Thursday, February 19, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home செய்திகள்

பாஜகவின் துள்ளி வரும் வெற்றிவேலைக் கண்டு கழகங்கள் கதறுவது ஏன்?

Oredesam by Oredesam
November 9, 2020
in செய்திகள், தமிழகம்
0
பாஜகவின் துள்ளி வரும் வெற்றிவேலைக் கண்டு கழகங்கள் கதறுவது  ஏன்?
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில், பாஜக வேல் யாத்திரையை அனைத்து தடைகளையும் மீறி தொடங்கியது. வெற்றிவேல், வீரவேல் என்ற முழக்கத்துடன் திருத்தணியில் வேல் யாத்திரையை தொடங்கினார் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்.

வேல் யாத்திரை தமிழகத்தில் நடத்தக்கூடாது என இரு கழகங்களும் கங்கனம் கட்டி கொண்டு நின்றார்கள். கொரோனா (Corona) பரவலை காரணம் காட்டி வேல் யாத்திரைக்கு தடை விதித்தது அதிமுக அரசு. ஆனால், என்ன நடந்தாலும் வேல் யாத்திரை துள்ளி வரும்.. கடவுளுக்கோ தமிழுக்கோ தீங்கு என்றால், அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என பாஜக தலைவர் எல்.முருகன் உறுதி படக் கூறினார்.

READ ALSO

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

பாஜகவின் (BJP) தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சருமான சிடி ரவி வேல யாத்திரை தடையை உடைத்து தொடரும் என கவிதையாய் ஒரு ட்வீட் வெளியிட்ட்டார் பாஜகவின் (BJP) தேசிய பொதுச் செயலாளரும், கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் மாநில அமைச்சருமான சிடி ரவி வேல யாத்திரை தடையை உடைத்து தொடரும் என கவிதையாய் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.

தமிழில் எழுதப்பட்ட அந்த ட்வீட்ட்டின் அர்த்தத்தை ஆங்கிலம் மற்றும் கன்னடத்திலும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
திரிசூலம் கொண்டவளின் வீர மகனவன்
வெற்றிவேலன் என்ற நம் தெய்வம்
இவன் தாய்க்கு ஒரு சிக்கல் என்று தெரிந்தால்
படை திரட்டி ஓடிவரும் சிங்காரவேலன்
தன்மகன் போல் நம்முருகன் என்று – தமிழ்ப்பெண்கள் வேல் யாத்திரை சென்றிட கூடுவரே இன்று

  • என கவிதையாய் ட்விட் செய்தார்.

அகில இந்திய பாஜக பொதுச்செயலாளர் ஆதரவு அளித்தது தமிழக பாஜகவிற்கு மேலும் தைரியத்தை ஊட்டியது.மேலும் பிரதமர் மோடி வரை இந்த யாத்திரை பேசப்பட்டுள்ளது.அதன் பின் தான் களத்தில் இறங்கியுள்ளார் அகில இந்திய பாஜக பொதுச்செயலாளர். அதுமட்டுமில்லாமல் வேல் யாத்திரை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள துணை தலைவர் நரேந்திரன் மற்றும் இளைஞரணி தலைவர் அதற்கான பணிகளை கச்சிதமாக செயல்படுத்தி வருகிறார்கள். இது பாஜக தலைவர் முருகனுக்கு சந்தோசத்தை கொடுத்துள்ளதால். வேல் யாத்திரை துள்ளி வருகின்றது.

தமிழகத்தை (Tamilnadu) பொறுத்தவரை எதிர்ப்பு அரசியலுக்கு என்றுமே நல்ல இடம் உண்டு. அதைத் தான் இரு கழகங்களுக்கு செய்து வந்தன. ஒன்றை விட்டால் இன்னொன்று என மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த இரு கழகங்களுக்குமே மூன்றாவதாக ஒரு கட்சி வலுப்பெறுவதில், உடன்பாடில்லை. அதனால், அவர்கள் என்றுமே பாஜக வளர இடம் கொடுக்க விரும்புவதில்லை.

சில மாதங்களுக்கு முன் எழுந்த கருப்பர் கூட்டம் சர்ச்சையின், கந்தர் சஷ்டி கவசத்தை இழிவு படுத்தி பேசியதில், தமிழக்கத்தின் மூலை முடுக்கில் இருந்தும் குரல்கள் எழும்பின. இதை வரை இல்லாத அளவில் எழுச்சி காணப்பட்டது.

