விடாது ஏவுகனைகளை சோதித்து கொண்டிருந்த இந்தியா நேற்று கடலிலும் அதிரடி காட்ட தொடங்கிவிட்டது
இந்தியா பிரான்ஸ் கூட்டு தயாரிப்பான “வாகிர்” நீர்மூழ்கி கப்பலை கடலில் இறக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாயிற்று, வாகிர் என்பது கடலில் அடி ஆழத்தில் வசிக்கும் மீன்பெயர்
இது நுட்பமான நீர்மூழ்கி, ஸ்கார்பியன் எனும் கடலடி வகை பிரிவினை சேர்ந்த ரகம். இந்த நீர்மூழ்கி இந்திய கடல்படைக்கு புதிய பலம் சேர்த்திருக்கின்றது.
வங்க கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி முதல் அரபு கடலில் பாகிஸ்தான் நீர்மூழ்கி நடமாட்டம் வரை இனி கண்டறிய முடியும்.
மோடி அரசு பாதுகாப்பு துறை தொடர்ந்து பல அதிரடி களில் ஈடுபட்டு வருகிறது
கட்டுரை:- எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்