Tuesday, March 17, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home அரசியல்

அண்ணாமலையின் அதிரடிக்கு திமுக பணிந்தது – மோடிக்கு எதிரான சுவர் விளம்பரங்கள் அழிப்பு …

Oredesam by Oredesam
November 18, 2020
in அரசியல், செய்திகள்
0
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலையின் அதிரடிக்கு திமுக பணிந்தது – மோடிக்கு எதிரான சுவர் விளம்பரங்கள் அழிப்பு …

அண்ணாமலை பாஜகவில் இணைந்தபோது சமூக வலைத்தளத்தில் ஒரு திமுக உடன்பிறப்பு கேலியாக கேட்கிறார், “யாருப்பா அது அண்ணாமலை? 

READ ALSO

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

பால்காரர் தானே?”.  அதற்கு ஒரு காவியின் பதில், “அண்ணாமலை பால்காரர் தான்; திமுகவுக்கு பால் ஊத்துவார்” .

அண்ணாமலை அண்மையில் கரூர் மாவட்ட திமுக மற்றும் செந்தில் பாலாஜிக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார். 

“இன்னும் ஏழு நாட்களுக்குள் மோடிக்கு எதிராக எழுதப்பட்ட சுவர் வாசகங்களை அழிக்காவிட்டால், நானே முதல் ஆளாக வந்து உங்கள் சுவர் விளம்பரங்களை அழிப்பேன்.

அதுமட்டுமல்ல அஞ்சு கட்சி அம்மாவாசை என்றும் சுடலை என்றும் எழுதுவேன் என்று கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இந்த எச்சரிக்கையை அடுத்து நேற்று கரூர் நகரில் திமுக சார்பான சுவர் விளம்பரங்களில் எழுதப்பட்டிருந்த மோடி எதிர்ப்பு வாசகங்கள் அழிக்கப்பட்டன. 

இதுகுறித்து பாஜக வின் எஸ்.ஜி. சூர்யா ட்விட்டரில் ஒரு பதிவு செய்துள்ளார்..

திமுகவுக்கு பாகிஸ்தானுடன் கள்ள உறவு உள்ளதா?  கோ பேக் மோடி என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்யப்பட்டபோது 80 சதவிகிதத்திற்கும் அதிகமான ட்வீட்கள் பாகிஸ்தானிலிருந்து பதிவுசெய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கோ பேக் மோடி என்ற வாசகம் திமுகவின் கண்டுபிடிப்பு அல்ல, அது பாகிஸ்தானிய தீவிரவாதிகள் உருவாக்கிய கோஷம் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமல்ல அண்மையில் திமுகவின் குடும்ப வாரிசு உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வீடியோவில் இந்தியாவின் வரைபடம் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் காஷ்மீர் பகுதிகள் இந்தியாவின் வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டு பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டிருந்தன.

பாகிஸ்தான் தீவிரவாதிகள் உருவாக்கிய வாசமான கோ பேக் மோடி என்பது கரூர் சுவர் விளம்பரங்களில் திமுக சார்பாக திடீரென்று வரையப்பட்டன. 

பாஜகவின் அண்ணாமலையின் எச்சரிக்கைக்குப் பயந்து இந்த சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.பயம் நல்லது.  

கட்டுரை:- எழுத்தாளர் பத்மநாபன் நாகராஜன்

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
அரசியல்

படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.

March 14, 2026
TVK தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது-பாஜக நிர்வாகி அறிக்கை.
அரசியல்

BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!

March 7, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
vanathi Srinivasan
அரசியல்

பட்டபகலில் தொடரும் குற்ற சம்பவங்கள் தமிழகத்தை வன்முறை மாநிலமாக மாற்றும் திமுக-வானதி சீனிவாசன் கண்டனம் !

February 4, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

திமுகாவிற்க்கு எதிராக வேலை செய்யும் சன் டீவி.

January 17, 2021
ராமாயணத்தை , ஹனுமான் சஞ்சீவானியைப் பெற்றதைப் போல ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு பிரதமர் மோடி தங்களுக்கு உதவினார் பிரேசில் ஜனாதிபதி.

ராமாயணத்தை , ஹனுமான் சஞ்சீவானியைப் பெற்றதைப் போல ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கு பிரதமர் மோடி தங்களுக்கு உதவினார் பிரேசில் ஜனாதிபதி.

April 9, 2020
மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.

மதுரை மல்லி மற்றும் இதர பாரம்பரிய மலர்கள், தமிழகத்திலிருந்து துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி.

July 10, 2021
tasmac

முக்கிய பாயிண்டுகளை பிடித்து டாஸ்மாக் நிர்வாகத்தை நொறுக்கிய அமலாக்கத்துறை.. விழிபிதுங்கிய தமிழக அரசு.. அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி அதிரடி

April 25, 2025

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க… ஆசிரியர்களையே நியமிக்காமல் தேவாவும், ஜீவாவும் எப்படிப் படிப்பார்கள் முதலமைச்சரே?-அன்புமணி கேள்வி.
  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x