சிறுபான்மையினர் ஓட்டுகளை கவர, திமுக எப்போதுமே இந்துக்களை இகழ்ந்து பேசி, தன்னை இந்து விரோதி என்பதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளும்.ரம்ஜானுக்கும் கிரிஸ்துமஸ் பண்டிகைக்கும் வாழ்த்து சொல்ல தவறாத திமுகவிற்கு, இந்து பண்டிகைகள் என்பது எப்போதும் விடுமுறை நாட்கள் தான்.

பிரிவினையை ஆதரிக்கும் திமுகவிற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத சொல், தேசியம் மற்றும் தெய்வீகம். ஆனால், சமீபத்தில், வாக்கு அரசியலுக்காக, தனக்கு கொஞ்சமும் சம்பந்த இல்லாத கொள்கையான தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி அன்று, அங்கு அஞ்சலி செலுத்த போய், விபூதியை கீழே கொட்டி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதோடு இல்லாமல், இந்து பெண்களை இழிவாக பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டிக்காமல் ஆதரவாக பேசி, தான் இந்து விரோதி தான் என்பதை திமுக மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த வேல் யாத்திரை(Vel Yatra), இந்து வாக்குகளை ஒன்றிணைத்து விடும் என இரு கழகங்களுமே அஞ்சுகின்றன. இந்து மதத்தை இழிவுபடுத்தி, இந்து உணர்வுகள் தொடர்ந்து தூண்டப்படுகின்றன. அதனால், வேல யாத்திரையை நடக்க விடாமல் செய்ய வேண்டும் என்பது தான் திமுக, அதிகமுக ஆகிய இரு கட்சிகளின் எண்ணமாக உள்ளது.

மூன்றாவது ஒரு கட்சி உருவெடுத்தால், மேற்கு வங்காளம் போல், கம்யூனிஸ்ட் கட்சியை காலி செய்து விட்டு, இரண்டாம் இடம், என முன்னேறி, இப்போது மம்தா வின் ஆட்சியை வீழ்த்தும் அளவிற்கு பாஜக வலுவடைந்துள்ளதை போல், தமிழகத்தில் ஏற்படக் கூடாது என கழகங்கள் அஞ்சுகின்றன.

ஏனென்றால், முன்பெல்லாம், திமுக, அதிகமுக தவிர வேறு கட்சிக் கொடிகளை தமிழகத்தில் எங்கும் காண முடியாது. இப்போது மூலை முடுக்கில் எல்லாம் பறக்கிறது . மேலும் களத்தில் எப்போதும் கலக்கி யாரும் வானதி சீனிவாசனுக்கு அகில இந்திய அளவில் பொறுப்பு வழங்கப்பட்ட்டிருக்கிறது. இளைஞரணி சுறுசுறுப்பாக உள்ளது. அவரவர் தொகுதி வாரியாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார்கள் எனவே இந்த வேல் யாத்திரை இரண்டு கழகங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

பா.ஜ.க தேசிய செயற்குழு அதி முக்கியத்துவம் பெற்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை! அலறும் விடியல் கட்சி!

பா.ஜ.க தேசிய செயற்குழு அதி முக்கியத்துவம் பெற்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை! அலறும் விடியல் கட்சி!

November 7, 2021
ஊடகங்களை புரட்டி எடுத்த அண்ணாமலை! தரமான சிறப்பான சம்பவம் என்னா அடி!

விவசாயிகளுக்கு சொன்னதை 50 நாட்களில் நிறைவேற்றாவிட்டால் முதல்வர் வீடு முன்பு போராட்டம்! அண்ணாமலை அடுத்த அதிரடி!

August 7, 2021
மஹாராஷ்டிரா அரசை காப்பாற்ற முடியாது- அமித் ஷா அதிரடி!

கொரோனா தடுப்பிற்காக டெல்லியில் களமிறங்கிய அமித்ஷா ! அப்பாடா ஆளை விட்டால் போதும் கெஜ்ரிவால் பெருமூச்சு !

June 15, 2020
கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏவை  எச்சரித்த பஞ்சுருளி தெய்வம் !

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏவை எச்சரித்த பஞ்சுருளி தெய்வம் !

July 29, 2024

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கிய மோடி அரசு ! அச்சத்தில் பாகிஸ்தான் !
  • பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !
  • பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.
  • “வேல்மாறல் கந்தசஷ்டி கவசம் விளக்கம்” நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அண்ணாமலை.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x