ஏர்பிடித்தவனும்(விவசாயி) ஏரோப்ளேனில் செல்லும் “உதான்” திட்டம்.
இந்த திட்டத்தை பிரதமர் மோடி அரசு பொறுப்பேற்ற பின்பு 2017 ஏப்ரல் மாதம் துவக்கி வைத்தார்..
அதன் நிர்வாக இயக்குனராக தான் “சூரரை போற்று” படத்தின் இறுதியாக வந்த நிஜ வாழ்க்கையில் போராடிய கோபிநாத்தை பணி சிறப்பாக கூறியுள்ளனர்.
மோடி அரசு இந்தியாவில் 128 வழித்தடங்களில் இச்சேவை கொண்டுவர திட்டமிட்டு பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தபட்டும் வருகின்றனர்.
அதில் ஒன்று தான் வேலூர் விமான நிலையமும், ஒரு மணிநேர பயணம் அல்லது 500 கிலோ மீட்டருக்கு 2500 ரூபாய் டிக்கெட் என நிர்ணயம் செய்துள்ளனர்.
சாதாரண, நடுத்தர மக்கள் பயன் பெறவே உதான் திட்டம் கொண்டு வரப்பட்டது என்பதை இங்குள்ள மோடி எதிர்ப்பாளர்களுக்கு புரிய வைப்பது மிக கடினம்.
ஒரு சாமானியனின் லட்சியக்கனவை நனவாக்கிய மோடி என்ற சூரரை போற்றுவோம்…
கட்டுரை:- நன்றி சக்திவேல்.