸ் இது படம் அல்ல உணர்வுகளின் உச்சம்! இந்து பண்டிட்டுகளின் உண்மை சரித்திரம் தமிழகத்தில் ஹவுஸ்புல்!

தி காஷ்மீர் ஃபைல்ஸ் இது படம் அல்ல உணர்வுகளின் உச்சம்! இந்து பண்டிட்டுகளின் உண்மை சரித்திரம் தமிழகத்தில் ஹவுஸ்புல்!

March 13, 2022
ஒற்றுமையை பேசாமல் ஒன்றியம் பேசுவதா?  தி.மு.கவிற்கு பாடம் கற்பித்த அண்ணாமலை ஐ.பி.எஸ்

தேர்தல் வெற்றிக்காக மாணவர்களின் உயிரோடு விளையாடும் திமுகவை காலம் ஒருபோதும் மன்னிக்காது அண்ணாமலை ஆவேசம்.

September 14, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • நியூஸ் தமிழ் தொலைகாட்சி நெறியாளரை அடித்து உதைத்த திமுகவினர் அண்ணாமலை கண்டனம்.
  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x